ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

+8
அருண்
mbalasaravanan
ayyasamy ram
கிருபானந்தன் பழனிவேலுச்சா
M.Jagadeesan
விமந்தனி
anirudh
T.N.Balasubramanian
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 9:05 pm

First topic message reminder :

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 B7FHdrZ1SoKNeeTKcEJa+1407957-bigthumbnail

பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது  

எப்பிடி வாழ்த்துவது
​எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .

போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன்  என  
விடை கிடைத்தது  புதுமையாகவே  

இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ்  அன்னைக்கு சேவையா ?

கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?  

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 HwT7jItYRyq7pLu5YHRn+colors_patterns_glitter_butterfly_fantasy_20194_3840x2400

வண்ணத்துபூச்சி  புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?

மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன்  பங்கேற்பா ?

வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?

மல்லிகையாலே மன்னனையும்  மயக்கிய  
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள்  உரையாடலா ?

ஊடகத்தில் ​உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !

கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே  
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை  .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!

இட்டது பாதி  விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே  .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:02 pm

ayyasamy ram wrote:
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...
மேற்கோள் செய்த பதிவு: 1165317
மிக்க நன்றி அய்யாசாமி அவர்களுக்கு அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:03 pm

mbalasaravanan wrote:பிறந்த நாள் நல வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1165398
மிக்க நன்றி பாலகிருஷ்ணன் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:04 pm

அருண் wrote:முனைவர் அக்கா!! அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
மேற்கோள் செய்த பதிவு: 1165408
நன்றி அருண்.. அக்கா எவ்வளவு அழகா இருக்கு எதுக்கு முனைவர்? அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:05 pm

M.M.SENTHIL wrote:என் அன்பு அக்காவிற்கு
தம்பியின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

மேலும் மேலும் சீரும் சிறப்புடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1165415
என் அன்புத் தம்பிக்கு..... நன்றியும் அன்பும் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:06 pm

ராஜா wrote:பிறந்தநாள் அன்பு அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள்
மேற்கோள் செய்த பதிவு: 1165463
அன்புத் தம்பிக்கு நன்றியும்...... எப்போதும் என் அன்பும் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 11:10 pm

krishnaamma wrote:ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் புன்னகை........

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 FuvOaewtQw29fR0e9Vdo+Happy_birthday_cake-7

என்ன special இன்னைக்கு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165480
நன்றி க்ருஷ்... என்ன ஸ்பெஷல்..... இன்றும் இலக்கியக் கூட்டம், பாபநாசம் திரைப்படம்..... (இலக்கியக் கூட்டத்துடன் இணைந்தது) அவ்வளவுதான் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ

Post by Aathira Thu Oct 01, 2015 11:13 pm

T.N.Balasubramanian wrote:இதுக்கு போய் எதுக்கு emotional ஆகணும் , நோ நோ புன்னகை புன்னகை
மீதி பாதிக்கா ! சிரி சிரி
அவசரத்தில் வடித்தது ,
இன்னும் மெருகேற்றி இருக்கலாம் .you deserve much more அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1165823
இரமணீயன் சார்...... இதுக்குத்தான் எமோஷன் ஆகனும். இந்த அன்புக்குத்தான் நாம் எல்லோரும் எப்போதும் அடிமை.

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by krishnaamma Fri Oct 02, 2015 1:19 am

Aathira wrote:
krishnaamma wrote:ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் புன்னகை........

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 FuvOaewtQw29fR0e9Vdo+Happy_birthday_cake-7

என்ன special இன்னைக்கு? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165480
நன்றி க்ருஷ்... என்ன ஸ்பெஷல்..... இன்றும் இலக்கியக் கூட்டம், பாபநாசம் திரைப்படம்..... (இலக்கியக் கூட்டத்துடன் இணைந்தது) அவ்வளவுதான் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1165849

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 3 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum