ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

4 posters

Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by ayyasamy ram Tue Sep 29, 2015 5:48 am

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! T6ay9eyvS0qe1lZwuLgM+29a-1
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by Namasivayam Mu Tue Sep 29, 2015 9:18 am

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834 அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! 3838410834


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by krishnaamma Thu Oct 01, 2015 6:03 pm

அடப்பாவிகளா.................அதுக்கா அப்பளமும் ஊறுகாயும்................... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by M.Jagadeesan Thu Oct 01, 2015 6:59 pm

அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை  நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .

கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by krishnaamma Thu Oct 01, 2015 7:03 pm

M.Jagadeesan wrote:அப்பளம் , ஊறுகாயில் ஒரு பெரிய தத்துவமே அடங்கியுள்ளது . அப்பளம் சாப்பாட்டு இலையில் பெரும் பகுதியை அடைத்துக்கொள்ளும் . ஆனால் கொஞ்சம் சாப்பாடு மட்டும்தான் ( சாம்பார் சாதம் மட்டும் ) சாப்பிடமுடியும் . ஆனால் ஊறுகாய் இலையின் ஓரத்தில் கொஞ்சமாக வைக்கப்பட்டிருக்கும் . ஆனால் இலை  நிறைய சாதம் இருந்தாலும் சாப்பிட்டு விடலாம் . இக்காரணம் பற்றியே " மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும் " என்ற பழமொழியும் எழுந்தது .

கருத்து : உருவத்தால் உயர்ந்து சிலர் காணப்படுவர் ; ஆனால் அவர்கள் செய்யும் செயல்கள் சிறிதளவே இருக்கும். ஆனால் உருவத்தால் குள்ளமாக , சிறுத்துக் காணப்படுபவர்கள் , மிகப்பெரிய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள் . கீழ்வரும் பாடலைப் பாருங்கள் .

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1165777

மிக மிக அருமையான விளக்கம் ஐயா...........மிக்க நன்றி ! வி.பொ.பா. புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...! Empty Re: அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum