புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த ஆன்மிகவாதி யாராக இருக்கும்..?!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
திருப்பனந்தாள் மடத்து ஆதீனமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கனிமொழியின் முன்னாள் கணவர்..அதிபன் போஸ்.
-
சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் பிரபலமான
பெயர். பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர்,
கிரானைட்ஸ் குவாரிகளின் உரிமையாளர் என மிகப்
பெரிய தொழிலதிபராக வலம் வந்த அதிபன் போஸ்,
இப்போது ஆன்மிகத் துறவி என்றால் ஜீரணிக்க
கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
-
கனிமொழியின் முன்னாள் கணவர் என்றால் சட்டென புரியும்!

இல்லறத்திலிருந்து வெளியேறி ஆன்மீகவாதியாக மாறிவிட்ட
போஸ், அமெரிக்காவில் 1 லட்சம் சீடர்களுடன் ஆன்மிகத்தை
பரப்பிவருகிறார்.
-
-
தற்போது தமிழகத்திலும் கிளை பரப்ப ஆயத்தமாகிவருவதாக
சொல்லப்படும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக, தான் எழுதிய
‘மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்’ என்ற புத்தகத்தை
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வைத்து வெளியிடவும் பகீரத
பிரயத்தனம் செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆன்மீகத்தில் அரசியலைக் கலக்கக்கூடாது . அந்தப் புத்தகத்தை ஜக்கி வாசுதேவ் அல்லது அவரைப்போலப் பிரபலமாக இருக்கக்கூடிய ஒரு ஆன்மீகவாதியைக் கொண்டு வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒ ..................
கனிமொழியின் முதல் கணவர் .
இவர் பெயரில் இந்தியன் வங்கியில் தரப்பட்ட கடன் ,
திரும்பி கொடுக்கப்பட்டு விட்டதா ....?
‘மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்’ இல் இந்த செய்திகள்
இடம் பெறுமா ?
ஆன்மீகவாதி என்றால் , புத்தக வெளியீடு , VIP யால்,
வெளியிடப்படவேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கு ஆன்மீகத்தைப் பரப்ப , எளிய முறைதானே அவசியம் .
விற்பனை / லாபம் கருதி என்றால் VIP தான் முக்கியம் .
ரமணியன்
கனிமொழியின் முதல் கணவர் .
இவர் பெயரில் இந்தியன் வங்கியில் தரப்பட்ட கடன் ,
திரும்பி கொடுக்கப்பட்டு விட்டதா ....?
‘மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்’ இல் இந்த செய்திகள்
இடம் பெறுமா ?
ஆன்மீகவாதி என்றால் , புத்தக வெளியீடு , VIP யால்,
வெளியிடப்படவேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கு ஆன்மீகத்தைப் பரப்ப , எளிய முறைதானே அவசியம் .
விற்பனை / லாபம் கருதி என்றால் VIP தான் முக்கியம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1165936T.N.Balasubramanian wrote:ஒ ..................
கனிமொழியின் முதல் கணவர் .
இவர் பெயரில் இந்தியன் வங்கியில் தரப்பட்ட கடன் ,
திரும்பி கொடுக்கப்பட்டு விட்டதா ....?
‘மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்’ இல் இந்த செய்திகள்
இடம் பெறுமா ?
ஆன்மீகவாதி என்றால் , புத்தக வெளியீடு , VIP யால்,
வெளியிடப்படவேண்டிய அவசியம் என்ன?
மக்களுக்கு ஆன்மீகத்தைப் பரப்ப , எளிய முறைதானே அவசியம் .
விற்பனை / லாபம் கருதி என்றால் VIP தான் முக்கியம் .
ரமணியன்
-
மேலும் அவர் சொல்வது:
-
தமிழ்நாட்டில் பிறந்த நான், இந்த நூலை தமிழ்நாட்டில் வெளியிட
விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தானத்தில் பெரிய தானமான
அன்னதானம் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா
சிறப்பாக நடத்தி வருகிறார்.
யோகி போன்ற ஒருவரால்தான் இதையெல்லாம் செய்ய முடியும்.
-
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார் ஜெயலலிதா. அதனால்தான் அவர் முன்னிலையில் எனது
புத்தகத்தை வெளியிட முதல்வரிடம் நேரம் கேட்டிருக்கிறேன்.
நல்ல முடிவு சொல்வார் என்று நம்புகிறேன்.
அதேபோல்தான் மத்தியிலும் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார்.
அவரும் ஒரு யோகிதான்.
அவரின் யோக திட்டத்தால் இந்தியா மற்ற நாடுகளுக்கு உதாரணமாக
சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.
-
- VYASARபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 03/10/2015
காவி உடை உடலுக்குத் தேவையில்லை. உள்ளத்தில் இருக்க வேண்டியது. அதுவே உண்மையான ஆன்மிகம், அனைத்தையும் துறந்து இறைவனிடம் அழைத்துச் செல்லும். இறைவனை நாடிச் செல்பவர்களுக்கு அரசியலை விட்டு விலகி இருப்பதே நல்லது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் VYASAR
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தமிழ்நாட்டில் பிறந்த நான், இந்த நூலை தமிழ்நாட்டில் வெளியிட
விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தானத்தில் பெரிய தானமான
அன்னதானம் திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா
சிறப்பாக நடத்தி வருகிறார்.
யோகி போன்ற ஒருவரால்தான் இதையெல்லாம் செய்ய முடியும்.
-
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி
வருகிறார் ஜெயலலிதா. //
அடப்பாவி....கள்ளுக்கடையும் அந்த சேவைகளில் ஒன்றா?..................
.
.
.
அமெரிக்காவில் 1 லட்சம் பேர் என் பின்னால் என்று இவரே சொல்லிக்கிராரோ ?.................

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1