ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

+5
ராஜா
பாலாஜி
யமுனாஸ்
இளவரசன்
மீனு
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Sun Nov 15, 2009 3:45 am

First topic message reminder :

1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3 நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4 நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5 நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6 நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7 மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8 குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9 இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1 குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2 மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3 கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது

2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள்விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும் நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள்விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை


THANKS:KICHCHAA


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by பாலாஜி Wed Nov 18, 2009 11:58 am

மீனு wrote:
வை.பாலாஜி wrote:நல்ல பதிவு, நிறைய அறிவுரை சொன்னதால் , இன்று முதல்
நீ " அட்வைஸ் அம்புஜம் " என்று அழைக்கபடுவாய்.
நான் அம்புஜமா,அப்போ மீனு ??? மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Icon_eek

நீதான் அம்புஜம் , அப்போ மீனு மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 649524 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 649524
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:00 pm

ஆமாம் எனக்கு நிறைய வேலை இருக்கு , சீக்கிரம் சொல்லுங்க.

நான் உடனே போகலன்னா தமிழன் எல்லாத்தையும் குடிச்சுடுவாறு,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 12:00 pm

என்ன பாலாஜி இப்போ வர வர ,உங்க பொண்டாட்டிக்கு அடிக்கிற போல மீனுவை போட்டு தாக்குறீங்க

இதை நான் வன்மையா கண்டிக்கிறேன்..நாட்டாமை ,எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க ,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 12:01 pm

ஆமா,,தமிழன் அண்ணாவும் இவரும் என்னதான் பண்றாங்க..
எதை குடிப்பது,காலையிலேயா ..அட ஈஸ்வரா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:04 pm

மீனு wrote:ஆமா,,தமிழன் அண்ணாவும் இவரும் என்னதான் பண்றாங்க..
எதை குடிப்பது,காலையிலேயா ..அட ஈஸ்வரா

ஆமாம் நீ , எங்கள பத்தி என்ன நினைக்குற மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 44296 ,

நான் போகலன்னா தமிழன் என்னோட
காப்பிய குடிசுடுவாருன்னு சொன்னேன், மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 440806

நீ எதோ தப்பா புரிஞ்சுகிட்டன்னு
நினைக்கிறேன். மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 139731 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 246975
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by இளவரசன் Wed Nov 18, 2009 12:06 pm

Kraja29 wrote:
மீனு wrote:ஆமா,,தமிழன் அண்ணாவும் இவரும் என்னதான் பண்றாங்க..
எதை குடிப்பது,காலையிலேயா ..அட ஈஸ்வரா

ஆமாம் நீ , எங்கள பத்தி என்ன நினைக்குற மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 44296 ,

நான் போகலன்னா தமிழன் என்னோட
காப்பிய குடிசுடுவாருன்னு சொன்னேன், மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 440806

நீ எதோ தப்பா புரிஞ்சுகிட்டன்னு
நினைக்கிறேன். மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 139731 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 246975


ராஜா அண்ணாவுக்கா சமாளிக்க தெறியாது.... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 677196 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 677196
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by மீனு Wed Nov 18, 2009 12:07 pm

ஓஓஓஓஓஓஓ காப்பி தானா ,ஓகே ஓகே ,நான் என்னமோ காலையிலேயே

தண்ணி போடுறீங்களோ என்று நினைத்து விட்டேன் ,


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by பாலாஜி Wed Nov 18, 2009 12:07 pm

மீனு wrote:என்ன பாலாஜி இப்போ வர வர ,உங்க பொண்டாட்டிக்கு அடிக்கிற போல மீனுவை போட்டு தாக்குறீங்க

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 755837 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 755837 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 755837 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 755837
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by ராஜா Wed Nov 18, 2009 12:08 pm

மீனு wrote:ஓஓஓஓஓஓஓ காப்பி தானா ,ஓகே ஓகே ,நான் என்னமோ காலையிலேயே

தண்ணி போடுறீங்களோ என்று நினைத்து விட்டேன் ,

அத காபி குடிக்குரதுக்கு முன்னாடியே முடிச்சுடுவோம் , மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 182891 மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 359383
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Tamilzhan Wed Nov 18, 2009 12:10 pm

மீனு wrote:ஓஓஓஓஓஓஓ காப்பி தானா ,ஓகே ஓகே ,நான் என்னமோ காலையிலேயே

தண்ணி போடுறீங்களோ என்று நினைத்து விட்டேன் ,

தண்ணி போட்டு காச்சுனாதானே காப்பி போடமுடியும்....அசடு... மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும் - Page 2 Empty Re: மதுவினால் ஏற்படும் தீமை ...அதன் குறளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum