ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

+5
ராஜா
பாலாஜி
யமுனாஸ்
இளவரசன்
மீனு
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Sun Nov 15, 2009 3:45 am

First topic message reminder :

1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4 நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5 நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6 நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7 மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8 குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9 இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2 மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3 கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது

2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள்விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும் நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள்விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை


THANKS:KICHCHAA


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:13 pm

வாங்க தல , ஆள் இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Tamilzhan Wed Nov 18, 2009 12:17 pm

நேற்றோடு அகொண்ட்ஸ் வேலை முடிந்தது இனி கொஞ்சம் பிரீயா இருப்பேன் கொஞ்ச நாளா ஈகரையில் அரட்டை அடிக்க முடியல.... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:19 pm

Tamilzhan wrote:நேற்றோடு அகொண்ட்ஸ் வேலை முடிந்தது இனி கொஞ்சம் பிரீயா இருப்பேன் கொஞ்ச நாளா ஈகரையில் அரட்டை அடிக்க முடியல.... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 838572

பிரீயான்னா ?? விவேக் சொல்லுற மாதிரி லுங்கி மட்டும் தானா ? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 677196 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 677196 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 12:19 pm

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 56667 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by VIJAY Wed Nov 18, 2009 12:20 pm

Tamilzhan wrote:நேற்றோடு அகொண்ட்ஸ் வேலை முடிந்தது இனி கொஞ்சம் பிரீயா இருப்பேன் கொஞ்ச நாளா ஈகரையில் அரட்டை அடிக்க முடியல.... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 838572

பீரியான்னா எப்படி அண்ணா?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Tamilzhan Wed Nov 18, 2009 12:20 pm

ஆமாம்............ மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:43 pm

Tamilzhan wrote:ஆமாம்............ மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Icon_lol

எல்லோருக்கும் கேட்டுச்சா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Wed Nov 18, 2009 12:50 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:ஆமாம்............ மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Icon_lol

எல்லோருக்கும் கேட்டுச்சா

கேட்டுச்சி...................
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Tamilzhan Wed Nov 18, 2009 12:52 pm

கேட்டா எல்லாம் லுங்கி தரமுடியாது... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 865843


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 1:02 pm

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 3 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum