புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படியில நிற்காதே...உள்ளே வா...!!
Page 1 of 1 •
படியில நிற்காதே...உள்ளே வா...!!
இதை படிக்கும் போது சென்னை நியாபகம் வருகிறது, சென்னையில் வேலை பார்த்த ஆரம்ப காலங்களில் மாநகர பேருந்துகளில் பயணம் செய்வேன் (கிண்டியில் ஏறி மவுண்ட் ரோடு ஸ்டாப்பில் இறங்கவேண்டும்)
"படியில் நிற்காதே உள்ளே வா.... உள்ளே வா...." கரடியா கத்திகிட்டு இருப்பார் 18A பேருந்து நடத்துனர். அவரிடம் ஒருநாள் கூட்டம் இல்லாத நேரத்தில் ஏன் சார் எவனும் நீங்க சொல்லுறத கேட்க மாட்டேங்குறானுங்க அப்புறம் ஏன் உங்க தொண்டை தண்ணி வற்ற தினமும் இப்படி கத்திகிட்டு இருக்கீங்க என்று கேட்டேன்.
"சைதாபேட்டை" நிறுத்தத்தில் பேருந்து நின்று கிளம்புமுன் பிப்பாக்கெட் ஆசாமிகள் பேருந்தில் ஏறுவார்கள் அவர்களின் முக்கிய டார்கெட் படியிலும் படியின் அருகில் நிற்பவர்களாக தான் இருக்குமாம் , அதனால் இவர் பிப்பாக்கெட் ஆசாமிகளை பார்த்ததும் , பயணிகளை நேரடியாக எச்சரிக்க இயலாது என்பதால் இப்படி சிம்பாலிக்காக சொல்லுவாராம்.
அந்த நல்ல மனிதரிடம் , பிப்பாக்கெட் ஆசாமிகளை கண்டதும் நீங்க நேரடியாகவே பயணிகளிடம் சொல்லலாமே , என்று கேட்டேன். என்னையும் ஏன் வேலையையும் நம்பி பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிறார்கள் தம்பி என்று சொன்னார். அவர் சொன்னதும் நியாயமாகத்தான் தோன்றியது. அதுமுதல் பேருந்தில் ஏறினால் , நிற்கவேண்டி இருந்தால் நடுவில் வந்துவிடுவேன்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு ....

மேற்கோள் செய்த பதிவு: 1164736shobana sahas wrote:அனைத்தும் அருமை.
ராஜா அண்ணனின் பின்னூட்டம் அந்த நாட்களை நினைவு படுத்தியது ...1995 இல் ஸ்ரீரங்கம் டு திருச்சி ஒரு நிமிடத்திற்கு 4 பேருந்துகளாவது இருக்கும் ...(இப்போவும் தான் ). நான் என் விருப்பம் போல் எந்த பஸ்சில் பாட்டு போடுறாங்களோ , அந்த
பஸ் ஸாக பார்த்து ஏறுவேன் ... அது ஒரு காலம் . இப்போ பாட்டு போடற பஸ் சை விரும்புவது இல்லை . ஒரே சத்தமா இருக்குன்னு தோணுது ... இளமை காலம் வசந்த காலம் . அது ஒரு வாலிப வயசு ....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குஜராத்தில் இருந்து சென்னை வந்து இருந்தேன் .வருடம் 1994. எல்டாம்ஸ் ரோடில் ,12 G , பஸ் பிடித்து T nagar வரவேண்டும் . ஜிப்பா, பைஜாமா உடை , இடது கையில் வாட்ச் / தோளில் தொங்கும் பை. கூட்டம் . படி ஏறி ,
உள்ளே நுழைகிறேன் . ஏதோ உறுத்தல் ,பார்த்தால், கையில் கட்டி இருந்த வாட்ச் காணவில்லை . கண்டக்டரிடம் வாட்ச் காணவில்லை வண்டியை நிறுத்துங்கள் என்று கத்தினேன் . அதற்குள் புட்போர்டில்
இருந்த ஒருவன் , சர் ,கீழே விழுந்திருக்கும் பாருங்கள் என்றார் . அவர் கூறவும் , அவர் பேன்ட் பாக்கெட்டில்
இருந்து வாட்ச் அவர் காலடியில் விழக்கண்டேன் . பாருங்க சர் , உங்க வாட்ச்தானே எடுத்துக்கோங்க என்றான் .
அவன் தான் லாகவமாக வாட்ச்சை கயட்டி இருக்கான் . பொதுவாக, திருட்டுப் பசங்க, என்று சொல்லிக்கொண்டே குனிந்து வாட்ச்சை எடுத்து கட்டிக்கொண்டேன் .
சீட்டில் உட்கார்ந்து டிக்கட், வாங்கி , தோள் பையை பார்த்தால் , உள்ளே வைத்து இருந்த 2" X 6" valet மிஸ்ஸிங் . நேர்கோடில் , வரைந்த ஒரு கோடு போன்ற கீறல் . நல்லவேளை பணம் ஏதும் அதில் இல்லை .
பாவம் அந்த பிக் பக்கெட். என்னை சேட் என்று நினைத்து valet ஐ அடித்துள்ளான் .
பூட்போர்ட் ஆள் வாட்சை அடித்து திருப்பி தர , என் கவனத்தை திருப்ப , அந்த சமயத்தில் அவன் நண்பன்
எந்தென் valet ஐ தேட்டைப் போட்டுவிட்டான் . அவர்கள் coordination /டைமிங் ஒரு விதத்தில் பாராட்டப் படவேண்டியதே . போகட்டும் ,
அந்த கண்டக்டரிடம் என்னங்க , இது மாதிரி திருட்டுப் பசங்க வராங்க , நீங்க போலீசுக்கு ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டேன் . அதுக்கு அவர் , அவங்க பிக்பகெட் என்று தெரியும் . நீங்க ஒரு நாள் வருவீக
போயி விடுவீர்கள் . நாங்கள் தினமும் இந்த ரூட்டில் தான் குப்பை கொட்டவேண்டும் .நான் காண்பித்துக் கொடுத்தால் நானும் ஏன் குடும்பமும் என்னாவது ? நீங்கள் வருவீர்களா ? உங்கள் உடமைகளை பாதுக்காக்கவேண்டிய பொறுப்பு உங்களுடையதுதான் என்றார். அவர் கூறியதும் சரிதானே !!
ஆம் பூட் போர்டில்தான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
உண்மைதான். நான் படிக்கிற காலத்தில் பேருந்து பயணத்தின்போது நடத்துனரும் இதே மாதிரிதான் சொல்லிட்டே இருப்பார். நாங்க கேக்க மாட்டோம். ஆனா என் தோழி ஒருநாள் தன்னோட பர்சை பிக்பாகெட்காரர்களிடம் தொலைத்த பின்னாடி தான் புரிந்தது. ஆண்கள் மட்டும் இல்லை பெண்களும் இதே பிக்பாகெட் வேலைய ரொம்ப கச்சிதமா செய்றாங்க
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1