Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
49 ஓ – சினிமா விமர்சனம்
2 posters
Page 1 of 1
49 ஓ – சினிமா விமர்சனம்
-
கதாநாயகன்–கதாநாயகி: கவுண்டமணி–கயல்.
டைரக்ஷன்: பி. ஆரோக்கியதாஸ்.
கதையின் கரு: விவசாய நிலங்களை அழித்து கட்டிடங்கள்
கட்டுபவர்களுக்கு எச்சரிக்கை மணி.
திருவோணம் கிராமத்தில் மனைவி, மகளுடன் வசிக்கும்
கவுண்டமணி, கடன், வறுமையில் தவிக்கும் அங்குள்ள
விவசாயிகளுக்கு உதவியாக இருக்கிறார். அந்த கிராமத்தின்
வழியாக தேசிய நெடுஞ்சாலை அமையவிருப்பதை உள்ளூர்
எம்.எல்.ஏ. மகன் முன்கூட்டியே தெரிந்து கொள்கிறான்.
அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு விவசாய
நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாக்கி
விற்று விடுகிறான்.
விவசாயிகளுக்கு பேசிய தொகையை கொடுக்காமலும்
ஏமாற்றுகிறான். இதனால் ஒரு விவசாயி தற்கொலை செய்து
கொள்கிறார்.
அரசியல்வாதிகளின் செயல் கவுண்டமணியை ஆத்திரப்பட
வைக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலங்களை
மீட்டுக் கொடுக்க முடிவெடுக்கிறார். அப்போது அந்த தொகுதிக்கு
இடைத் தேர்தலும் வருகிறது. அதை பயன்படுத்தி விவசாய
நிலத்தை கவுண்டமணி எப்படி மீட்கிறார்? என்பது மீதி கதை.
கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப்பிறகு அதே கிண்டலும்,
கேலியுமாக கலகலக்க வைக்கிறார். விவசாயிகள் நலனுக்கு
குரல் கொடுப்பது, அரசியல்வாதிகளின் தகிடுதத்தங்களை
அம்பலப்படுத்துவது, தேர்தலில் சாணக்கியத்தனமாக
காய்களை நகர்த்தி தேர்தல் ஆணையத்தையே கதிகலங்க
வைப்பது, போன்ற காட்சிகள், அழுத்தமானவை.
கவுண்டமணியின் ஆறடி தாய் மடி திட்டமும், அதற்கு
‘நான் கடவுள்’ ராஜேந்திரனை வைத்து விளம்பர படம் எடுப்பதும்
தியேட்டரை குலுங்க வைக்கிறது. வசனங்கள் கை தட்ட
வைக்கின்றன.
அரசியல்வாதி மகனாக வந்து விவசாயிகள் நிலங்களை
அபகரிக்கும் திருமுருகன், கந்து வட்டிக்காரராக வரும்
குரு சோமசுந்தரம், பாலாசிங் ஆகியோர் வில்லன்களாக
மிரட்டுகிறார்கள்.
விளம்பர பட டைரக்டராக வரும் ‘நான் கடவுள்’
ராஜேந்திரன்–சாம்ஸ் கூட்டணி காமெடி ரகளை. கவுண்டமணி
மனைவியாக விசாலினி, மகளாக வைதேகி வந்து போகிறார்கள்.
தேர்தல் பிரசார காட்சிகள் நீளமாக இருப்பது சலிப்பு.
அரசியல் படத்தை வித்தியாசமாக தந்து கவனம் ஈர்க்கிறார்,
டைரக்டர் ஆரோக்கியதாஸ். கிராமமே திரண்டு வந்து வேட்பு
மனு தாக்கல் செய்வது, ரியல் எஸ்டேட்டில் சுடுகாட்டுக்கு மனை
விற்பது முத்திரை பதிவுகள். கே இசையில், ‘‘அம்மா போல
அள்ளித்தரும் மழைதான்’’ பாடல் முணு முணுக்க வைக்கிறது.
ஆதி கருப்பையா கேமரா கிராமத்து அழகை அள்ளுகிறது.
–
——————————————————-
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 49 ஓ – சினிமா விமர்சனம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 3:33 -சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» தாண்டவம் - சினிமா விமர்சனம்
» ரீ - சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» சினிமா விமர்சனம் : 180
» தாண்டவம் - சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|