ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

5 posters

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Mon Sep 21, 2015 8:29 pm

First topic message reminder :

மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை  இங்கு காணலாம்.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down


மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by ayyasamy ram Tue Sep 22, 2015 12:29 pm

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 3jsRXkd8S9G76eEv8iB4+3c3d9461-17ff-4d41-8115-5d9916e985a0_S_secvpf
-
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில்
ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு
மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
-

-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 2:02 pm

ayyasamy ram wrote:மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 3jsRXkd8S9G76eEv8iB4+3c3d9461-17ff-4d41-8115-5d9916e985a0_S_secvpf
-
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில்
ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு
மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.




-
மேற்கோள் செய்த பதிவு: 1164119


ஆமாம் ஐயா.  திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள் என்ற திரியின் நான்காவது பக்கத்தில் மேல்மலயனுர், அமாவாசை ஊஞ்சல்  சம்மந்தமான இரண்டு  காணொளிகளை  பதிவு செய்து இருக்கிறேன் ஐயா.  நன்றி
-


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by ayyasamy ram Tue Sep 22, 2015 3:11 pm

உங்கள் ஆன்மிக பதிவுகள் அருமை...
-
தொடருங்கள்

-
மேல்மலையனூரில் பத்து நாள் திருவிழாவின் போது
மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க
(பேயோட்டும்) சாமியார்கள் குவிவார்கள்..
-
ஒவ்வொரு மரத்தின் கீழும் அப்படிப்படட பூசாரிகளையும்
அவர்கள் மீது நம்பிக்கை வைத்து குவியும் பக்தர்களையும்
காணலாம்...
-
வாழைப்பழங்கள் அப்போது அங்கு மலிவாக கிடைக்கும்....
பக்தர்களின் சுகாதாரமின்மை காரணமாக தொற்று நோய்
(மலேரியா காய்ச்சல்) பரவாமலிருக்க முன் தடுப்பு முகாம்கள்
ஊருக்குள் வரும் வழிகளில் எல்லாம் அமைத்திருப்பார்கள்...
-
ஊருக்குள் உள்ளே நுழையும் முன் ஊசி போட்டுக் கொள்ள
வேண்டும்...
-
இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.....
அவலூர்பேட்டையில் இருந்த போது அங்கு நண்பர்களுடன்
சென்று வந்துள்ளேன்..
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 4:16 pm

ayyasamy ram wrote:உங்கள் ஆன்மிக பதிவுகள் அருமை...
-
தொடருங்கள்

-
மேல்மலையனூரில் பத்து நாள் திருவிழாவின் போது
மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க
(பேயோட்டும்) சாமியார்கள் குவிவார்கள்..
-
ஒவ்வொரு மரத்தின் கீழும் அப்படிப்படட பூசாரிகளையும்
அவர்கள் மீது நம்பிக்கை வைத்து குவியும் பக்தர்களையும்
காணலாம்...
-
வாழைப்பழங்கள் அப்போது அங்கு மலிவாக கிடைக்கும்....
பக்தர்களின் சுகாதாரமின்மை காரணமாக தொற்று நோய்
(மலேரியா காய்ச்சல்) பரவாமலிருக்க முன் தடுப்பு முகாம்கள்
ஊருக்குள் வரும் வழிகளில் எல்லாம் அமைத்திருப்பார்கள்...
-
ஊருக்குள் உள்ளே நுழையும் முன் ஊசி போட்டுக் கொள்ள
வேண்டும்...
-
இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை.....
அவலூர்பேட்டையில் இருந்த போது அங்கு நண்பர்களுடன்
சென்று வந்துள்ளேன்..
-

மேற்கோள் செய்த பதிவு: 1164131


இப்போது அப்படி இல்லை. நான் சில ஆண்டுகளுக்கு  முன் தொடர்ந்து  ஒன்பது தடவைகள் அங்கு சென்று இருக்கிறேன்.அமாவாசை  அன்று கூட்டம் அதிகம். ஏழு தடவை  அமாவாசையிலும் ஒருதடவை பௌர்ணமி அன்றும் மற்றொரு தடவை வெள்ளிக்கிழமை  அன்றுமாக போய் வந்துள்ளேன்.

வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 4:21 pm

ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கருதி பேய் ஓட்டுகிறார்கள்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 8:59 pm

பேய் ஓட்டப்படும் இந்தப் பெண்ணை அந்த பூசாரிகள் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே கையாண்டிருக்கிறார்கள்.
மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 JWToXg2ZS7WIZKKkGfLV+mm(10)


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 8:59 pm

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 M4QMxAsxQYqTOwd9kD5y+mm(11)


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 9:00 pm

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Ks7SL7CQVeJPAPorb8DF+mm(12)


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 9:01 pm

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Ec330tXSmCQCQxnk2AbH+mm(13)


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Namasivayam Mu Tue Sep 22, 2015 9:10 pm

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 J43IS3p0Qm2bUyUZ139Y+mm(14)

பேய் ஓட்டும் பூசாரி அந்தப் பெண்ணிடம் பேய் முடியை எடுத்துக் கொடு என்று கேட்பார்கள். அதற்க்கு அந்தப் பெண் தலையில் உள்ள  ஒரு
முடிக் கொத்து ஒன்றை எடுத்து பேய் முடி இதுதான்  என்று காட்டும். பூசாரி அந்த முடிக்கற்றையில் ஒரு முடிச்சுப் போட்டு அடுத்த  மாதம் வரச் சொல்லுவார். அது வரை அந்த முடிச்சு அவிழாமல் இருக்க வேண்டும்.தலையில் பேய் முடிச்சு இருக்கிறது என்ற எண்ணம் அந்தப் பெண்ணுக்கு மனதில் உறுத்திக்  கொண்டே இருக்கும். இதுவும் ஒரு கிராமிய மனோ தத்துவ சிகிச்சையே.


5 அல்லது 6  மாதங்களுக்குப் பிறகு சில சடங்குகள் செய்து அந்த முடியை வெட்டி விடுவார்கள் . பேயும்  அந்த பெண்ணை விட்டுப் போய் விட்டதாகக் கருதி பாதிக்கப் பட்ட பெண்களும் பொதுவாக குணம் அடைந்து விடுவார்கள் . என்பதே ஆச்சர்யமான உண்மை.


.


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... - Page 2 Empty Re: மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 11 Previous  1, 2, 3, ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum