ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

Go down

சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு Empty சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

Post by T.N.Balasubramanian Sat 26 Sep 2015 - 19:08

சோ ராமசாமி காலமானதாக டுவிட்டரில் இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு



சென்னை: சோ.ராமசாமி இறந்து விட்டார் என்றும் அவரது ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டார் நடிகை குஷ்பு. வலைத்தளவாசிகளின் எதிர்ப்பினை அடுத்து ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டுள்ளார் குஷ்பு. நடிகரும், ‘துக்ளக்' ஆசிரியருமான சோ ராமசாமி (80) கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நடிகையும், காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் அவர் இறந்துவிட்டதாகக் கூறி தவறுதலாக சில மணி நேரங்களுக்கு முன்பு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.


நன்றி ஒன் இந்தியா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு Empty Re: சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

Post by T.N.Balasubramanian Sat 26 Sep 2015 - 19:11

எதிலும் தன் பெயர் முதலாக இருக்கவேண்டும்
என்று விரும்புபவர்கள் பட்டியலில், இவரும் ஒருவர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு Empty சோ --நலமாக உள்ளார்: குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தகவல்

Post by T.N.Balasubramanian Sat 26 Sep 2015 - 19:18

சென்னை: மூத்த பத்திரிகையாளரும், 'துக்ளக்' இதழின் ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சோ காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. துக்ளக் இதழின் ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான 'சோ' ராமசாமி, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கூட சோ-வை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் சோவிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனிடையே 'சோ' ராமசாமி காலமானதாக குஷ்பு உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் தகவல்களை வெளியிட்டனர். இதனையடுத்து பலரும் கண்டனம் தெரிவிக்கவே குஷ்பு மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் 'துக்ளக்' ஆசிரியருமான 'சோ' ராமசாமியின் உடல் நலம் தேறிவருவதாக அவரது குடும்ப மருத்துவர் விஜய்சங்கர் தெரிவித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 'சோ' ராமசாமி காலமானதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு Empty Re: சோ---இரங்கல் தெரிவித்த குஷ்பு...: 1000 முறை மன்னிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்தவர் ஷீலா தீட்சித் மரணம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்
» சிறுவர் துஷ்பிரயோகம்; மருத்துவர் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்
» கரோனாவால் உயிரிழந்தவரை புதைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊா்மக்கள்
» டோணி - யுவராஜுக்கு வாழ்த்து தெரிவித்த அசின்
» ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum