புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
21 Posts - 4%
prajai
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதியோர் தின கவிதை  Poll_c10முதியோர் தின கவிதை  Poll_m10முதியோர் தின கவிதை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோர் தின கவிதை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 9:29 am

சின்னஞ்சிறு செடியாய்
செழித்து வளர்ந்து


மனதை கொள்ளை
கொள்ளும் வண்ண
மலர்களால் பூத்து குலுங்கி


தன் காலத்தில்
தன் கனியை தந்த
மரம் தான் இன்று


இலை உதிர்ந்த மரமாய்
தனித்த மரமொன்று
தவிக்குது!!


விதைத்த வேரை
விழுதுகள் தாங்கி
பிடித்து தழைத்தோங்கிய ஆலமரம்தான்


இன்று ஒற்றை மரமாய்
ஒத்தயடி பாதையில்
நடக்குது!!


காலமோ


விழுதுக்கு துணை வந்தவுடன்
விதையை மறந்து விட்டது!!


விதைத்த விதையையும்
வேரையும் மறத்தல் தகுமோ?


எண்ணற்ற எண்ணங்களை
எண்ணத்தில் வைத்து


உன்னை எண்ணியே
காலம் கடத்திய தாய் தந்தையை


காலம் தாழ்த்தாமல்
கடைபிடித்து தாங்கி கொள்!!


உனக்கும் காலம் கனியும்!


அன்று நீயும்
தனிமரம் தான்!!


கவனம் கொள்!
விதைத்தயே
அறுவடை செய்வாய்!!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 01, 2015 9:36 am

பேஷ் பேஷ் சசி , ரொம்ப நன்றாக இருக்கிறது .
அழகாக நடைமுறையை கூறி ,
இளைய தலைமுறைக்கு ,
ஒரு கவன ஈர்ப்பையும் தந்துள்ளீர் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 01, 2015 9:39 am

நன்றி ஐயா. சந்தோஷமாக உணர்கிறேன்



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 01, 2015 12:00 pm

முதியோர் தின கவிதை கருத்தாக உள்ளது . பாராட்டுக்கள் .

கவிதையின் இருபுறமும் படிப்பதற்கு இடையூறாய் size 45, size என்று வருகிறதே ! அது என்ன ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 01, 2015 1:03 pm

கவிதை அருமை

விதைத்ததே விளையும் - நல்ல பாடம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 01, 2015 3:58 pm

நல்ல கவிதை சசி.......சூப்பர் !....................முதியோர் தின கவிதை  3838410834 முதியோர் தின கவிதை  3838410834 முதியோர் தின கவிதை  3838410834
.
.
.
.
யாரோ சரி செய்து விட்டிருக்கிறார்கள் புன்னகை............அவர்களுக்கு என் நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக