புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
Page 1 of 1 •
காகுளம் (ஆந்திரா):
பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள்,
ஓடும் ரயிலில் இருந்து 2 பயணிகளை கீழே தள்ளி விட்டதில்
ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொருவர் பலத்த காயமடைந்தார். இந்த பயங்கர
சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம், டெக்கலியை
அடுத்துள்ள நாபடா ரயில் நிலையம் அருகே மங்களூரு-
சத்ரகச்சி இடையிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று
காலை சென்று கொண்டிருந்தது.
அப்போது திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம்
கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பணம்
கொடுக்க மறுத்தவர்களை அவர்கள் அடித்ததாகவும்
தெரிகிறது.
ஒடிசா மாநிலம், நயாகட் மாவட்டத்தைச் சேர்ந்த
பூர்ணசந்திர சஹு (45) என்பவரிடமும் திருநங்கைகள்
பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவர் பணம்
கொடுக்க மறுத்ததால் அவர்களுக்குள் வாய் தகராறு
ஏற்பட்டுள்ளது. அப்போது, பூர்ண சந்திர சஹுவை
திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி
உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
மேலும் பணம் கொடுக்காத மற்றொரு பயணியான ஒடிசா
மாநிலத்தைச் சேர்ந்த பகீர் பெஹ்ரூ என்பவரையும் அடித்து
காயப்படுத்தியதுடன், அவரை கீழே தள்ளிவிட்ட
திருநங்கைகள், அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி தப்பி
ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சக பயணிகள் டெக்கலி ரயில் நிலைய காவல்
துறையினரிடம் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்துக்கு
விரைந்து சென்ற ரயில்வே போலீஸார், பூர்ணசந்திர சஹுவின்
உடலை கைப்பற்றியதோடு, காயமடைந்த மற்றொரு பயணிக்கு
முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டெக்கலி ரயில்வே காவல்துறையினர்
வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய திருநங்கைகளை தேடி
வருகின்றனர்.
-
----------------------------------
விகடன்.காம்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வன்முறை வரைமுறையின்றி அரங்கேறுகிறது .
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
might is right என்று , சக்தி உள்ளவர்கள் கூட்டம், அடாவடியாக அவலச்செயல்களில்
ஈடுபடுவது , அதிகரித்து வருகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ரயில்களில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்துவிட்டது. RPF என்ன செய்கிறது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ரயில்களில் திருநங்கைகள்,பிச்சை எடுப்பவர்கள் ,என்று யாரையும் அனுமதிக்காமல் இருப்பது மிகவும் நன்று.இந்த தொந்தரவால் நான் ரயில் பயணத்தையே நிறுத்தி விட்டேன் .
சில வருடங்களுக்கு முன் வடமாநில இரயில்களில் காணப்படும் இந்த திருநங்கைகளின் தொந்தரவு இப்ப நம்ம ஊர் இரயில்களில் கூட ஆரம்பித்துவிடுகிறது.
நான் போனமாதம் மயிலாடுதுறை <-> திருச்ஹ்சி இரயில்களில் செல்லும் போதெல்லாம் இவர்களுக்கு காசு கொடுத்துருக்கிறேன். ஓரிரு தடவை சில்லறை இல்லை என்று சொன்னபோது கூட அமைதியாக சென்றுவிட்டார்கள் , ஆனால் இங்கும் கூடியவிரைவில் ஆந்திராவில் நடைபெற்றது போல நிகழும் முன் இரயில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
கந்து வட்டி காரன் கூட பணம் குடுத்துட்டு தான் தரலைன்னு கொல்றான் ஆனா இவங்க
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
- Sponsored content
Similar topics
» குடிபோதையில் பெண் பயணியை ஓடும் ரயிலில் கற்பழித்த டிடிஆர்
» இருக்கை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில், ஓடும் ரயிலில் இருந்து ஒரு பயணியை கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர்.
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» மணிக்கணக்கில் பேசியதால் ஆத்திரம்: ஓடும் பஸ்சில் வாலிபரின் செல்போனை பிடுங்கி வெளியே வீசிய பயணி ........
» ஓடும் ரயிலில் பிரசவம், சமயோசிதமாக செயல்பட்ட பெண்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1