புதிய பதிவுகள்
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு..
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு..
தயவு செய்து இரண்டு நிமிடம் செலவுசெய்து இதைப் படியுங்கள் .
என் மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு...
தேங்காய் இன்று உடைத்துவைத்து மிச்சம் இருந்தால்
குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்னஆகும்?...
அப்படியானால்லட்சக்கணக்கான தேங்காயை
உடைத்து வியாபாரிகள்எப்படி பயன் படுத்துவார்கள்?
தேங்காய்எண்ணைதயாரிப்புக்குஅடி நாதமாக விளங்கும் இந்தகொப்பரையை பதப் படுத்த
இயற்கையான முறையில்தயார் செய்ய இயற்கையாக காயவைத்தாலே போதும்.
நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்லதரமான கொப்பரை
இருந்தால்தானே சுத்தமானதேங்காய் எண்ணை கிடைக்கும்?
ஆனால் பணம் செய்யஎதையும் செய்யலாம்?எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை
அரசியல்வாதிகளிடம் இருந்துவியாபாரிகளுக்கும்பரவியதால் கொப்பரையில்
பட்டாசு தயாரிக்க பயன்படும்கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.
தேங்காய் விலை ஏறும் காலத்தில் இவர்களுக்கு
விலை அதிகமாக கிடைக்கஇந்த முறை பயன் படுகிறது.
சபரி மலை ஐயப்பன்கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.
கோடிக்கணக்கான தேங்காய்உடைத்து வழிபாடும்நடக்கும்.
கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்ககாலதாமதம் ஆகும்.
அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயே
கந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.
கந்தகத்தால் பாதுகாக்கப்பட்டகொப்பரைகள் பல
மாதங்களானாலும் ஒன்றும்ஆகாது.
ஒரு பொருளில் புழுவந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்பூத்தாலோ உயிர்த் தன்மைஇருக்கும்.
புழு,பூச்சி சாப்பிட்டதுபோக மீதி கிடைப்பதை நாம்எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் நியதி...
ஆனால் நமக்கு இரண்டு வருடம் ஆனாலும் ஹார்லிக்ஸ் மாதிரி கெடாமல் இருக்கணும்.
அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான் கெடாது.
கெமிக்கலில் முக்கினால்என்னவாகும்!?
கொப்பரையில் உள்ள அமில கந்தகம் உடம்புக்குள் போனால் என்னவாகும்?
கேன்சர் வரும்....வயிறு கோளாறு வரும்....
ரத்த ஓட்டம் அதிகரித்து ரத்தக்கொதிப்பு வரும்....
சுரப்பிகள் சீர் கெட்டு நீரிழிவு நோய் வரும்....
உடல் பருமன் மாறுபடும்...கிட்ணி பழுதடையும்......
இருதய துடிப்பு எண்ணிக்கை மாறுபடும்....புத்தி வேறுபடும்....
சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....
சரி...இதோடு போனால் பரவாயில்லை.
தேங்காய் விலை உயர்வு...
எள் விலை உயர்வு... கடலை விலை உயர்வு... சூரியகாந்தி விதைஉற்பத்தி குறைவு...
இதனால் எண்ணெய் விலைகள் கடும் விலை உயர வேண்டும்.ஆனால் அப்படி உயராமல் விலை குறைவாகதான் உள்ளது.
ஒரு சிறிய பார்வை....
ஒரு லிட்டர் எண்ணெய் தயாரிக்க சுமார் மூன்று கிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோ ரூ70*3kg=Rs210
எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதைரூ55*3kg=Rs 165
மேலே சொன்ன விலை ஒரு கிலோவுக்கு என்றாலும்
ஆட்கள் சம்பளம்,கரண்டு பில் கழிவு,லாபம் கணக்கிட்டால் விலை எங்கே போகும்!?
இப்படி விலை பிரச்சனையால் எல்லா
இடத்திலும் ஒரு தந்திரத்தனம்உருவாகிறது.
அதனால் மனித இனத்திற்கே கேள்விக்குறி ஆகிறது?!
எப்படி?!...
இனிதான் உங்களுக்கு அதிர்ச்சி...???!!!
வளைகுடா நாடுகளில்பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்
கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு )லிட்டர்ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங் பிராசஸ் செய்து லிட்டர் ரூபாய் 30க்கு எண்ணெய்
தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.
இதை இறக்குமதி செய்வது"பாமாயில்" என்கிற பெயரில் இங்கு வருகிறது.
பால்ம் என்ற மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக நல்லஎண்ணெய் தான்.
பனை மரம்,பேரீச்ச மரம்போன்று பால்ம் ஒரு சிறந்தமரம்.
ஆனால் உலகம் முழுவதும் பாமாயில் எண்ணெய் சப்ளைசெய்ய இயலுமா?
பால்ம் மரங்கள் உள்ளதா?!சூரிய காந்தி எண்எணய்
வியாபாரம் தமிழகம் உட்பட பாரதம் முழுவதும் விற்பனை ஆகிறது.
அதற்கு ஏற்ப சூரியகாந்தி சாகுபடி தோட்டங்கள்உள்ளதா?..இல்லையே!
சரி விடுங்கள்...
250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 ml சன்பிளவர் ஆயில் தான்கிடைக்கும்.
125 கோடி மக்களுக்கு சன் பிளவர் ஆயில் தயாரிக்க எங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?! அதுபோலதான்பாமாயிலும்...
சரி.நன்றாக போய் கொண்டுஇருந்த நேரத்தில் நாம்
நல்லெண்ணை, கடலைஎண்ணெய்,தேங்காய்எண்ணெய் பயன் படுத்திவந்தோம்.
இதயத்தை பாதுகாக்க சூரியகாந்தி எண்ணெய் என்று நமக்குபொய்
சொல்லி,விளம்பரம் செய்துநம்மை ஏமாற்றியதை நாம்அறிந்தோமா!?
உண்மையில் கொழுப்புசத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.
ஒரு மிருகத்தில் இருந்துஎடுக்கப்படும் நெய்யே
நமக்கு நன்மை தந்தால் ஒருஇயற்கையான தாவரத்தில்
இருந்து கிடைக்கும் எண்ணை நமக்குசெரிமானம்ஆகாதா!?
சிந்தனை செய்யுங்கள்மக்களே!!!
பெண்களுக்கு மாதவிடாய்தொந்தரவு, குழந்தை பாக்கியம்
இன்மை,ஆண்மைகோளாறு,சிறுவயதிலேயே வயதுக்குவருதல்,கேன்சர்,
சிறு வயதில்சர்க்கரை நோய் போன்றஅனைத்து வராத நோய் வந்தபிரச்சனைக்கும் காரணம்
பாழாய் போன சன் பிளவர்ஆயில் வந்த பிறகுதானே!!!!.
எண்ணெயை தொட்டுப்பாருங்கள்.அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...
எள்,நிலக்கடலை,தேங்காய், சூரியகாந்தி எண்ணெய் என்றபெயரில் கந்தகமும்,
பெட்ரோலிய கழிவுகளும்,அதேஎண்ணெய் போல தயாரித்த வாசனைகளும்
கலந்தால் நம்உடல் என்னவாகும்!?மனிதச் செயலா இது?!
எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி...
கொலை பாதக செயல்... நூடில்ஸ்மோசடியை விட
இது கோடிக் கணக்கானமடங்கு விஷக் கொலைச்செயல்!?
இது உயிர் உடலா?! கெமிக்கல் பேரலா?!
அரசின் தீர்வுதான் என்ன?
உணர்வு செத்து வேடிக்கைபார்க்கும் குருட்டு
சுகாதார அமைச்சத்தைஇழுத்து இனி மூடிவிடலாம்...
உங்கள் வருங்காலசந்ததிகளை எண்ணிஉணர்ந்து பாரம்பரியம் காக்க
பகிருங்கள் என் சகநண்பர்களே!!!...
நன்றி முகநூல் / வாஹீத் உர் ரஹ்மான்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
எல்லாமே கலப்படம் எதிலும் கலப்படம் காரணம் தெய்வமும் மிருகமும் கலந்த கலபடமனிதனால் இதை ஆராய்ந்தால் இன்று பயன்பாட்டில் உள்ள உணவு பொருட்கள் எதையுமே உன்ன முடியாது அதனால் தான் சராசரி மனிதனின் ஆயுள் கூட இப்பொழுது குறைந்துவிட்டது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1153643balakarthik wrote:எல்லாமே கலப்படம் எதிலும் கலப்படம் காரணம் தெய்வமும் மிருகமும் கலந்த கலபடமனிதனால் இதை ஆராய்ந்தால் இன்று பயன்பாட்டில் உள்ள உணவு பொருட்கள் எதையுமே உன்ன முடியாது அதனால் தான் சராசரி மனிதனின் ஆயுள் கூட இப்பொழுது குறைந்துவிட்டது
உண்மை பாலா

மிகச் சரியான பின்னூட்டம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதிர்ச்சியான கட்டுரைதான்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பயமாத்தான் இருக்கு ...
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1