ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

+2
Aathira
ayyasamy ram
6 posters

Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by ayyasamy ram Sun Oct 04, 2015 7:27 am

பாடலாசிரியர் பி.கே.முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியும்,
மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும் அளிக்க அதிமுக பொதுச்
செயலரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.புதுப்பட்டி
பேரூராட்சியைச் சேர்ந்த பி.கே.முத்துசாமி திரையுலகில்
பல ஆண்டுகளாகப் பணியாற்றி எண்ணற்ற சாதனைகளைப்
படைத்தவர்.

அவர் முதல்வரின் பல்வேறு சாதனைகள், வெற்றிகளைப்
போற்றி இரு நூல்களையும், பல கவிதைகளையும்
படைத்துள்ளார். அவரது புலமையைப் போற்றும் வகையில்,
அவரின் நூல்களுக்குப் பரிசாக ரூ.5 லட்சமும், 96 வயதிலும்
தொடரும் தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில்
ரூ.5 ஆயிரம் மாதம்தோறும் ஊக்கத் தொகையாகவும்
டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

———————————————————–

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by Aathira Sun Oct 04, 2015 8:37 am

நல்ல விஷயம் செய்துள்ளார்கள் அம்மா....

இப்படி நலிந்த பாடலாசிரியர்கள், தமிழ் கவிஞர்கள் பலர் உளர் தமிழகத்தில். அவர்களுக்கும் ஏதாவது செய்தால் நலம்.

பதிவுக்கு நன்றி அய்யாசாமி


பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Aபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Aபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Tபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Hபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Iபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Rபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Aபாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by T.N.Balasubramanian Sun Oct 04, 2015 12:37 pm

நல்ல விஷயங்கள் செய்யும் போது , மனம் குளிர்கிறது !
தொடரட்டும் இந்நற்செயல் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by krishnaamma Sun Oct 04, 2015 5:03 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by M.Jagadeesan Sun Oct 04, 2015 6:56 pm

தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற படத்தில் கவிஞர் பி .கே . முத்துசாமி அவர்கள் இயற்றிய பாடல். இன்றளவும் மக்கள் விரும்பிக் கேட்கக்கூடிய பாடல் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by Iyappan BalajiSunil Mon Oct 05, 2015 8:00 pm

ayyasamy ram wrote:பாடலாசிரியர் பி.கே.முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியும்,
மாதம்தோறும் ரூ.5 ஆயிரமும் அளிக்க அதிமுக பொதுச்
செயலரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆர்.புதுப்பட்டி
பேரூராட்சியைச் சேர்ந்த பி.கே.முத்துசாமி திரையுலகில்
பல ஆண்டுகளாகப் பணியாற்றி எண்ணற்ற சாதனைகளைப்
படைத்தவர்.

அவர் முதல்வரின் பல்வேறு சாதனைகள், வெற்றிகளைப்
போற்றி இரு நூல்களையும், பல கவிதைகளையும்
படைத்துள்ளார். அவரது புலமையைப் போற்றும் வகையில்,
அவரின் நூல்களுக்குப் பரிசாக ரூ.5 லட்சமும், 96 வயதிலும்
தொடரும் தமிழ்ப் பணியை ஊக்குவிக்கும் வகையில்
ரூ.5 ஆயிரம் மாதம்தோறும் ஊக்கத் தொகையாகவும்
டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளையில் இருந்து வழங்க
முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

———————————————————–

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1166250
Iyappan BalajiSunil
Iyappan BalajiSunil
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 05/10/2015

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by T.N.Balasubramanian Mon Oct 05, 2015 8:28 pm

M.Jagadeesan wrote:தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற படத்தில் கவிஞர் பி .கே . முத்துசாமி அவர்கள் இயற்றிய பாடல். இன்றளவும் மக்கள் விரும்பிக் கேட்கக்கூடிய பாடல் .

மேற்கோள் செய்த பதிவு: 1166430

அப்பிடியா , நான் இது நாள் வரை மருத காசி எழுதியது என்று நினைத்திருந்தேன் ,
நன்றி Jagadeesan

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி Empty Re: பாடலாசிரியர் பி.கே. முத்துசாமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum