புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_lcapஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_voting_barஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_rcap 
54 Posts - 48%
ayyasamy ram
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_lcapஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_voting_barஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_rcap 
48 Posts - 42%
mohamed nizamudeen
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_lcapஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_voting_barஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_rcap 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_lcapஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_voting_barஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_lcapஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_voting_barஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 06, 2015 12:18 am

இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! R6UwifQOKeOwymA134gT+birthday217         அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! BI0uRnFFTRKN3C476Xui+0122-1

ஒப்பும், உவமையும் இல்லாதவள்
அந்த உமையவள் மட்டுமல்ல....
நீயும் தானடி என் கண்ணே!

நீ முதலடி வைத்த நாளை
மறக்க முடியுமா என்னால்?

உன் சிறு நடையழகு முன்னால்
அன்று தலை குனிந்த
இலக்கண நடைக்கு இன்னும்
எந்த தமிழ் புலவனும் வந்து
ஆறுதல் சொல்லவில்லையே...?

பன்னிரண்டு வருடங்கள்  
காத்திருக்கச்செய்தது
குறுஞ்சி மட்டுமில்லை....

நீயும் தான்....!

ஈரைந்து மாதங்களை
எனக்கு மட்டும் ஈராறு வருடங்கள்
என விதிவிலக்காக்கி கலிதீர்க்க
வரமாய் வந்த தேவதையே
இன்றோடு உன் அகவையும்
ஈராறு வருடங்கள் தான்...!

என்றுமிருக்கும் என்னாசி
உன்னுடன் என்றாலும்,
இன்றும் உன்னை
வழக்கம் போல வாழ்த்துகிறேன்

‘வளமோடு நீடூழி நீ வாழ்கவென்று....!’

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! 827STygnQIO4kXZdEXlP+Happy-Birthday-13-Google-Let-Your-Teen-Rebellion-Beginning அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! VLsSwVBTSJKZVAje5xjv+BirthdayPeanutsSnowmen

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:27 am

ஆஹா..நான் வாழ்த்து திரி துவங்கணும் என்று இருந்தேன்........நீங்களே துவங்கிட்டீங்க புன்னகை.................ரொம்ப சந்தோஷம்............. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! UUo5p0ngR4qUSIWLjmAh+112929_pc

எங்களின்   அன்பும் ஆசிகளும் எப்போதும் விமந்தனிக்கு உண்டு ............... முத்தம் முத்தம் முத்தம்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! 8tr17E3oShmWMV9wOAt5+74d35b7205b48e5f07e1cf169be5de41

.எல்லா வளங்களும் பெற்று நலமாக வாழ மனமார வாழ்த்துகிறோம்.................. புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! TBpT7rNQAOhhJy0bvsRf+307305_pc
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 06, 2015 12:38 am

முதல் வாழ்த்து உங்களிடமிருந்து. நன்றி கிருஷ்ணாம்மா!

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! HATufefT6a5Kizk2oNLA+21196601067red-flower-pot-thank-you

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 12:40 am

விமந்தனி wrote:முதல் வாழ்த்து உங்களிடமிருந்து. நன்றி கிருஷ்ணாம்மா!

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! HATufefT6a5Kizk2oNLA+21196601067red-flower-pot-thank-you
மேற்கோள் செய்த பதிவு: 1166752

நன்றி விமந்தனி புன்னகை......என்ன வாங்கினீங்க குழந்தைக்கு?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 06, 2015 12:50 am

function னுக்கே நிறைய வாங்கியாச்சு. ஸோ, no மோர் கிப்ட்ஸ்.

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 06, 2015 1:02 am

விமந்தனி wrote: function னுக்கே நிறைய வாங்கியாச்சு. ஸோ, no மோர் கிப்ட்ஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1166759

அச்சச்சோ....குமரியானதுக்கப்புரம் வரும் முதல் பிறந்தநாள்............இதோ நான் வந்து சொல்கிறேன் அவளிடம் ஜாலி ஜாலி ஜாலி....விடாதே அம்மாவை என்று !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 06, 2015 12:18 pm

பிறந்தநாள் அன்பு மருமகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பிறந்தநாள்

அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 06, 2015 5:44 pm

குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! கவிதை நீங்கள் எழுதியதா? பாராட்டுக்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 06, 2015 6:00 pm

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க! BLDgwZklRjCDnJtr7oDC+images

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் , விமந்தனி.

பெற்றோர் சொல்கேட்டு ,
ஆசிரியர்கள் சொல்கேட்டு ,
அரிய பரிசுகள் பெற்று
புகழ் சேர்ப்பாய் இனியும் தொடர்ந்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 06, 2015 6:02 pm

வாழ்த்து மடல் பிரமாதம் , விமந்தனியம்மா !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக