புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
85 Posts - 79%
heezulia
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
250 Posts - 77%
heezulia
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
8 Posts - 2%
prajai
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_m10மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 22, 2015 12:23 pm

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியின் தலவரலாறு P0Y7Sq5JRmG3w5h5vADu+20f62505-fa7c-4c70-9656-9ccadb1fb8c6_S_secvpf

--
தட்சனின் மகள் தாட்சாயினி.
பராசக்தியின் மற்றொரு அவதாரம்தான் தாட்சாயினி.
அவளுக்கு திருமணம் முடிக்க பல்வேறு இடங்களில்
மாப்பிள்ளை பார்த்தான் தட்சன்.
-
முடிவில் சிவன் அவளுக்கு மாப்பிள்ளையானார்.
தாட்சாயினி இதைக் கேட்டு மகிழ்ச்சி மலர் மஞ்சத்தில்
ஊஞ்சலாடுவதைப் போல் உணர்ந்தாள்.
தட்சனோ இதில் இன்னுமொரு படி மேலே சென்று,
தலைகால் புரியாத சந்தோஷம் கொண்டான்.
சிவபெருமானின் மாமனாராகத்தான் ஆகப் போவது
அவனுள் ஏராளமான கர்வத்தை ஏற்படுத்தியது.
-
ஒரு தடவை சிவனின் மாமனார் என்ற அகந்தையுடன்
சிவனைப் பார்க்க கயிலைக்குச் சென்றார். ஆனால்
அவனின் இறுமாப்பு நந்தி தேவனுக்கு நன்றாகவே புரிந்து
போனது.
-
சிவபெருமானைப் பார்க்க அனுமதிக்க மறுத்துவிட்டார்
நந்திதேவன். உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
தட்சனுக்கு கோபம் ஏற்பட்டது. “என்னை அனுமதிக்க
மறுத்து அவமதிப்பதா? நான் யாரென்று காண்பிக்கிறேன்
பார்” என்று கோபத்தில் கர்ஜனை முழக்கமிட்டவாறு
அங்கிருந்து வெளியேறினான்.
-
தனது அரண்மனையில் மிகப் பெரிய யாகத்தை
நடத்தினார். அதற்கு உற்றார், உறவினர், நண்பர்கள் என்று
அனைவரையும் அழைத்திருந்தான். ஆனால்,
வேண்டுமென்றே, தன்னை அவமதித்த சிவபெருமானை
அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை
மட்டும் தட்சன் அழைக்கவில்லை.
-
ஆனால், தனது கணவரைத் தனது தந்தை அவமானப்
படுத்துவதை தாட்சாயினியால் ஏற்றுக் கொள்ள முடிய
வில்லை. தந்தையின் கர்வத்தைப் போக்கத் துடித்தாள்.
உடனே தனது உருவத்தை அகோரமாக மாற்றினாள்
தாட்சாயினி. நேராக அங்கு கோபத்துடன் சென்று
யாகத்தை அழித்து நாசமாக்கினாள். அத்துடன் தன் தந்தை
தட்சனையும் அழித்து, தன் கோபத்தைப் போக்கிக்
கொண்டாள்.
-
அப்படியே அந்த யாக நெருப்பில் குதித்து தனது
உருவத்தைப் போக்கினாள். இதனை அறிந்த சிவன் கடும்
கோபம் கொண்டார்.
-
அங்கு விரைந்து வந்து அங்காளியைத் தன் தோளில்
சுமந்தவாறு ஆங்கார நடனம் ஆடினார். கோபம் உக்கிரமாக
இருந்த காரணத்தால் அவரின் நடனத்தின் வேகம்
பார்ப்பவரைக் கதிகலங்கச் செய்யும் வகையில் படு
பயங்கரமாக இருந்து. சுழன்ற வேகம் தாங்காமல்
அங்காளியின் கை ஒன்று துண்டாகிக் கீழே விழுந்து விட்டது
அப்படி விழுந்த இடம்தான் தண்டகாருண்யம் என்ற
மேல்மலையனூர் சக்திபீடம் என்பர்.
-
தாட்சாயினி யாகத்தில் விழுந்து சாம்பலான காரணத்தால்
இன்றளவும் மேல் மலையனூர் அங்காளம்மன் கோயிலில்
பக்தர்களுக்குப் பிரசாதமாக சாம்பலே வழங்கப்பட்டு
வருகிறது. இதனால் உருவமற்ற காளியானாள் பராசக்தி.
-
அதாவது தனது அங்கத்தை அழித்த காளியானாள்
தாட்சாயினி. அங்+காளி என்பது அங்காளி அம்மன் என்றாகி,
காலப்போக்கில் அங்காளம்மன் என்று பெயர் பெற்று
விளங்குவதாகவும் ஒரு கூற்று உண்டு.
-
----------------------------------------
மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக