ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

2 posters

Go down

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Empty தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

Post by ayyasamy ram Tue Sep 22, 2015 4:32 pm

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Q1i3pEtTfG18F80Hehr7+EPSON114
-
இடமிருந்து வலம்
-
1) திரிணாமுல் தலைவி (3)
-
4) பத்து தேர் அரசனுக்கு முத்தான 4 பிள்ளைகள்(5)
-
6) ஓவியம் தீட்டு (2)
-
8) கர்தாடகாவிலும் ஆந்திராவிலும் பாயும் ந்தியின்
பெயர் சுருக்கம் (3)
-
10) வியாபாரம் (4)
-
11) உயிர்த் தியாகம்(2)
-
12) மலரும் உண்டு & பைத்தியக்காரி (3)
-
மேலிருந்து கீழ்
----------------
-
1) இரு பக்கமும் அடி - இனிமையான ஒலி (5)
-
2) நெல்லை ந்தி (6)
-
3) ஐஸ் உணவு - (2)
-
5) வீட்டுக்குள் பூமித் தளம் - (2)
-
7) ஜால்ரா ஒலியில் பாதி (2)
-
8) தும்பிக்கையில் உள்ள பூச்சி (3)
-
9) இங்கு காமாட்சி ஆட்சி (3)
-
10) மறைவிலிருநமது கொல்லப்பட்ட ராமாயண பாத்திரம் (2)
-
நன்றி- குமுதம்
-=
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Empty Re: தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

Post by krishnaamma Wed Sep 23, 2015 1:59 am

இடமிருந்து வளம் :

1. மம்தா
4.தா_ரத_
6. வரை
8.துங்கா
10.வாணிகம்
11. பலி
12. பிச்சி

மேலிருந்து கீழ்;

1. மத்தளம்
2.தாமிரபரணி
3.பனி
5. தரை
7. சிங்
8. தும்பி
9. காஞ்சி
10.வாலி

4 வது மட்டும் தெரியலை ராம் அனான புன்னகை...மத்தது சரியா பாருங்கோ !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Empty Re: தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

Post by ayyasamy ram Wed Sep 23, 2015 5:39 am

விடைகள்
-
1) வினாவில் விடை 3,4 என போட்டிருந்தது....
நான் பதியும்போது 3 என மட்டும் போட்டு விட்டேன்
-
விடை -- மம்தா பானர்ஜி
-
அதனால் வினா 3 க்கு ஆரம்ப எழுத்து ஜி
அதனால்
3) க்கு விடை  ஜில்
-
தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) LvISBf43QIC2kwAQGiEg+download-101
-
4) ஸ்ரீராமரின் அப்பாவை மறந்து விட்டீர்களே...!!!
-
பத்து  என்றால் தச , தேர் - ரதம்-
4 பிள்ளைகளுக்கு தந்தை
விடை- தசரதன்
-[color:b9ba= #339900]
மற்ற விடைகள் யாவும் சரியானவை
-
நன்றி_ குமுதம்
-
குறிப்பு
-
திரியின் தலைப்பில் குற்றுகெழுத்து என்பதை குறுக்கெழுத்து என
திருத்தவும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Empty Re: தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

Post by krishnaamma Wed Sep 23, 2015 2:16 pm

ayyasamy ram wrote:விடைகள்
-
1) வினாவில் விடை 3,4 என போட்டிருந்தது....
நான் பதியும்போது 3 என மட்டும் போட்டு விட்டேன்
-
விடை -- மம்தா பானர்ஜி
-
அதனால் வினா 3 க்கு ஆரம்ப எழுத்து ஜி
அதனால்
3) க்கு விடை  ஜில்
-
தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) LvISBf43QIC2kwAQGiEg+download-101
-
4) ஸ்ரீராமரின் அப்பாவை மறந்து விட்டீர்களே...!!!
-
பத்து  என்றால் தச , தேர் - ரதம்-
4 பிள்ளைகளுக்கு தந்தை
விடை- தசரதன்
-[color:37af= #339900]
மற்ற விடைகள் யாவும் சரியானவை
-
நன்றி_ குமுதம்
-
குறிப்பு
-
திரியின் தலைப்பில் குற்றுகெழுத்து என்பதை குறுக்கெழுத்து என
திருத்தவும்.
-
ஒ... ஆம்மாம் அண்ணா......தசரதன்...........மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புன்னகை...........சூப்பர் !
.
.
.
தலைப்பை ஐ திருத்தி விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்) Empty Re: தெரியும், ஆனா தெரியாது..!! (குறுக்கெழுத்துப் புதிர்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum