புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
72 Posts - 53%
heezulia
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_m10கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 13, 2016 12:22 am

கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு புன்னகை

கதை கேளு, கதை கேளு ... சைக்கிள் கதை கேளு :)  B3EfA5xiTxWjuNaY7HTT+E_1460090857

* இந்தியாவிற்கு முதல் சைக்கிள் 1890ம் ஆண்டுதான் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகி வந்தது. இதன் விலை 45 ரூபாய்.

* முதல் உலக யுத்தம் நடந்த போது, 1917ல் சைக்கிளின் விலை 500 ரூபாய்க்கு உயர்ந்தது. ஆனால், யுத்தம் முடிந்ததும் 15 ரூபாய்க்கு குறைந்து விட்டது.

* பஞ்சாபை சார்ந்த 5 பேர் BSA குறுக்கு பார் சைக்கிளை 1919ல் பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்து சிம்லாவில் ஓட்ட எண்ணினர். அதற்கு அப்போது கவர்னரின் அனுமதி தேவைப்பட்டது. அவர் சிம்லாவின் பிரதான மால்சாலையில் ஒரு மணி நேரம் ஓட்ட அனுமதி கொடுத்தார். அப்போதுதான் சிம்லாவில் சைக்கிளையே பலர் முதல் தடவையாக பார்த்தனர்.

* 'ஸ்ரீஜான்கிதாஸ் கபூர்' என்பவர் 1951ல் அட்லஸ் சைக்கிள் தொழிலகத்தை 'சோனாபட்'டில் துவங்கினார். வருடத்திற்கு 12ஆயிரம் சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

* 'மஞ்கல்' என்பவர், 1956ல் HERO சைக்கிள் நிறுவனத்தை துவங்கினார்.

* 'அட்லஸ்' சைக்கிள் 1958ல் முதல் தடவையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

* ஹீரோ சைக்கிள் 1975ல் இந்தியாவில் மிகப் பெரிய சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமாக மாறியது. அதிலிருந்து தினமும் 7ஆயிரத்து 500 சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு வெளிவரலாயின.

* அட்லஸ் சைக்கிள் 1978ல் முதல் ரேஸ் சைக்கிளை அறிமுகப்படுத்தியது. அட்லஸ் மட்டுமே இன்று 4 மில்லியன் சைக்கிள்களை உற்பத்தி செய்கிறது.

* பயர் பாக்ஸ் என்ற இந்திய பிராண்ட் 2005ல் 6000 ரூபாயில் சூப்பர் சைக்கிள் ஒன்றை விற்பனைக்கு கொண்டு வந்தது.

* இன்று சைக்கிள்கள் 'ரோடு பைக்ஸ்' 'ஹைபிரிட்ஸ்' என பல பெயர்களில் வெளிவருகின்றன. இவை 20ஆயிரம் ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகின்றன.

* சைக்கிளிலேயே இன்று எல்.இ.டி., லைட்கள் பொருத்தப்பட்டுள்ளது.

* கார்களில், குளிர் வாசஸ்தலங்களுக்கு செல்பவர்கள். அங்கு ஜாலியாக சைக்கிளில் சுற்றி வர ஏதுவாய், சைக்கிளையும் காருடன் எடுத்துச் செல்ல ஏதுவாய் இன்று கேரியர்கள் வந்துவிட்டன.

* இன்று ப்ரீமியம் பிராண்ட் சைக்கிள்கள் பல உள்ளன. டிரெக், பெர்காமவுண்ட், பியாக்சிதாகூன், க்ளாண்ட், மெரிடா, கானன்டேல், ஸ்பெஷலைஸ்ட் மெர்சடெஸ்... ஹம்மர் என பல பிராண்டுகள் உள்ளன.

*இந்த அல்ட்ரா மாடர்ன் சைக்கிள்கள், இன்று பெங்களூரில் மட்டும் 15ஆயிரம் உள்ளன. இவற்றை பெரிய மனிதர்கள் அல்லது அவர்களுடைய குழந்தைகள் ஓட்டுகின்றனர்.

'கானன்டேல் சினாப்சி' என்ற சைக்கிளின் விலை எவ்வளவு தெரியுமா?
1லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்...!

*கர்நாடகாவில், பீஜப்பூரை 'சைக்கிளின் நகரம்' என அழைக்கின்றனர். இதற்கு காரணம்... இங்கு மன்னர்கள் காலத்திலேயே சைக்கிள்கள் ஓட்டவும், அவர்க ளிடையே போட்டி வைத்து, பரிசளித்தும் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

*இதனால்தானோ என்னவோ இன்றும் பீஜப்பூர் சைக்கிள் வீரர்களுக்கு பேர் பெற்ற ஊராக உள்ளது. ஆமாம் இந்திய, சர்வதேச வீரர்களான நீலம்மா மல்லிகாவாத், வேலப்பா பி.லமானி, கங்கு பிராதர் மற்றும் காவேரி பனாகர் ஆகியோர், பீஜப்பூரை சார்ந்தவர்கள் தான்!

பெங்களூரில் சொகுசு சைக்கிள்களை ஓட்டுகின்ற பலர், பல சைக்கிள் கிளப்புகளை இணைந்து அவ்வப்போது ஊர் வலமும் நடத்தி வருகின்றனர். சுற்றுப் புற சூழல் தடுப்புக்கு சிறந்த கருவியாக இன்று சைக்கிள் உள்ளது.

ஸ்ரீலட்சுமி.
சிறுவர்மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக