புதிய பதிவுகள்
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவ முடியுமா உறவுகளே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சிறந்த எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் (லேஅவுட் டிசைனராகவும்) இருந்த ஆர்டிஸ்ட் திரு ராஜா என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக சிக்கன் குனியா நோயினால் தாக்கப் பட்டு முடக்கு வாதம் போல படுத்த நிலையில் இருக்கின்றார். அதாவது கை, கால்களெல்லாம் முறுக்கிக் கொண்ட நிலையில் உள்ளார். அப்படியே ஆளை வைத்துக் கொண்டு கையில் ஒரு சிறு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அதில் குறை நிறைகளைப் பார்த்துத் திருத்தம் சொல்லி, எப்படியோ இதுநாள் வரை பல நூல்களை வடிவமைத்துத் தந்து கொண்டும் இருக்கின்றார். தற்போது ஒன்பதாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மலரையும் ஈப்போ கவிதை மாநாட்டு மலரையும் வடிவமைத்தவர் இவர். இப்போது மிகவும் உடல்நிலைப் பாதிக்கப் பட்ட நிலையில் உள்ளார். சென்னை, தாம்பரத்தில் உள்ள ஒரு நாட்டு மருத்துவ மனையில் 3 மாதங்கள் ( 2 மண்டலம்) தங்கி மருத்துவம் செய்து கொண்டால் சரியாகும். சரியாகவில்லையென்றாலும் நோயின் வீரியம் கொஞ்சம் குறையும் என்று நம்புகின்றார். அதற்கும் 50 முதல் 60 ஆயிரம் வரை செலவு ஆகும் என்ற நிலையில் என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். பெரிய உதவி என்னால் செய்ய இயலவில்லை. என் உறவுகள் எவறேனும் உதவ முடியுமா?
இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.
இவரைப் பற்றி முன்னதாகவே ஈகரையில் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கின்றேன். சோழ நாடு, மகளிர் முரசு, மலேசியாவில் வெளியான மீண்டும் உயர்வோம் முதலிய மாத இதழ்களை வடிவமைத்தவர். இப்போது எல்லா நூல்களும் நின்று விட்டன.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1139886Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:என்னால் முடிந்த பண உதவியை நான் செய்யத்தயாராக உள்ளேன். எவ்வாறு பணம் அனுப்புவது என்று தெரிவிக்கவும் ஆதிரா அவர்களே
மிக்க நன்றி தயாளன் சார்.
அவர் பெயரில் அனுப்பினால், அவர் மற்றவர்கள் உதவியை நாடும் நிலையில் இருக்கின்றார். அவரது இல்லத்தில் அவருக்கு அப்படி உதவுபவர்கள் இல்லை. இது மாநாட்டு மலர் வடிவமைக்கும் ஐந்தாறு நாட்கள் அவரது வீட்டில் இரவும் பகலும் தங்கிய அனுபவத்தில் கூறுகின்றேன். உணவு கூட கொடுக்க வில்லை. நாங்கள் வாங்கிக் கொடுத்த சிற்றுண்டியிலும் காபி டியிலும் தான் நாளைக் கழித்தார்.
ஆகையால் என் வங்கி எண்ணுக்கோ அல்லது என் பெயருக்கு பணவிடையோ, காசோலையோ அனுப்பினால் நான் சேர்த்து விடுவேன். மேலும் இதற்கு முழுப் பொறுப்பும் நான் மட்டும் தான் எடுக்க முடியும்.
சோழ நாடு என்னும் மாத இதழின் ஆசிரியர் குழுவில் நான் இருந்தேன். அப்போது அந்நூலின் விளம்பரப் பிரிவு என் பொறுப்பில் இருந்தது. அப்போது ஏதோ தவறு நிகழ்ந்து விட நான் இவரை சிறு பையன் என்று நினைத்துக் கொண்டு நன்றாகத் திட்டி விட்டேன். அப்போது அவர் மிகுந்த பணிவான் குரலில் மேடம் நான் ஆளை வைத்துக் கொண்டுதான் செய்கிறேன். நான் படுத்த நிலையில் இருக்கிறேன் என்று கூறினார். இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. உடனே ஓடிச் சென்று அவரைப் பார்த்தேன். என்ன மனிதர் என்று நினைத்து என் கண்களில் வடிந்த கண்ணீரை அடக்க முடியவில்லை. உடனடியாக என் கவிதை நூலை தாங்கள்தான் வடிவமைக்கிறீர்கள் என்று கூறி 5000 ரூபாயையும் கொடுத்து விட்டு வந்தேன். ஆனால் அவரால் என் கேட்ட அவசரக் காலத்தில் கொடுக்க முடியாது என்னும் சூழலில் நான் வேறு நபரிடம் கொடுத்து நூலை முடித்துக் கொண்டேன். ஆனால் அவருக்கு அன்று முதல் ஏதாவது ஒரு வழியில் உதவிக்கொண்டே இருக்கிறேன். பரந்து பட்ட அறிவு, பொறுமை, சகிப்புத் தன்மை கொண்ட மனிதர். அன்று உடனடியாக என் கைப்பேசியில் நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன். அதைத் தேடுகின்றேன். கிடைக்கவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மேற்கோள் செய்த பதிவு: 1139897விமந்தனி wrote:என்னால் முடிந்ததை நானும் செய்கிறேன் அக்கா.
மிக்க நன்றி விமந்தனி.
காசோலை/ வரைவோலை என்றால் P. BHANUMATHI என்ற பெயருக்கு எடுத்து அனுப்புங்கள் விமந்தனி. இல்லாவிட்டால் என் வங்கிக் கணக்கு எண் கீழே கொடுத்துள்ளேன். அனுப்பி விட்டு எனக்குத் தகவல் கொடுக்கவும்.
P. BHANUMATHI
SB 01/011041
012300101011041
CORPORATION BANK
123 CHENNAI – KELLY’S CORNER BRANCH
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நன்றி அக்கா. நெட் பாங்கிங் மூலமாகவே உங்கள் அக்கௌன்ட் டுக்கு அனுப்பிவிடுகிறேன் அக்கா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா.............. ...முடிந்ததை செய்கிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1139984krishnaamma wrote:நானும் 'இவரிடம்' சொல்கிறேன் ஆதிரா.............. ...முடிந்ததை செய்கிறோம்
நன்றி கிருஷ்
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
என்னால் இயன்ற அளவு நானும் அனுப்புகிறேன் சகோதரி.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2