ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_m10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10 
Dr.S.Soundarapandian
விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_m10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10 
heezulia
விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_m10விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

+4
krishnaamma
அருண்
ayyasamy ram
ராஜா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by ராஜா Mon Oct 05, 2015 12:47 pm

விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘புலி’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எதிர்பார்த்த மாதிரியே இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படி இருப்பதாக திரையுலக பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ‘புலி’ படத்தை பார்த்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘புலி’ படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன.

படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த புலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள். விஜய்யின் நடிப்பு என்னை ஈர்த்தது. விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது.

ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்த படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம் குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹேட்ஸ் ஆப் த புலி டீம் (Hats Off to the Puli Team) என்று பாராட்டினார். -maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by ayyasamy ram Mon Oct 05, 2015 12:53 pm

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு TNpDIZ0UQxacHM7xH4Jj+RTGrpyrTL
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by அருண் Mon Oct 05, 2015 1:08 pm

சிரிப்பு தான் வருகிறது புலி டீம் அனுதாப அலையை ஏற்படுத்த ரஜினி இடம் சென்றிருப்பார்கள் போல...
புலிக்கு சுறா எவ்வளவோ பெஸ்ட்.... சிப்பு வருது சிப்பு வருது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by krishnaamma Mon Oct 05, 2015 3:50 pm

பாவம், படம் பார்ப்பதர்க்கு முன்னாலேயே இத போல எழுதி வைத்திருந்து மாலை மலருக்கு கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறது...............ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by M.M.SENTHIL Mon Oct 05, 2015 4:52 pm

இதை விட கேவலமாய் விஜயை வைத்து படம் எடுக்க முடியாது என்று சிம்பு தேவன் நிரூபித்துவிட்டார். இதுல ரஜினி பாராட்டு வேற தலைவா உங்க லிங்கா படம் பரவால்லன்னு சொல்லாமல் சொல்றீகளோ


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by krishnaamma Mon Oct 05, 2015 5:01 pm

M.M.SENTHIL wrote:இதை விட கேவலமாய் விஜயை வைத்து படம் எடுக்க முடியாது என்று சிம்பு தேவன் நிரூபித்துவிட்டார். இதுல ரஜினி பாராட்டு வேற தலைவா உங்க லிங்கா படம் பரவால்லன்னு சொல்லாமல் சொல்றீகளோ
மேற்கோள் செய்த பதிவு: 1166644

ஒ... அப்படி ஒரு கோணம் இருக்கா?............... குதூகலம் குதூகலம் குதூகலம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by ராஜா Mon Oct 05, 2015 5:07 pm

M.M.SENTHIL wrote:இதை விட கேவலமாய் விஜயை வைத்து படம் எடுக்க முடியாது என்று சிம்பு தேவன் நிரூபித்துவிட்டார். இதுல ரஜினி பாராட்டு வேற தலைவா உங்க லிங்கா படம் பரவால்லன்னு சொல்லாமல் சொல்றீகளோ
மேற்கோள் செய்த பதிவு: 1166644

அதே தான் செந்தில் , சமீபத்தில் பிளாப் கொடுத்த அனைத்து நடிகர்களுக்கும் "அப்பாடா நாம தேவலாம் " என்று கொஞ்சம் பெருமூச்சு விட வைத்திருக்கும் இந்த படம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by M.M.SENTHIL Mon Oct 05, 2015 5:10 pm

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:இதை விட கேவலமாய் விஜயை வைத்து படம் எடுக்க முடியாது என்று சிம்பு தேவன் நிரூபித்துவிட்டார். இதுல ரஜினி பாராட்டு வேற தலைவா உங்க லிங்கா படம் பரவால்லன்னு சொல்லாமல் சொல்றீகளோ
மேற்கோள் செய்த பதிவு: 1166644

அதே தான் செந்தில் , சமீபத்தில் பிளாப் கொடுத்த அனைத்து நடிகர்களுக்கும் "அப்பாடா நாம தேவலாம் " என்று கொஞ்சம் பெருமூச்சு விட வைத்திருக்கும் இந்த படம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1166653

சரியா சொன்னீங்க தல, எனக்கு விஜய் படம் என்றால் அவ்வளவாய் பிடிக்காது, ஆனாலும் சிம்பு தேவனுக்காய் போகலாம் என்றிருந்தேன். ஆனால், முதல் நாள் உங்களின் விமர்சனம் படித்தேன்.. அப்போதே புரிந்து கொண்டேன்..

நன்றி தல, என்னைக் காப்பாற்றியதற்கு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by யினியவன் Mon Oct 05, 2015 6:39 pm

எங்கடா படத்த பார்க்க கூப்பிடுவாங்கன்னு
தப்பிக்க நல்லாருக்குன்னு சொல்லி
எஸ் ஆயிட்டாரோ ரஜினி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by Aathira Mon Oct 05, 2015 6:48 pm

ஆனா இந்தப் புலி........... கொழம்பு புளி



இதுதான் எனக்களுக்குப் புடிச்ச புளி


விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Aவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Aவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Tவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Hவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Iவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Rவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Aவிஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு Empty Re: விஜய்யின் புலி படத்திற்கு ரஜினி பாராட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum