ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணில் நாளை ஏவப்படுகிறது ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள்

Go down

விண்ணில் நாளை ஏவப்படுகிறது ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள் Empty விண்ணில் நாளை ஏவப்படுகிறது ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோள்

Post by ayyasamy ram Sun Sep 27, 2015 6:01 am

சென்னை:
விண்வெளி ஆய்வுக்கான, ‘ஆஸ்ட்ரோசாட்’
செயற்கைக்கோளை, விண்ணில் ஏவுவதற்கான, 50 மணி நேர,
‘கவுன்ட் டவுண்’ நேற்று காலை, 8:00 மணிக்கு துவங்கியது.

விண்வெளி ஆய்வு மேற்கொள்ள, ‘ஆஸ்ட்ரோசாட்’ செயற்கைக்கோளை,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, ‘இஸ்ரோ’ உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைக்கோள், நாளை காலை, 10:00 மணிக்கு,
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்
உள்ள, முதலாவது ஏவுதளத்தில் இருந்து, ‘பி.எஸ்.எல்.வி., சி – 30’ ராக்கெட்
மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான, 50 மணி நேர, கவுன்ட் டவுண் நேற்று காலை, 8:00 மணிக்கு
துவங்கியது. ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளுடன், இந்தோனேஷியா,
கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த, ஆறு சிறிய செயற்கைக்
கோள்களும், பி.எஸ்.எல்.வி., சி – 30 ராக்கெட் மூலம், நாளை காலை,
விண்ணில் ஏவப்பட உள்ளன.

ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் பூமியில் இருந்து, 650 கி.மீ., உயரத்தில்
நிலைநிறுத்தப்படும்; இதன் ஆயுட்காலம், ஐந்து ஆண்டுகள்.

* முக்கிய கருவிகள்: ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளில், ‘அல்ட்ரா-வைலட்
இமேஜிங் டெலஸ்கோப், சாப்ட் எக்ஸ்-ரே டெலஸ்கோப்’ உள்ளிட்ட, ஐந்து
முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

சூரிய குடும்பத்தை அடுத்துள்ள விண்வெளி பகுதியை அறிந்து கொள்ளவும்,
எக்ஸ்-ரே கதிர்களின் மூலத்தை அறிந்து கொள்ளவும், இந்த
செயற்கைக்கோள் பயன்படும்.

———————————————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பி.எஸ்.எல்.வி. சி–33 ராக்கெட் 51½ மணி நேர கவுண்ட்டவுண் தொடங்கியது நாளை விண்ணில் ஏவப்படுகிறது
» ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை விண்ணில் பாயும் ரிசாட்-1 செயற்கைக்கோள்
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» ஆஸ்ட்ரோசாட் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது இஸ்ரோ
» மார்ச்-9ல் விண்ணில் ஏவப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-27 ராக்கெட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum