புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம்
Page 1 of 1 •
-
ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளபடி
சர்வதேச முதியோர் தினம் உலகம் முழுவதும் அக்டோபர் 1-ம்
தேதி கொண்டாடப்படுகிறது.
நோக்கம்
உலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும்,
மரியாதையை செலுத்தவும், குடும்பம், சமூகம் மற்றும்
தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும்
வகையிலும்,
அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக்
கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக
காணப்படுகிறது.
முதியோர் நலன்
பொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும்
மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.
அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை
மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
–
———————
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஈகரைசார் முதியோருக்கும் ,
ஈகரை பார்வையிடும் முதியோருக்கும்
வாழ்த்துகள்
ரமணியன்
ஈகரை பார்வையிடும் முதியோருக்கும்
வாழ்த்துகள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எனக்கு வயது 61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம்
வகுப்பு படிக்கும் சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
பற்றி நினைக்கும் பொழுது என் மனத்திரையில் என் சிறு வயது தோற்றமே வந்து முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது மனம் என் சிறு வயது நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள் மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது
சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
என்ற திரைப்பட பாடலில் வரும் இந்த வரி
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.

http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
மேற்கோள் செய்த பதிவு: 1165575Namasivayam Mu wrote:எனக்கு வயது 61 முடிந்து விட்டது. இருந்தாலும் மனதளவில் நான் இன்னும் ஐந்தாம்
வகுப்பு படிக்கும் சிறுவனாகவே வாழ்கிறேன். என்னைப்
பற்றி நினைக்கும் பொழுது என் மனத்திரையில் என் சிறு வயது தோற்றமே வந்து முன் நிற்கிறது.கொஞ்ச நேரம் கிடைத்தாலும் கடந்த காலத்தைப் பற்றி நினைக்கும் பொழுது மனம் என் சிறு வயது நிகழ்வுகளை மட்டுமே அசை போடுகிறது. இடைப்பட்ட காலங்கள் மறந்து விட்டதுபோல் உணர்வு. இன்று முதியோர் தினமாம். நான் முதியோனாகிவிட்டேனா என்பது புரியவில்லை. சாகும் வரை பள்ளி செல்லும் பாலகனாகவே வாழ்ந்து விட்டுப் போகிறேன்
சிறு வயது நினைவுகள் சுகமானது
சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
என்ற திரைப்பட பாடலில் வரும் இந்த வரி
பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா
என்னை மிகவும் கவர்ந்த வரி
வாழ்க வளமுடன்.
-
-
திரைப்பட பாடலில், எனக்குப் பிடித்த வரி...
-
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே....
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதுமை , ஒரு கொடுமை என்றாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் . பாரதியின்
" இன்று புதிதாய்ப் பிறந்தோம் ! " என்ற வரிகளை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அது ஓய்வு பெற்ற
உடலுக்கு ஊக்கம் கொடுக்கும் வரிகள் . முதுமை பற்றிய என் கவிதை !
முதுமையே போ !
==============
எதுகை மோனை இல்லாக் கவிதைபோல்
முதுமை ஒரு விகாரமே!- அந்த
முதுமை வருவதற்குள் எனக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிடு இறைவா !
தந்தத்தினால் செய்த கைத்தடி என்றாலும்
சொந்தக் காலிலே நிற்பது போலாகுமா?
அந்த நிலையை அடையும் முன்பாக
ஆண்டவனே என்னை அழைத்துக் கொள்வாயே!
பல்லிழந்து சொல்லிழந்து
பார்வையில் திரை விழுந்து
கன்னத்தில் குழிவிழுந்து
காதோரம் நரை விழுந்து
கடலின் அலைபோலே
உடலெங்கும் சுருக்கங்கள்
எண்ணத்தில் தடுமாற்றம்
எழுத்திலே தடுமாற்றம்
மாத்திரையே உணவாக
மருந்தே நீராக
நோய்களின் புகலிடமாய்
பாயே இருப்பிடமாய்
கண்ணிருந்தும் குருடராய்
காதிருந்தும் செவிடராய்
வாழுகின்ற முதுமையை
வரவேற்க விரும்பவில்லை !
முதுமையால் சிறப்பு உற்றோர்
மேதினியில் சிலருண்டு
அன்னை தமிழுக்கு
அணிசெய்த காரணத்தால்
ஒளவைக்கிழவி சாகா
வரம் பெற்றாள்.
அமிழ்தினிய தமிழ்நூலைப்
பதிப்பித்த காரணத்தால்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
தரணியிலே புகழ்பெற்றார்.
காந்தித் தாத்தா தன்
பொக்கைவாய் சிரிப்பினிலே
ஏந்திய அழகெல்லாம்
யார்பெர்றார் இவ்வுலகில் ?
ஆண்டுசில வாழ்ந்தாலும்
மார்க்கண் டேயனைப்போல்
குன்றா இளமையோடும்
குறைவில்லா நலத்தோடும்
என்றும் பதினாறாய்
இருந்திடவே விரும்புகிறேன்.
.

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முதுமை தள்ளாமைகளை அழகுபட ,
புதுமையாக கூறிய , இப்போது ஜனித்த ,
இளமை கவிதை இது . பிரசவித்த
வளமை மிகு Jagadeesanக்கு
அருமையான கவிதை !
ரமணியன்
புதுமையாக கூறிய , இப்போது ஜனித்த ,
இளமை கவிதை இது . பிரசவித்த
வளமை மிகு Jagadeesanக்கு
அருமையான கவிதை !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தங்கள் பாராட்டுக்கு நன்றி ரமணியன் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|