ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

+3
T.N.Balasubramanian
krishnaamma
ராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by ராஜா Thu Oct 01, 2015 11:24 am

First topic message reminder :

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் டிட்ராய்ட் நகரில் வசிக்கும், கேரி யூரோவ்ஸ்கி (45) என்கிற விலங்குகளின் உரிமைக்காக போராடும் ஆர்வலர், ஜார்ஜியா டெக்கில் சைவ உணவுக்கு மாற வேண்டிய அவசியத்தைப் பற்றி பேசிய எழுபது நிமிட வீடியோ, ஹீப்ரோவில் மொழிபெயர்க்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது.

இந்த வீடியோ இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலில் ஒரு லட்சம் பேரால் ரசிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் எழுபது லட்சம் மக்களைக் கொண்ட நாடாகும். இதில் ஏழில் ஒருவர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இதன் தாக்கத்தால், சுமார் 8 சதவிகித இஸ்ரேலியர்கள் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டனர்.

பிறப்பில் யூத இனத்தவரான கேரி, ‘மனித இனம் அழிக்கப்படுகிறது என்று புலம்புகின்றீர்களே, ஒரு உயிர் என்ற எண்ணம் இல்லாமல் சக உயிர்களை கொன்று தின்பது இன அழிப்பு இல்லையா?’ என இந்த குறிப்பிட்ட வீடியோவில் மக்களை நோக்கி கடுமையான கேள்வி எழுப்பியுள்ளார்.

‘விலங்குகள் தனது நிலைக்கும் கீழ் என மனிதன் நினைப்பதாலேயே அவற்றைக் கொன்று குவிப்பது தவறு என்ற எண்ணம் கூட இல்லாது இருக்கிறான். இந்த எண்ணம்தான் பின்னாளில் சக மனிதனை தனது தேவைக்காக கொல்வதில் தவறில்லை என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி, உலகின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது’ என்று கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by ayyasamy ram Fri Oct 02, 2015 5:16 am

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 103459460 எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by கண்ணன் Fri Oct 02, 2015 1:07 pm

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 103459460 எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 103459460
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by ராஜா Fri Oct 02, 2015 2:26 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மேலை நாடுகளில் , வெஜிடேரியனாக மாறுபவர்கள்
அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் .

இந்தியாவில் வெஜிடேரியனாக இருந்தவர்கள் NV யாக மாறுகிறார்கள் .
அதாவது ப்யூர் வெஜிடேரியன் வீட்டில்
வீட்டிற்கு வெளியே , வீட்டிற்கு தெரிந்தும் /தெரியாமலும் NV .

ரமணியன்


புன்னகை எனது நண்பர்களிலேயே சிலர் இது போல உண்டு ... படிக்கும் காலங்களில் அசைவ ஓட்டலுக்கு செல்லும் போது உணவு வகைகள் ஆர்டர் செய்யும்போது நல்ல நகைச்சுவையாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1165713

அவர்களுக்கு சுவையாக இருந்திருக்கும்
அது உங்களுக்கு நகைச்சுவையாக இருந்திருக்கு .
ரமணியன்
ஆமாம் ஐயா ,

எங்கள் நண்பர்களில் ஒருவனுக்கு செல்ல பெயர் "மாமி" , ஒரு முறை அசைவ ஓட்டலில் உணவு வகைகள் ஆர்டர் செய்யும் போது அவரவர்கள் பிடித்ததை சொல்லிகொண்டிருக்க , இவன் கை கழுவ போயிருந்தான். வெயிட்டரிடம் ஆர்டர் செய்துகொண்டிருந்த நண்பனிடம் நான் , டேய் , "மாமிக்கும் ஒரு சிக்கன் பிரியாணிடா" என்று சொல்ல வெயிட்டர் மட்டுமல்ல பக்கத்து டேபிள் ஆட்களும் குழம்பி பிறகு சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by T.N.Balasubramanian Fri Oct 02, 2015 10:11 pm

மிகவும் ரசிக்கும் படி இருந்தது , ராஜா !
ஆமாம் உங்கள் "மாமி" இப்போ எங்கே இருக்கிறார் ?
எந்த மாமியிடம் அகப்பட்டுக் கொண்டு இருக்காரோ ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Oct 03, 2015 6:17 am; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by விமந்தனி Sat Oct 03, 2015 12:11 am

மாற தான் வேணும்.... சோகம்


எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by ராஜா Sat Oct 03, 2015 10:43 am

T.N.Balasubramanian wrote:மிகவும் ரசிக்கும் படி இருந்தது , ராஜா !
ஆமாம் உங்கள் "மாமி" இப்போ எங்கே இருக்கிறார் ?
எந்த மாமியிடம் அகப்பட்டுக் கொண்டு இருக்காரோ ?

ரமணியன்
இது போல பல சம்பவங்கள் இருக்கிறது ஐயா , எங்கெல்லாம் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடுவார்களோ அந்த இடத்தில் எல்லாம் இது போன்ற சம்பவங்கள் எங்களையறியாமல் அரங்கேறிவிடும் புன்னகை , இப்ப நினைத்து பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்களை கடந்துவந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது

நீண்ட நாட்களாகிவிட்டது ஐயா , பழைய நண்பர்களில் பலரின் தொடர்பு இப்போ இல்லை .....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by T.N.Balasubramanian Sat Oct 03, 2015 1:47 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:மிகவும் ரசிக்கும் படி இருந்தது , ராஜா !
ஆமாம் உங்கள் "மாமி" இப்போ எங்கே இருக்கிறார் ?
எந்த மாமியிடம் அகப்பட்டுக் கொண்டு இருக்காரோ ?

ரமணியன்
இது போல பல சம்பவங்கள் இருக்கிறது ஐயா , எங்கெல்லாம் ஆண்களும் பெண்களும் ஒன்றாக கூடுவார்களோ அந்த இடத்தில் எல்லாம் இது போன்ற சம்பவங்கள் எங்களையறியாமல் அரங்கேறிவிடும் புன்னகை , இப்ப நினைத்து பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்களை கடந்துவந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது

நீண்ட நாட்களாகிவிட்டது ஐயா , பழைய நண்பர்களில் பலரின் தொடர்பு இப்போ இல்லை .....
மேற்கோள் செய்த பதிவு: 1166115

பழைய நண்பர்கள் எனும்போதும் ,
பள்ளிக்கால நண்பர்கள் எனும்போதே ,
முகத்தில் நம்மை அறியாமலே ஒரு மறுமலர்ச்சி ,
அனுபவித்தால்தான் தான் தெரியும் .
அந்த இன்ப உணர்வுகளை அனுபவித்து இருக்கிறேன் .
கண்கள் கலங்கி , நீர் கொத்து நிற்க கண்டு இருக்கிறேன் .
பொற்காலம் தான் அந்த அனுபவிப்பு .
நன்றி , ராஜா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர் - Page 2 Empty Re: எழுபது நிமிட வீடியோவால், 8 சதவீத இஸ்ரேலியர்களை சைவ உணவுக்கு மாற்றியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum