Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று - அக்டோபர்
+5
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
9 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
T.N.Balasubramanian wrote:இது மாதிரி இருக்குமோ ? ரிலாக்ஸ்விமந்தனி wrote:
ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா.....
dry days பிறகு குடிமகன்கள் பாருக்கு போவார்கள்.
பாருக்கு போய் உடல் கெடும்போது dry fruits அவர்களுக்கு
பழைய உடல் நிலைக்கு கொண்டு வரும் என நினைக்கிறேன் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
krishnaamma wrote:விமந்தனி wrote:Dry day ?krishnaamma wrote:
இல்ல வரவர, அந்த நாள் காந்தி ஜெயந்தி என்பதை விட , 'Dry Day ! என்று தான் பிரச்சித்தமாகிறது................அதுக்காகத்தான் கேட்டேன்...........
கள்ளுக்கடைகள் லீவு விமந்தனி .அதனால மக்களுக்கு 'காய்ஞ்சு போன நாள்'
ஓஹோ! இதுக்கு அர்த்தம் இதுவா......?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா.....
ரொம்ப கொழுப்பு உங்களுக்கு.....செல்லமாய்............... .............
ஆமா கிருஷ்ணாம்மா அது கூட பார்டர்ல வந்துடுச்சாம்...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
T.N.Balasubramanian wrote:நல்ல வெய்யில் காய்ந்து
துவைத்து உலர்த்திய துணிகள்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY DAY .
Dry Day தெரியாத விமந்தனிக்கு தெரிவிக்கும் செய்தி இது .
ரமணியன்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY டே.... சரி, அப்போ லேட்டா காய்ந்தால்.......?????????

ஓ... நன்றி ஐயா!
உலகத்தோட சேர்த்து இது கூட தெரியாமல் இருக்கிறேன் பாருங்கள்....
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
1823 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்), இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் பிறந்த தினம் இன்று.
வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.
பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.
இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.

விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:Dry day ?krishnaamma wrote:
இல்ல வரவர, அந்த நாள் காந்தி ஜெயந்தி என்பதை விட , 'Dry Day ! என்று தான் பிரச்சித்தமாகிறது................அதுக்காகத்தான் கேட்டேன்...........
கள்ளுக்கடைகள் லீவு விமந்தனி .அதனால மக்களுக்கு 'காய்ஞ்சு போன நாள்'
ஓஹோ! இதுக்கு அர்த்தம் இதுவா......?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
விமந்தனி wrote:krishnaamma wrote:விமந்தனி wrote:ஆமாமா ரெண்டுத்துக்கும் முன்னால dry என்று வருதே... அதனால கண்டிப்பா சம்மந்தம் இருக்கும்னு தான் நினைக்கிறன் ஐயா.....
ரொம்ப கொழுப்பு உங்களுக்கு.....செல்லமாய்............... .............
ஆமா கிருஷ்ணாம்மா அது கூட பார்டர்ல வந்துடுச்சாம்...
நல்லகாலம் 'தலைப்பில்' வரலியே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
மேற்கோள் செய்த பதிவு: 1166460விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:நல்ல வெய்யில் காய்ந்து
துவைத்து உலர்த்திய துணிகள்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY DAY .
Dry Day தெரியாத விமந்தனிக்கு தெரிவிக்கும் செய்தி இது .
ரமணியன்
சீக்கிரமே காய்ந்து விட்டால்
அதுதான் DRY டே.... சரி, அப்போ லேட்டா காய்ந்தால்.......?????????
விரத நாள்........... ( சாப்பிடாமல் பட்டினியால் 'காய்ந்து போவர்கள்' இல்லையா? அதை சொன்னேன் ) .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வரலாற்றில் இன்று - அக்டோபர்
மேற்கோள் செய்த பதிவு: 1166469விமந்தனி wrote:1823 - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்), இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் பிறந்த தினம் இன்று.வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) ஓர் ஆன்மிகவாதி ஆவார். இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தவர்.
பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார். இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார். இவர் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்.
சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக, சமுதாயத்தின் பழைமைப் பற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்.
தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் (righteousness in all endeavours) தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார்.
இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.
அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகளுக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகின்றன.
அருட்பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி.......
தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி !
.
.
நன்றி விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» வரலாற்றில் இன்று - அக்டோபர்
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று -
» வரலாற்றில் இன்று
» வரலாற்றில் இன்று !
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று -
» வரலாற்றில் இன்று
» வரலாற்றில் இன்று !
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum