ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

+6
யினியவன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
ராஜா
krishnaamma
விமந்தனி
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 06, 2015 12:18 am

First topic message reminder :

இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 R6UwifQOKeOwymA134gT+birthday217         அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 BI0uRnFFTRKN3C476Xui+0122-1

ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!

நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?

உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?

பன்னிரண்டு வருடங்கள்  
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....

நீயும் தான்....!

ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!

என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்

‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:41 pm

சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)

அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.  ஜாலி  ஜாலி

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:44 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167472போஸ்டல் அட்ரஸ் தனிமடலில் அனுப்புங்க ...

அக்கா , நீங்க ஒண்ணு கேட்டிங்க ... மறந்தே போயிட்டேன் .... சோகம்
ஓ...! ஞாபகம் இருக்கா..... அப்ப சரி...... காத்திருக்கேன்.... புன்னகை புன்னகை

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:48 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா  இருந்தது ...?

கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது  நல்ல "ஒசரம் ராஜா"

ரமணியன் .
அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.ஜாலி கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான்.குதூகலம் அதனால தான் நான் கேட்டேன்!

Post by ராஜா Fri Oct 09, 2015 8:57 pm

விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)

அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.  ஜாலி  ஜாலி
அழுகை அழுகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 9:05 pm

ராஜா wrote:
விமந்தனி wrote:சென்ற வருடம் நீங்கள் சொன்ன நியாபகம் அதனால் கேட்டேன். (சும்மா தான்)

அதுசரி, இப்ப நீங்க அனுப்பினா 6.10.2015 அன்று கிடைக்குமா...? கிடைக்கும் என்றால் சொல்லுங்கள் முகவரி அனுப்புகிறேன்.  ஜாலி  ஜாலி
அழுகை அழுகை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ஆறுதல் ஆறுதல்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 9:53 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா  இருந்தது ...?

கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது  நல்ல "ஒசரம் ராஜா"

ரமணியன் .
அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.ஜாலி கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான்.குதூகலம் அதனால தான் நான் கேட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1167763

கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும் .

இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by ராஜா Fri Oct 09, 2015 11:33 pm

T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , புன்னகை அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Sat Oct 10, 2015 8:40 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , புன்னகை அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167789

ஈடற்ற இன்பம் எப்போதும் ,
இணைந்திருக்கும் பொழுதெல்லாம்
ஈகரை என்னும் இணையத்தில்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 13, 2015 1:26 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:அடடே...! இதெல்லாம் நான் சொல்லவே இல்ல ராஜா.ஜாலி  கேக்கு-குள்ள என்ன இருந்ததுன்னு சொன்னது ஐயா தான்.குதூகலம்  அதனால தான் நான் கேட்டேன்!

கேக்குள்ள விலை மதிப்பில்லா பரிசு  அனுப்பி இருந்தார் என்றேன்
நீங்க என்ன கேட்டீங்க , கேக்குள்ள ராஜாவா ?
பதிவெல்லாம் proof இருக்கு madam !
குள்ள ராஜா இல்ல , ராஜா ஒசரம் என்றேன் .
வரலாற்றில் இது பதிவாகி விடும்
.

இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்
ஜாலி  ஜாலி வரலாறில் பதிவாகி இருப்பது தான் எனக்கும் தெரியுமே....! மறுபடியும் சொல்றேன். நீங்க தான் சொன்னீங்க... விலை மதிப்பில்லா பரிசு என்று...

ராஜாவிடமிருந்து விலைமதிப்பில்லா பரிசு ஒன்று எனக்கு வருகிறதென்றால் அது ராஜாவின் வருகையை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் எண்ணம்.

அதனால் தான் அப்படி சொன்னேன். கேக்கு-குள்ள ராஜா வா என்று.

அதற்குள் குள்ளம் - ஒசரம் என்று எதிர்பதங்கள் வேறு. ஜாலி  ஜாலி
.
.
.
.
.
.
.
.
உங்களுக்கு மட்டும் ஒரு விஷயம். என் தம்பிங்க அத்தனை பேரும் உயரத்தில் பனைமரங்கள் தான்.  நன்றி  நன்றி

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 13, 2015 1:30 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:இன்பமாக சிறிது நேரம் கழிந்தது .
விடை பெறும் நேரம் உறவுகளே .
மீண்டும் சந்திப்போம் .

ரமணியன்
சென்று வாருங்கள் ஐயா , அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல ... நம்ம இச்ட்ரி தான் எல்லோருக்கும் ஒரு திறந்த புத்தகமா இருக்குதே , புன்னகை அப்படியே காத்துவாக்கில நாமளும் சிரிச்சுகிட்டே போகவேண்டியது தான் புன்னகை
அதிர்ச்சி என்னது... அரசியல்ல இதெல்லாம் சகஜமா...? அப்ப நான் தான் தப்பா நினைச்சுட்டேனா ராஜா....? சோகம்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 4 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum