புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
73 Posts - 78%
heezulia
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
238 Posts - 77%
heezulia
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
8 Posts - 3%
prajai
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
3 Posts - 1%
Barushree
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_m10அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளோம்: சங்ககாரா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2009 11:17 pm

லாகூரில் பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியில் இருந்து தனது அணி வீரர்கள் அனைவரும் மீண்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் வீரர் சங்ககாரா கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது, பயங்கரவாதிகள் ஆயுதங்களால் தாக்கியதில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும் எல்லோரும் பத்திரமாக இருக்கிறோம். எந்த வீரருக்கும் எந்த வித ஆபத்தும் இல்லை.

திலனின் காலில் புல்லட் பாய்ந்தது அதிர்ச்சியைத் தந்தது. ஆனால், இப்போது அவர் நலமுடன் இருக்கிறார். எல்லோருமே இப்போது நலமுடன் இருக்கிறோம். என் தோளில் குண்டுத் துகள்கள் பாய்ந்ததிருந்தது. அவை மருத்துவர்களால் எடுக்கப்பட்டு விட்டது.

இந்தத் தாக்குதல் நடந்ததில் எங்களுக்கு பலத்த அதிர்ச்சிதான். ஆயினும் அதிலிருந்து மீண்டு ஒவ்வொருவரும் நன்றாக இருக்கிறோம். இந்தத் தாக்குதல் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வர மாட்டேன் என்று நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம், எங்கள் வாழ்க்கைக்காகத்தான் இந்த விளையாட்டை விளையாடுகிறோம். இது எங்களின் தொழில். ஆனால் எங்கள் குடும்பத்தை பார்க்கவும், ஊருக்கு பத்திரமாக செல்லவுமே இப்போது நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பியது பற்றி ஜெயவர்த்தனே கூறுகையில், துப்பாக்கியுடன் வந்தவர்கள் முதலில் பஸ்சின் சக்கரத்தை நோக்கி சுட்டார்கள். பின்னர் பஸ்சை நோக்கி சுட்டனர். உடனே நாங்கள் அனைவரும் கீழே படுத்து எங்களை பாதுகாத்துக் கொண்டோம் என்றார்.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்துக்கு பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பஸ் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குமார் சங்ககாரா, அஜந்தா மெண்டிஸ், தரங்க பரனவிதன, திலன் சமரவீர, மஹேல ஜெயவர்த்தனே, சமித்தா வாஸ் ஆகியோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டு, இலங்கை வீரர்கள் அபுதாபிக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர். அங்கிருந்தபடி அவர்கள் இலங்கை செல்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக