ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 8:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

5 posters

Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by ayyasamy ram Mon Sep 28, 2015 9:41 am

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! UOAfHfSuR2qDJPsSrf9o+IMG-20150725-WA0004
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by சிவனாசான் Mon Sep 28, 2015 5:53 pm

பதிவுக்கு நன்றி ராம்....பயனுள்ள பதிவு......... சூப்பருங்க
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by T.N.Balasubramanian Mon Sep 28, 2015 6:34 pm

மிகவும் பயனுள்ளது ,ayyasami ram நன்றி

உறவுகளே உங்கள்  போனின்  IMEI  நம்பரை  தெரிந்து கொண்டீர்களா ?
அப்பிடி என்றால் , ஞாபகமாக , ஓரிடத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .
அதை மறந்துவிட்டால் , cop @ vsnl ,net களாலும் அதை கண்டு பிடிக்க முடியாது .

ரமணியன்

எனது போனின் நம்பரை குறித்துக் கொண்டேன் , நன்றி ram

ர...ன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by ராஜா Mon Sep 28, 2015 7:58 pm

மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள் புன்னகை

சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும் Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by T.N.Balasubramanian Mon Sep 28, 2015 8:39 pm

ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள் புன்னகை

சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும்  Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1165141

ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??

Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம்  சீனத் தயாரிப்பை ஒன்றையும் உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by கண்ணன் Tue Sep 29, 2015 12:06 pm

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! 103459460
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by ராஜா Tue Sep 29, 2015 12:13 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள் புன்னகை

சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும்  Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1165141

ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??

Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம்  சீனத் தயாரிப்பை ஒன்றையும் உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165152

பாவம் நீங்க மென்பொருளுக்கு எங்கே போவீர்கள் அதனால் , போன்களை இங்கு அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by T.N.Balasubramanian Tue Sep 29, 2015 3:35 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:மிக்க நன்றி ஐயா , இப்ப இருக்குற தொழில்நுட்ப கேடிகள் IMEI எண்ணையே மாற்றி விடுகிறார்கள் புன்னகை

சீன தயாரிப்புகளில் IMEI எண்ணை சில மென்பொருட்கள் கொண்டு எளிதாக மாற்றிவிடலாம் இருந்தாலும்  Branded mobile களில் சாத்தியபடாது என்றே நான் எண்ணுகிறேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1165141


ஓஹோ தொழில் நுட்ப முன்னேற்றம் என்று பெருமை படுவதா ? தலை குனிவதா ??

Branded mobile இல் சாத்யப்படாது என்று கூறுகிறீர்கள் . எனக்கென்னவோ நம்பிக்கையில்லை .
எதற்கும் ஒரு Branded mobile ம்  சீனத் தயாரிப்பை ஒன்றையும்  உடனே அனுப்பி வைக்கவும் .
பரிசோதித்துப் பார்த்து விடலாம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1165152

பாவம் நீங்க மென்பொருளுக்கு எங்கே போவீர்கள் அதனால் , போன்களை இங்கு அனுப்பி வையுங்கள் நான் முயற்சி செய்து பார்க்கிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1165198

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! CDyPnWvTKKI4FLbblaFQ+ffa5995d181a68f34f12d434de180904

ஆஹா வச்சாரையா ஆப்பு !

என்னவோ தெரியலே ! என் கணினிலே சில பின்னூட்டங்கள் தெரியவே மாட்டேனுங்குது !


ராஜா கிட்டே இருந்து வந்த பின்னூட்டம் தெரியலையே !
என்ன சொல்லி இருப்பாரு ?
Blue Dart மூலம் மொபைல்கள் அனுப்பி இருக்கேன்னு சொல்லி இருப்பாரு . நல்லா இருக்கணும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...! Empty Re: சொல்போன் தொலைஞ்சு போச்சுன்னா...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum