ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

+6
யினியவன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
ராஜா
krishnaamma
விமந்தனி
10 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Tue Oct 06, 2015 12:18 am

First topic message reminder :

இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 R6UwifQOKeOwymA134gT+birthday217         அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 BI0uRnFFTRKN3C476Xui+0122-1

ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!

நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?

உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?

பன்னிரண்டு வருடங்கள்  
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....

நீயும் தான்....!

ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!

என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்

‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Thu Oct 08, 2015 11:51 pm

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன் அன்பு மலர்
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 KCNvk7WyRyEMF1x2d5sp+263543xcitefun-thank-you-image-gif-kumarakumari-com-633

மிக்க நன்றி ஐயா!


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Thu Oct 08, 2015 11:53 pm

ஜாஹீதாபானு wrote:மனமார்ந்த வாழ்த்துகள் விமன்தனி .... உனக்காக உங்க அம்மா எழுதிய கவிதை அற்புதம்...

வாழ்த்துக்களுக்கு நன்றி பானு!

அப்படியே இன்னொரு நன்றியும்..... அன்பு மலர் அன்பு மலர்


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by யினியவன் Fri Oct 09, 2015 12:28 am

விமந்தனி wrote:நலம் தானா...? வெகுநாளாயிற்றே...?

ஒரு குறைச்சலுக்கும் குறைவில்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by shobana sahas Fri Oct 09, 2015 4:12 am

கால தாமதமான வாழ்த்துக்கள் .
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 1757813334 விமந்தனி அக்கா.
உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்களே அவளுக்கு ஒரு பரிசு தானே . தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் அது போதுமே .
மீண்டும் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
உங்கள் மகளுக்கு , குழந்தைக்கு .
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Q2b9amiS1CLQoE9dqdx9+hqdefault
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 6:40 am

விமந்தனி wrote:
ராஜா wrote:பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167472

அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by ராஜா Fri Oct 09, 2015 3:14 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167472போஸ்டல் அட்ரஸ் தனிமடலில் அனுப்புங்க ...


அக்கா , நீங்க ஒண்ணு கேட்டிங்க ... மறந்தே போயிட்டேன் .... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:19 pm

யினியவன் wrote:
விமந்தனி wrote:நலம் தானா...? வெகுநாளாயிற்றே...?

ஒரு குறைச்சலுக்கும் குறைவில்ல புன்னகை
வாழ்க குறைவில்லா வளத்துடன்!


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:21 pm

shobana sahas wrote:கால தாமதமான வாழ்த்துக்கள் .
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 1757813334 விமந்தனி அக்கா.
உங்கள் மகளுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நீங்களே அவளுக்கு ஒரு பரிசு தானே . தினமும் ஒரு முத்தம் கொடுங்கள் அது போதுமே .
மீண்டும் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
உங்கள் மகளுக்கு , குழந்தைக்கு .
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Q2b9amiS1CLQoE9dqdx9+hqdefault
நன்றி ஷோபனா!

அதிகம் பார்க்கமுடிவதில்லையே...?


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by விமந்தனி Fri Oct 09, 2015 8:23 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167472

அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை  அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!

ரமணியன்  
அப்ப கேக்கு-குள்ள இருந்தது ராஜாவா...?


அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 8:37 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

நன்றி ராஜா. அதுசரி, எங்கே கேக்கை காணோம்? ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1167472

அந்த கேக்கினுள் விலை மதிப்பில்லா பரிசு அனுப்பி இருந்தார் .
சுங்கத்துறை  அபேஸ் ! அதான் உங்களை அது வந்தடைய்யவில்லை !!

ரமணியன்  
அப்ப கேக்கு-குள்ள ராஜாவா இருந்தது ...?
மேற்கோள் செய்த பதிவு: 1167752

கேக்கு"குள்ள ராஜா" வா ?
இருக்க முடியாதே ?
கேக்கு குள்ள ராஜா இருக்கமுடியாது நல்ல "ஒசரம் ராஜா"

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! - Page 3 Empty Re: அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum