ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

+8
அருண்
mbalasaravanan
ayyasamy ram
கிருபானந்தன் பழனிவேலுச்சா
M.Jagadeesan
விமந்தனி
anirudh
T.N.Balasubramanian
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 7:35 pm

First topic message reminder :

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 B7FHdrZ1SoKNeeTKcEJa+1407957-bigthumbnail

பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது  


எப்பிடி வாழ்த்துவது
​எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .


போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன்  என  
விடை கிடைத்தது  புதுமையாகவே  



இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ்  அன்னைக்கு சேவையா ?

கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?  

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 HwT7jItYRyq7pLu5YHRn+colors_patterns_glitter_butterfly_fantasy_20194_3840x2400

வண்ணத்துபூச்சி  புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?


மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன்  பங்கேற்பா ?

வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?

மல்லிகையாலே மன்னனையும்  மயக்கிய  
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள்  உரையாடலா ?


ஊடகத்தில் ​உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !


கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே  
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை  .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!


இட்டது பாதி  விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே  .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by M.M.SENTHIL Wed Sep 30, 2015 4:46 pm

T.N.Balasubramanian wrote:நீண்ட நாட்களாக காணவில்லையே !
குழந்தைகள் , மனைவி , சுகமா ?
பிசினெஸ் மும்முரமா ?
வருகைக்கு நன்றி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165418

மிக்க நலம் ஐயா

வேலை பளு காரணமாக வர இயலவில்லை ஐயா.

நீங்களும் அம்மாவும் நலமா . நலம் விசாரித்ததாய் கூறவும்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by ராஜா Wed Sep 30, 2015 8:30 pm

பிறந்தநாள் அன்பு அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிறந்தநாள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Wed Sep 30, 2015 11:06 pm

எல்லோருடைய வாழ்த்துகளையும் படித்தேன். மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றிகள்.
நாளை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்வேன். இன்று லோ ஓல்டேஜாக இருப்பதால் இனி எழுத முடியாது.


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by krishnaamma Thu Oct 01, 2015 12:39 am

ஹாய், ஆதிரா..............மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் புன்னகை........

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 FuvOaewtQw29fR0e9Vdo+Happy_birthday_cake-7


என்ன special இன்னைக்கு? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 8:24 pm

T.N.Balasubramanian wrote:ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் )

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 B7FHdrZ1SoKNeeTKcEJa+1407957-bigthumbnail

பிறந்த நாள் வாழ்த்துகள்
சிறந்த முறையில் அதுவும்
நிறை மனதுடன் வாழ்த்திட
விரைந்தது மனது  


எப்பிடி வாழ்த்துவது
​எதை சொல்லி வாழ்த்துவது .
கருத்தாக சொல்லிடவே
கரு ஒன்றும் அமையவில்லை
கவலையே மிஞ்சியது .


போன வருடம் --
இந்த வருடம்
இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன்  என  
விடை கிடைத்தது  புதுமையாகவே  



இடைவிடாது
இரவு பகலென பாராது
தமிழ்  அன்னைக்கு சேவையா ?

கன்னி முயற்சியென
ஆங்கில ஊடக பிரவேசமா ?  

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 HwT7jItYRyq7pLu5YHRn+colors_patterns_glitter_butterfly_fantasy_20194_3840x2400

வண்ணத்துபூச்சி  புத்தக வெளியீடா ?
எண்ணியபடியே மலேசிய விஜயமா ?
தமிழ் இலக்கிய மாமணி விருதா ?
பாரதி பணிச்செல்வர் விருதா ?


மங்கையர் மலர் கலந்துரையாடலா ?
தமிழ்கடலுடன்  பங்கேற்பா ?

வைணவ கல்லூரி தேசிய கருத்தரங்கமா ?
மும்பை மகளிர் தின கவியரங்கா ?
அண்ணாநகர் தமிழ் சங்கமா ?

மல்லிகையாலே மன்னனையும்  மயக்கிய  
மெல்லிசை மன்னருடன்
சொல்லிசையாள்  உரையாடலா ?


ஊடகத்தில் ​உலா வந்ததையா ?
உரசல்களும் உடன் வந்ததையா !


கல்லூரி வேலைகளுடன்
கலையுலக வேலை நடுவே  
களைப்பை போக்க
எட்டிப்பார்ப்பது ஈகரையை  .அதுவும்
எட்டியே இருந்து பார்ப்பது
காலத்தின் கட்டாயமோ ?
நியாயமா நீரே சொல்லும் ..!


இட்டது பாதி  விட்டது பாதி ஆனாலும்
வாழ்க வாழ்க என வாழ்த்துவது முழுதுமே  .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165283
இந்த அன்பு ஒன்று போதும் இரமணியன் சார். எண்ணிக்கையில்லாமல் சாதனைகளை ஈகரையில் கொண்டு வந்து கொட்ட.  கவிதையில்...... என் சின்ன சாதனையையும் பெருமையாகப் பட்டியலிடும் உங்கள் அன்புக்கு........ உங்கள் ஆசிக்கு.......... எப்போதும் என் நன்றி உரியது.
அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை  அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை  அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை அன்பு மலர் ஐ லவ் யூ அழுகை


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 8:25 pm

anirudh wrote: இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1165291
மிக்க நன்றி அனிருத்


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by T.N.Balasubramanian Thu Oct 01, 2015 8:35 pm

இதுக்கு போய் எதுக்கு emotional ஆகணும் , நோ நோ புன்னகை புன்னகை
மீதி பாதிக்கா ! சிரி சிரி
அவசரத்தில் வடித்தது ,
இன்னும் மெருகேற்றி இருக்கலாம் .you deserve much more அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 9:29 pm

விமந்தனி wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 LP3l8LDERWWTlPIYKPGK+image001-41 ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 AmFMpEGQTaGxzjh9VmTb+0122-1
மேற்கோள் செய்த பதிவு: 1165298
நன்றி விமந்தனி அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 9:30 pm

M.Jagadeesan wrote:பல்லாண்டு வாழ்ந்து , இலக்கியப் பணியைத் தொய்வில்லாமல் தொடருங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1165300
மிக்க நன்றி ஜெகதீசன் அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Aathira Thu Oct 01, 2015 9:31 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:நாராயணன் நாமத்தினாலும் ஆதிசேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

வாழ்த்துகிறேன் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1165302
நன்றி கிருபா சார். அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்


ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Tஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Hஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Iஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Rஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Aஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்  - Page 2 Empty Re: ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum