புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_c10‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_m10‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_c10 
55 Posts - 63%
heezulia

17 Posts - 20%
dhilipdsp

4 Posts - 5%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
D. sivatharan

kavithasankar

Sathiyarajan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_c10‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_m10‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – Poll_c10 
50 Posts - 63%

15 Posts - 19%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா –

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 23, 2015 6:37 am

‘‘ராமாயணம் கதையை படமாக எடுக்க ஆசை- டைரக்டர் பிரபுதேவா – FrI1ghKrQeCuh5GGfBHC+201509230207499834_Prabhu-Devas-Dream-Project-Ramayana_SECVPF
-
மும்பை,

‘‘ராமாயணம் கதையை பிரமாண்டமான சினிமா
படமாக எடுக்க ஆசை உள்ளது. தயாரிப்பாளர் கிடைத்தால்,
அதிக பொருட்செலவில் இந்த படத்தை இயக்குவேன்’’
என்று பிரபுதேவா கூறினார்.

ராமாயணம்

ராமாயணம் கதை ஏற்கனவே ‘சம்பூர்ண ராமாயணம்’
என்ற பெயரில் படமாக தயாராகி 1958-ல் வெளிவந்தது.
சிவாஜிகணேசனும், என்.டி.ராமராவும் இதில் நடித்து
இருந்தனர். தற்போது டெலிவிஷன்களில் ராமாயணம்
தொடராக வருகிறது.

ராமாயணம் கதையை சினிமா படமாக்க டைரக்டர்
பிரபுதேவா முயற்சித்து வருகிறார். ஹாலிவுட்டில் வெளியாகி
பரபரப்பாக ஓடிய ‘லார்ட் ஆப் த ரிங்க்ஸ்’ என்ற படத்தை
போல் பிரமாண்டமான படமாக ராமாயணத்தை உருவாக்க
அவர் விரும்புகிறார்.

சாகச படம்

‘லார்ட் ஆப் த ரிங்க்ஸ்’ உலகம் முழுவதும் ரசிகர்களை
வெகுவாக கவர்ந்த சாகச படம். இந்த படம் மூன்று
பாகங்களாக வெளிவந்தது. முதல் பாகம் 2001-ம் ஆண்டிலும்,
இரண்டாம் பாகம் 2002-லும், மூன்றாம் பாகம் 2003-லும் வந்தது.
ஏற்கனவே வெளியான ஒரு நாவலை மையமாக வைத்து
அதே பெயரில் பீட்டர் ஜாக்ஷன் இந்த படத்தை இயக்கி
இருந்தார்.

அதே பாணியில் ராமாயணம் கதையை படமாக்க பிரபுதேவா
திட்டமிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கனவு படம்

‘‘ராமாயணம் கதையை படமாக எடுப்பது என் லட்சிய கனவாக
இருக்கிறது. ‘லார்ட் ஆப் த ரிங்க்ஸ்’ ஹாலிவுட் படத்தைப்போல்
இதை உருவாக்க ஆசைப்படுகிறேன். ஆனால் ராமாயணத்தை
படமாக்குவதற்கு அதிக பணம் தேவைப்படும். நிறைய செலவு
செய்யக்கூடிய தயாரிப்பாளர் கிடைத்தால் ராமாயணத்தை
படமாக்குவேன்.

சூப்பர் ஸ்டார்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரை
வைத்து படங்கள் இயக்கவும் ஆசை இருக்கிறது. ஏற்கனவே
அமிதாப்பச்சன் படம் ஒன்றை இயக்க எனக்கு வாய்ப்பு வந்தது.
ஆனால், என்னிடம் அப்போது தேதிகள் இல்லாமல் போனதால்
அது நடக்காமல் போய்விட்டது. அமிதாப்பச்சன் எப்போது
அழைத்தாலும் அவர் படத்தை இயக்க தயாராக இருக்கிறேன்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் பெரிய சூப்பர் ஸ்டார். என் இயக் கத்தில் நடிப்பது
பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண் டும். அவருடன் இணைந்து
பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்.’’

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

———————————————-
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக