ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 10:57 am

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! W2Ywu9C2TPWVqAgExhzh+food_vc1

நம் இந்தியாதான் உணவு உற்பத்தியில் இரண்டாம் இடம், ஆனால் பசி பட்டினியில் முதல் இடத்திற்கு வருவதற்கு வெகுதூரம் இல்லை. ஒரு பகுதியில் உண்ட மயக்கம் காண்பதும், மற்றொரு பகுதியில் உணவின்மையால் மயங்குவதும் நியாயமா..?


நாம் ஆண்டிற்கு சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள உணவு பொருட்களை விரயம் செய்கிறோம். இங்கு நடக்கும் கல்யாணம் மற்றும் விசேஷங்களில் மட்டும் சுமார் 3,520 கோடி ரூபாய் மதிப்பிலான உணவை நாம் விரயம் செய்கிறோம். அதன் விளைவை கருத்தில் கொண்டு, வீணாகும் உணவை தடுப்பதற்காக உருவான இயக்கம்தான் ஸ்பைஸ் (spice) அறக்கட்டளையின் 'நோ ஃபுட் வேஸ்ட்' (NO FOOD WASTE) அமைப்பு.

தொடரும்..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 10:58 am

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! 3G2yKy3T6tnwS5gFsa5g+food_vc4(1)

இந்த அமைப்பை நிறுவியவர் பத்மநாபன் கோபாலன். அவர் தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கியது தான் இந்த ஸ்பைஸ் அறக்கட்டளை. இதில் உள்ளவர்கள் அனைவரும் இளைஞர்கள். கோவை புறநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களின் உணவுக்கான பங்களிப்பு, இவர்களின் அறக்கட்டளைக்கான பங்களிப்பாகும்.

இந்த இளைஞர்கள் அனைவரும் கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் படிப்பு முடித்துவிட்டு, மாதச் சம்பளத்திற்குப் போகாமல், முழு நேரமாக இந்த அறக்கட்டளையைத் தொடங்கி தங்களது பங்களிப்பினைப் பொது மக்களுக்கு ஆற்றி வருகின்றனர். கோவையில் உள்ள கல்யாண மண்டபங்களிலும், பல வித விஷேசங்கள் நிகழும் இடங்களிலும் மீதமாகும் உணவுகளை, உரிமையாளர்களின் அனுமதியுடன் எடுத்து வந்து, கோவையைச் சுற்றியுள்ள இல்லாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கின்றனர்.

தொடரும்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 10:59 am

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! AP7mToiJQEKmeP62a2Cw+food_vc3

இந்த பங்களிப்பையும் சேவையையும் பார்த்து, கோவை ரோட்டாரி சங்கம் இவர்களுக்கு உணவு பகிர்ந்தளிப்பதற்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை நன்கொடையாக வழங்கி உதவி செய்துள்ளது.

தொடரும்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 10:59 am

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! NatL7aqNTnlmp1QkEwuS+food_vc2

இதை பற்றி இந்த இயக்கத்தின் நிறுவனர் பத்மநாபன் கோபாலிடம் கேட்ட போது," நாம் அனைவரும் பசியில் வாடுபவருக்காப் புதிதாக உணவு சமைக்கத் தேவையில்லை, சமைத்த உணவை விரயம் செய்யாமல் பகிர்ந்தளித்தாலே அவர்கள் பசி அடங்கும்.

மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சக மனித பசி உணர்வை உணர்வதில்லை. அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்தில் பசியின் வாடும் முகங்கள் பத்து நொடிகள்தான் நம் கண் சிமிட்டலில். சற்று சிந்தியுங்கள், உங்கள் அருகாமையில் எத்தனை பேர் பசியால் வாடுகின்றனர் என்று? பசியை விடக் கொடுமையான வலி வேறு ஏதும் இல்லை.

இதனால் வருகிற அக்டோபர் 16, உலக உணவு தினத்தன்று மதியம் 12.30 முதல் 1.30 வரை 'ஜீரோ ஹங்கர் ஹவர்' (zero hungar hour)என அனுசாரிக்க முடிவெடுத்துள்ளோம், எனவே அன்று முதல் அனைவரும் ஒரு உறுதிமொழி ஏற்று, தங்கள் அருகாமையில் இருக்கும் இயலாதோருக்கு உணவு அளித்துப் பின்பு நீங்கள் உண்டு பாருங்கள், அது வாழ்வின் மிக நெகிழ்ச்சியான தருணம் என நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

தொடரும்.............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 11:00 am

உணவு என்பது நமது நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடி அனுபவிக்க வேண்டிய உரிமை. நம் நாட்டில் கொண்டாடாமல் இருந்தாலும் ஒவ்வொருவரும் பூரணமாய் உணவை அனுபவிக்கவாவது நாம் வழி வகுப்போம்.

அதற்கு கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்....

1.ஒரு தேவையான நோக்கத்துடன் உணவு தயார் செய்வோம்!


2.எண்ணி எண்ணி உணவுப் பொருட்களைப் பயன் செய்வோம்!


3.இருப்பதை எண்ணி தாராளம் செய்யாமலிருப்போம்!


4.உணவு விரயத்திற்கு வழி வகுக்காமல் இருப்போம்!


சா.கவியரசன்
படங்கள் : க.சத்திய மூர்த்தி

நன்றி விகடன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by krishnaamma Sun Oct 04, 2015 11:02 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே! Empty Re: ஏழைகளின் பசி தீர்க்க இப்படியும் உதவலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum