புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
195 Posts - 41%
ayyasamy ram
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
184 Posts - 39%
mohamed nizamudeen
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_lcapமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_voting_barமதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 15, 2009 3:45 am

First topic message reminder :

1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4 நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5 நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6 நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7 மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8 குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9 இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2 மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3 கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது

2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள்விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும் நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள்விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை

THANKS:KICHCHAA

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 18, 2009 1:46 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:நேற்றோடு அகொண்ட்ஸ் வேலை முடிந்தது இனி கொஞ்சம் பிரீயா இருப்பேன் கொஞ்ச நாளா ஈகரையில் அரட்டை அடிக்க முடியல.... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 838572

பிரீயான்னா ?? விவேக் சொல்லுற மாதிரி லுங்கி மட்டும் தானா ? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 677196 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 677196 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 677196

இல்ல அதுவும் இல்லாம Freeeeeeeeeeeeeeeeee யா இருப்பாரு........... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 18, 2009 1:50 pm

செரின் wrote:இல்ல அதுவும் இல்லாம Freeeeeeeeeeeeeeeeee யா இருப்பாரு........... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463

அதுவும் இல்லாட்டி எப்படி பிரீயா இருக்கமுடியும் செரின்... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 440806

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 18, 2009 1:52 pm

Tamilzhan wrote:
செரின் wrote:இல்ல அதுவும் இல்லாம Freeeeeeeeeeeeeeeeee யா இருப்பாரு........... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 705463

அதுவும் இல்லாட்டி எப்படி பிரீயா இருக்கமுடியும் செரின்... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 440806

எதுவுமே இல்லாட்டி தான் அண்ணா பிரீ........................

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 2:48 pm

என்ன இங்கே எல்லோரும் என்ன பேசுறீங்க,என்ன ஷெரின் நீங்களுமா ? நம்ப முடியல ?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 3:30 pm

மீனு wrote:என்ன இங்கே எல்லோரும் என்ன பேசுறீங்க,என்ன ஷெரின் நீங்களுமா ? நம்ப முடியல ?

அதான் தெரியுதுல்ல , அப்புறம் எதுக்கு உள்ள வந்து மூக்க நுழைக்குற , ஓடு இங்கிருந்து

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Nov 18, 2009 3:33 pm

மீனு wrote:என்ன இங்கே எல்லோரும் என்ன பேசுறீங்க,என்ன ஷெரின் நீங்களுமா ? நம்ப முடியல ?

ஏன் மீனு நம்ப முடியல நான் விரல் சூப்புற பழக்கத்தை விட்டு 20 வருசமாச்சு

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 3:37 pm

ஓட மாட்டேன்.என்ன என்று தெரியனும்,சொல்லுங்க அண்ணா ,இல்லை என்றால் அண்ணிக்கு மெயில் அனுப்பிடுவேன்,நீங்க என்னுடன் பேசியது எல்லாம் .காப்பி பண்ணி வைச்சு இருக்கேன்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Nov 18, 2009 3:46 pm

காப்பியா கொடுங்க குடிக்கலாம்...! மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 Icon_lol

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 18, 2009 3:48 pm

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 56667

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 18, 2009 3:53 pm

பிச்சுபுடுவேன் பிச்சு , படுவா .... ஆம்பிளைங்க பேசிகிட்டு இருக்குற
இடத்துல உனக்கென்ன வேலை?. இப்ப இந்த இடத்த விட்டு போக போறியா இல்ல வந்து
முதுகுல ரெண்டுபோடவா. மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 246975

மீனு wrote:ஓட மாட்டேன்.என்ன என்று தெரியனும்,சொல்லுங்க அண்ணா ,இல்லை
என்றால் அண்ணிக்கு மெயில் அனுப்பிடுவேன்,நீங்க என்னுடன் பேசியது எல்லாம்
.காப்பி பண்ணி வைச்சு இருக்கேன்

ஆஹா... இப்ப என்ன சொல்லிட்டேன்னு நீ , அண்ணி பேர எல்லாம் இங்க இழுக்குற. மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 4 230655

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக