புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:09
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
Page 1 of 1 •
ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
#1164529- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதுடெல்லி,
ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பயணம் இன்று தொடங்கியது. இன்று ஹஜ் புனித வழிபாட்டிற்கு 20 லட்சம் பேர் மொத்தமாக குவிந்தது காரணமாக மெக்கா மசூதி அருகே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 719 பேர் படுகாயம் அடைந்ததாக சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஹஜ் புனித யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், மெக்காவில் ஏற்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. நெரிசலில் சிக்கி ஏராளாமானோர் இறந்தது வேதனை அளிக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,மெக்கா விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இந்தியர்கள் பத்திரமாக இருப்பதற்கும் இறைவனை வேண்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் புனித யாத்திரையில் இதற்கு முன்பாக 6 முறை கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 1990-ம் ஆண்டு 1,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது
தினத்தந்தி
Re: ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
#1164552இதுவரை பலியானவர்கள் பற்றிய விபரங்கள் தெரியாமல் இருந்த நிலையில், பலியானவர்களில் 3 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது. ஆந்திராவை சேர்ந்த பி.பி. ஜான் என்ற 60 வயது முதியவர் ஒருவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலத்தின் கொடுங்கலூரை சேர்ந்த முகமது என்பவரும் பலியானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஒருவரை அடையாளம் காணும் முயற்சி நடைபெற்று வருகிறது.
-
நெரிசலில் சிக்கியவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள 0096 6125 458 000 மற்றும் 0096 6125 496 000 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
தினமணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
Re: ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
#1164602- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
ஆழ்த்த இரங்கல்கள் .
Re: ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 453 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்!
#0- Sponsored content
Similar topics
» மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
» மறைந்த 5 ரூபாய் மருத்துவர் ஜெயச்சந்திரனுக்கு பிரதமர் மோடி இரங்கல்
» கொரோனா மருத்துவமனை தீ விபத்து; பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
» ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
» தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா சாலை விபத்தில் மரணம்: பிரதமர் மோடி இரங்கல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1