புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
418 Posts - 48%
heezulia
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
28 Posts - 3%

8 Posts - 1%
Karthikakulanthaivel
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_m10வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Oct 01, 2015 11:49 pm

First topic message reminder :

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 LPhZPHr6T6lw4XL9bZEQ+0

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 30, 2015 10:32 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 X3ExiDPQgaQdzitDFBdz+30

1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிறந்த மற்றும் இறந்த தினம் இன்றாகும்.

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்.

சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 30, 2015 11:34 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 LEY9YhYXTm2YFmAitb3e+31

1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை.

இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Oct 31, 2015 7:18 am

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 8:13 pm

விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 X3ExiDPQgaQdzitDFBdz+30

1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிறந்த மற்றும் இறந்த தினம் இன்றாகும்.

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்.

சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1172111
இராமநாதபுர சேதுபதி ஆட்சி காலத்தில் முத்துராமலிங்க சேதுபதி இளம் வயதில் ஆட்சி பீடத்தில் அமர வேண்டிய சூழல்.முத்துராமலிங்க சேதுபதி நல்ல கவிஞர்.முத்துராமலிங்க சேதுபதி என்ற பெயருடன் இவருக்கு முன்பும் சேதுபதிகள் பலர் இருந்து உள்ளனர்.இதற்கு எடுத்து காட்டாக ராமேஸ்வரம் கோவில் நுழைவு வாயிலில் முத்துராமலிங்க சேதுபதி என்ற பெயர் உள்ள வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று சிலைகள் உள்ளது.இந்த முத்துராமலிங்க சேதுபதியை பின்பற்றியே முத்துராமலிங்கத் தேவருக்கும் பெயரிட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.ஆனால் இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. ஆனால் எனக்கு இந்த முத்துராமலிங்கம் என்ற பெயர் இராமநாதபுர அரண்மனையில் ராணி அவர்களால் சூட்டப்பட்டது. ராமேஸ்வரம் கோவில் மொட்டை போட்டு அரண்மனையில் பெயர் சூட்டப்பட்டது.  ஐயா, அம்மா இது பற்றி கூறியுள்ளனர்.அது மற்றுமல்ல என்னை அதே இராமநாதபுரத்து ரயில் நிலையத்தில் என்னை கவனிக்காமல் தொலைத்து விட்டு விட்டு ரயில்லேறி விட்டனர்.அப்போது இரண்டு வயது இருக்கும்.
ஒரு லாரி ஓனரிடம் இரண்டு நாள் இருந்து வந்து சேர்ந்தேன். இதற்காக மூன்று முறை ராமேஸ்வரம் சென்று மொட்டை போட்டு உள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 8:22 pm

விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 LEY9YhYXTm2YFmAitb3e+31

1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

காளிதாஸ் 1931 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி உள்ளடங்கலாகப் பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும்.

இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆரா தயாரித்த அரங்கிலேயே இப்படம் தயாரிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாசால் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை.

இப்படத்தின் மூலம் முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1172122
மூன்று தீபாவளி பார்த்த படம் காளிதாஸ்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 8:32 pm

2001 விண்டோஸ் எஸ் பி பற்றி அறிய தகலுக்கு நன்றி. தங்களுடைய பதிவுகளை கவனித்து படித்தால் பல குறிப்புகள் அறியவையாக உள்ளது அருமை தொடரட்டும் பணி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Oct 31, 2015 8:37 pm

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 103459460 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 31, 2015 11:18 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:2001 விண்டோஸ் எஸ் பி பற்றி அறிய தகலுக்கு நன்றி. தங்களுடைய பதிவுகளை கவனித்து படித்தால் பல குறிப்புகள் அறியவையாக உள்ளது அருமை தொடரட்டும் பணி.
நன்றி ஐயா.

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Oct 31, 2015 11:18 pm

Dr.S.Soundarapandian wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 103459460 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 1571444738
வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 1571444738 வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 1571444738

வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 3:34 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
விமந்தனி wrote:வரலாற்றில் இன்று - அக்டோபர் - Page 11 X3ExiDPQgaQdzitDFBdz+30

1908 - முத்துராமலிங்கத் தேவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிறந்த மற்றும் இறந்த தினம் இன்றாகும்.

முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர்.

சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.

தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்தார். மேலும் மூன்று முறை இந்திய பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1172111
இராமநாதபுர சேதுபதி ஆட்சி காலத்தில் முத்துராமலிங்க சேதுபதி இளம் வயதில் ஆட்சி பீடத்தில் அமர வேண்டிய சூழல்.முத்துராமலிங்க சேதுபதி நல்ல கவிஞர்.முத்துராமலிங்க சேதுபதி என்ற பெயருடன் இவருக்கு முன்பும் சேதுபதிகள் பலர் இருந்து உள்ளனர்.இதற்கு எடுத்து காட்டாக ராமேஸ்வரம் கோவில் நுழைவு வாயிலில் முத்துராமலிங்க சேதுபதி என்ற பெயர் உள்ள வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மூன்று சிலைகள் உள்ளது.இந்த முத்துராமலிங்க சேதுபதியை பின்பற்றியே முத்துராமலிங்கத் தேவருக்கும் பெயரிட்டிருக்கலாம் என்பது என் அனுமானம்.ஆனால் இதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. ஆனால் எனக்கு இந்த முத்துராமலிங்கம் என்ற பெயர் இராமநாதபுர அரண்மனையில் ராணி அவர்களால் சூட்டப்பட்டது. ராமேஸ்வரம் கோவில் மொட்டை போட்டு அரண்மனையில் பெயர் சூட்டப்பட்டது.  ஐயா, அம்மா இது பற்றி கூறியுள்ளனர்.அது மற்றுமல்ல என்னை அதே இராமநாதபுரத்து ரயில் நிலையத்தில் என்னை கவனிக்காமல் தொலைத்து விட்டு விட்டு ரயில்லேறி விட்டனர்.அப்போது இரண்டு வயது இருக்கும்.
ஒரு லாரி ஓனரிடம் இரண்டு நாள் இருந்து வந்து சேர்ந்தேன். இதற்காக மூன்று முறை ராமேஸ்வரம் சென்று மொட்டை போட்டு உள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1172191
மதுரை நாயக்கரின் ஆட்சியின் கீழ் இராமநாதபுரம் ஜமீனை பரிபாலனம் செய்த - சேதுபதிகளின் பரம்பரை வாரிசுகள்
1.சதாசிவ தேவர் சேதுபதி-----------(1590-1621)
2.கோடன்  சேதுபதி     ------------(1621-1637)
3.தலவை  சேதுபதி     ------------(1637-1659)
4.இரகுநாத சேதுபதி     ------------(1659-1670)
இராமநாதபுர அரசாட்சி சுதந்திரமாக சேதுபதியின் கீழ் வந்தது.
5.இராகுநாத கிழவன்    ------------(1670-1708)
6.விஜய இரகுநாத சேதுபதி----------(1708-1723)
7.சுந்தரேஸ்வர இரகுநாத சேதுபதி----(1723-1724)
8.பவானி சங்கரசேதுபதி  ------------(1724-1728)
9.குமார முத்து விஜய இரகுநாத சேதுபதி-(1728-1734)
10.முத்துகுமார இரகுநாத சேதுபதி----(1734-1747)
11.ராக்க தேவர் சேதுபதி--------------(1747-1748)
12.விஜய இரகுநாத சேதுபதி----------(1748-1760)
13.முத்துராமலிங்க சேதுபதி----------(1760-1794)
1794 ல் இராமநாதபுர அரசாட்சி பிரிட்டிஷ் ஆளுமையின் கீழ் வந்தது.
14.மங்கலேஷ்வரி நாச்சியார்----------(1795-1803)
ஜமீன்தார் முறை
15.மங்கலேஷ்வரி நாச்சியார்----------(1803-1807)
16.அண்ணசுவாமி சேதுபதி--------------(1807-1820)
17.ராமசுவாமி சேதுபதி------------------(1820-1830)
18.முத்து செல்லத்தேவர் சேதுபதி--------(1830-1846)
19.பர்வத வர்தணி அம்மாள் நாச்சியார்---(1846-1862)
20.முத்துராமலிங்க சேதுபதி-------------(1862-1873)
நீதிமன்ற ஆளுமையின் கீழ்--------------(1873-1889)
21.பாஸ்கர சேதுபதி----------------------(1889-1903)
21.தினகர சேதுபதி
22.ராஜ ராஜேஸ்வர சேதுபதி-------------(1903-1929)
23.சண்முக ராஜேஸ்வர சேதுபதி---------(1929-1967)
24.இராமநாத சேதுபதி--------------------(1967-1979)
25.ராஜேஸ்வரி நாச்சியார்-----------------(1979-
நன்றி-விக்கிபீடியா
.

Sponsored content

PostSponsored content

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக