Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றிலை உண்ணாமல் வாய் சிவந்தவள்…! -(விடுகதைகள்)
2 posters
Page 1 of 1
வெற்றிலை உண்ணாமல் வாய் சிவந்தவள்…! -(விடுகதைகள்)
![வெற்றிலை உண்ணாமல் வாய் சிவந்தவள்…! -(விடுகதைகள்) WT3npjKqSyYNCBeMDztw+yyy](https://www.filepicker.io/api/file/wT3npjKqSyYNCBeMDztw+yyy.jpg)
–
1) கரடு முரடான மனிதனுக்குள் கனிவான இனிப்பு-
அவன் யார்?
–
2) படீரென்று வெடிக்கும், பட்டாசு அன்று.
பறந்து போகும், விமானமும் அன்று- அது என்ன?
–
3) ஒற்றைக் காலால் ஆடுவான், ஓய்ந்து போனால்
சாய்வான் – அவன் யார்?
–
4) நீரில் உருவானவள், நீரிலே மிதப்பாள், கதிரவன்
கண்பட்டதும் கரைந்து போவாள் – அவள் யார்?
–
5) வெற்றிலை உண்ண மாட்டாள், அவள் உதடோ
சிவந்திருக்கும் – அவள் யார்?
–
6) கையில்லாமல் நீந்தும், காலில்லாமல் ஓடும்
அது என்ன?
–
7) இடியும் மின்னலும் இங்குண்டு, முடிவில் வருவது
மழையன்று, தோன்றுவது புகையே- அது என்ன?
–
8) வானத்தில் பறக்கும், பறவையன்று, வால்
கொண்டிருக்கும் குரங்குமல்ல – அது என்ன?
–
9_) மூடி வைத்த வீட்டிற்குள் முப்பத்திரண்டு
செங்கற்கள் – அது என்ன?
–
10) மூன்று எழுத்தால் அமைந்ததொரு முக்கியமான
பொருள். முதலெழுத்தும் கடையெழுத்தும்
சேர்ந்தால் ஒரு மிருகமாகும் – அது என்ன?
–
——————————————
விடை தெரிந்தவர் சொல்லுங்கள்
Re: வெற்றிலை உண்ணாமல் வாய் சிவந்தவள்…! -(விடுகதைகள்)
1. பலாப்பழம்
2. இலவம் பஞ்சு
3. துடைப்பம்? / mob ?
4. ஐஸ் கட்டி
5. கிளி
6.
7. பட்டாசு
8. பட்டம்...காத்தாடி
9. நம் பற்கள்
10.
2. இலவம் பஞ்சு
3. துடைப்பம்? / mob ?
4. ஐஸ் கட்டி
5. கிளி
6.
7. பட்டாசு
8. பட்டம்...காத்தாடி
9. நம் பற்கள்
10.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாக்கு போட்டதால் சதை இறுகிய வாய், 20 ஆண்டுகளுக்கு பின் வாய் திறந்த பெண்
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» உணவு உண்ணாமல் துங்குவதால்
» 70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்
» வெற்றிலை
» தமிழ்ப் பெருமை பேசாத வாய் பிணத்தின் வாய்!
» உணவு உண்ணாமல் துங்குவதால்
» 70 வருடமாக உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வாழும் இந்திய மகான்
» வெற்றிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|