புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
87 Posts - 64%
heezulia
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
3 Posts - 2%
sram_1977
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
1 Post - 1%
prajai
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
1 Post - 1%
kaysudha
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
423 Posts - 76%
heezulia
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
8 Posts - 1%
prajai
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
4 Posts - 1%
sram_1977
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_m10உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்............. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்.............

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 4:25 pm

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும் காவல்துறையின்
கண்டிப்பு மேலும் விரிவடைய
விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது.ஆனால்
சராசரியாக 110 பேர்வரை
திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில்
மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர்.
சட்டத்தை அமல் செய்தால்
ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும்
கடைசிப்பெட்டி ஈரோட்டிலும்தான்
நிற்கும்.

3. சந்துபொந்தெல்லாம் நின்று
ஹெல்மெட் வேட்டையாடிய காவல்துறை
தனது கவனத்தை
டாஸ்மாக் மீது திருப்பினால் என்னாகும்.
அரசாங்கம்
தள்ளாடிப்போகும்.

4. ஒவ்வொரு பத்திரப்பதிவு
அலுவலகத்திலும் பத்து போலீஸ்
நின்றால் லஞ்சம் கேட்க முடியுமா?

5. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

6. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

7. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

8. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையைஇரண்டே நாளில்
அரசு தடுக்கலாமே?

9. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை.ஒரு
நாள் போதுமே.தடுத்து விடலாம்.

பாவம் அப்பாவி பொதுமக்கள்,
பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம
இறங்கக்கூடாதுன்னு தூங்காமயே
வர்றான் பொது ஜனம்.

30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய்.
online book செஞ்சா மேலும் ரூபாய் 20.
Cyber Crime ல கேஸ் போடலாமா
தியேட்டர்காரன் மேல?
வாங்க போலீஸ்... பிடிக்கலாம்.
--------------------------

ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின்சான்றிதழ்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும்
வருவாய்த்துறை அதிகாரிகளின்
பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக
இருந்த அதிகாரிகளின் சான்றிதழ்களை
பறிமுதல் செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு
போய்விடும் ஹெல்மெட்டுக்காகஉங்கள்
இருசக்கர வாகனத்தின் ஆவணங்கள்
பறிமுதல் செய்யப்படுமாம்"...

கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம். . .

நன்றி whatsup புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 04, 2015 4:45 pm

ஹெல்மெட்  அணிவது  முதலில்  நம் உயிர் பாதுகாப்பு  விசயம். இதை நடைமுறை படுத்த ஏன் இத்தனை போராட்டம் . சட்டம் தனியான விசயம் . இதை நாம் நமக்காக பின்பற்ற வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 4:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஹெல்மெட்  அணிவது  முதலில்  நம் உயிர் பாதுகாப்பு  விசயம். இதை நடைமுறை படுத்த ஏன் இத்தனை போராட்டம் . சட்டம் தனியான விசயம் . இதை நாம் நமக்காக பின்பற்ற வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1166388

வாஸ்த்தவம்...................ஆனால் இது மட்டுமே உயிரை காக்க போதாதே ஐயா, நல்ல ரோடு வேண்டும், அந்த ரோட்டில் கண்டபடி குடிமகன்கள் உலவாமல் இருந்தால் நலம்.......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 04, 2015 5:34 pm

வெற்றிலை பாக்கு போடுவது , சிகரெட் பிடிப்பது , காபி குடிப்பது என்பதெல்லாம் தனிப்பட்ட ஒரு குடிமகனின் சுதந்திரம் . அதில் அரசு தலையிட முடியாது . அதுபோல ஹெல்மெட் அணிவதும் , அணியாததும் ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் . அதில் அரசு தலையிடக் கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 04, 2015 5:38 pm

M.Jagadeesan wrote:வெற்றிலை பாக்கு போடுவது , சிகரெட் பிடிப்பது , காபி குடிப்பது  என்பதெல்லாம் தனிப்பட்ட ஒரு குடிமகனின் சுதந்திரம் . அதில் அரசு தலையிட முடியாது . அதுபோல ஹெல்மெட் அணிவதும் , அணியாததும் ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் . அதில் அரசு தலையிடக் கூடாது .
மேற்கோள் செய்த பதிவு: 1166408

அப்படிச்சொல்லுங்கோ ஐயா..............இவங்க கொஞ்சமும் பொறுப்பில்லாமல் குடிமகன்களை உருவாக்குவாங்க, ஆனால் திடீரென்று வண்டிகளில் செல்பவர்கள் மேல் மட்டும் ரொம்ப கரிசனம் வந்துடும்................குடல் வெந்து செத்தால் பரவா இல்லை, வண்டி இல் இடித்துக்கொண்டு சாகக் கூடாது  என்று போராடுவார்கள்................கருமம் சோகம்
.
.
.
சொன்னால் தப்பில்லை என்று நினைக்கிறேன்,விபத்தில் இறந்தாலாவது இன்சூரன்ஸ் கிடைக்கும் அவரின் குடும்பத்துக்கு.......... வீணே குடித்து விட்டு செத்தால் insurance கூட  கிடையாது  ...........அதற்காக ஹெல்மெட் வேண்டாம் என்று சொல்லலை....அரசு இவ்வளவு அலட்ட வேண்டாம் என்று சொல்கிறேன் புன்னகை .......ஏதோ  அதன் கடமைகளில் இது மட்டுமே பாக்கி என்பது போல அலட்டவேண்டாமென்று சொல்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக