Latest topics
» சிந்திக்க ஒரு நொடிby ayyasamy ram Today at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
5 posters
Page 1 of 1
புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
–
என்னோட மூக்குக்கண்ணாடி எங்கே?
–
வேலைக்காரி வீட்டை கூட்டித் தள்ளிட்டு போகட்டும்
தர்றேன்…!
–
வி.ரேவதி
–
————————————————-
–
நீங்க புதுசா வாங்கியிருக்கிற நாயைப் பார்க்க
வரச்சொல்றீங்களே, அது கடிக்குமா?
–
அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச்
சொல்றேன்..!
–
எச்.சத்யாவதி
–
—————————————————
–
சிஸ்டர்…ஐ.சி.யூக்கு வெளியே இருக்கிற டி.வி.யில
சோகப்பாட்டு போடுங்களேன்…!
–
ஏன்..மேடம்?
–
உள்ளே அட்மிட் ஆகியிருக்கிற மாமியாருக்காக
அழலாம்னு பார்த்தா, அழுகையே வரலை…அதான்!
–
பர்வின் யூனூஸ்
–
———————————————-
–
தலைவர் பெண்களை கவர்ற மாதிரி திட்டம்
வெச்சிருக்காராமே, என்னது?
–
பிரசவ கால லீவு மாதிரி புடவை எடுக்க
லீவு தர்ற திட்டம்..!
–
பி.கவிதா
–
———————————————
–
நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்,
ஜோடின்னா, அதுதான் ஜோடி, அப்படி ஒரூ
அழகு…!
–
அப்புறம்?
–
வரும்போது கால்லே போட்டுக்கிட்டு
வந்துட்டேன்..!
–
ஹரிஹரன்
–
———————————————-
நன்றி- மங்கையர் மலர்
என்னோட மூக்குக்கண்ணாடி எங்கே?
–
வேலைக்காரி வீட்டை கூட்டித் தள்ளிட்டு போகட்டும்
தர்றேன்…!
–
வி.ரேவதி
–
————————————————-
–
நீங்க புதுசா வாங்கியிருக்கிற நாயைப் பார்க்க
வரச்சொல்றீங்களே, அது கடிக்குமா?
–
அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச்
சொல்றேன்..!
–
எச்.சத்யாவதி
–
—————————————————
–
சிஸ்டர்…ஐ.சி.யூக்கு வெளியே இருக்கிற டி.வி.யில
சோகப்பாட்டு போடுங்களேன்…!
–
ஏன்..மேடம்?
–
உள்ளே அட்மிட் ஆகியிருக்கிற மாமியாருக்காக
அழலாம்னு பார்த்தா, அழுகையே வரலை…அதான்!
–
பர்வின் யூனூஸ்
–
———————————————-
–
தலைவர் பெண்களை கவர்ற மாதிரி திட்டம்
வெச்சிருக்காராமே, என்னது?
–
பிரசவ கால லீவு மாதிரி புடவை எடுக்க
லீவு தர்ற திட்டம்..!
–
பி.கவிதா
–
———————————————
–
நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்,
ஜோடின்னா, அதுதான் ஜோடி, அப்படி ஒரூ
அழகு…!
–
அப்புறம்?
–
வரும்போது கால்லே போட்டுக்கிட்டு
வந்துட்டேன்..!
–
ஹரிஹரன்
–
———————————————-
நன்றி- மங்கையர் மலர்
Re: புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்,
ஜோடின்னா, அதுதான் ஜோடி, அப்படி ஒரூ
அழகு…!
–
அப்புறம்?
–
வரும்போது கால்லே போட்டுக்கிட்டு
வந்துட்டேன்..!
–
ஹரிஹரன்
ரொம்ப ஓவர் இது இருந்தாலும் ரசிக்க முடிந்ததே மிகவும் .
நன்றி ayyasami ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
//நீங்க புதுசா வாங்கியிருக்கிற நாயைப் பார்க்க
வரச்சொல்றீங்களே, அது கடிக்குமா?
–
அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச்
சொல்றேன்..!//
அச்சச்சோ.............ஹா...ஹா...ஹா........
வரச்சொல்றீங்களே, அது கடிக்குமா?
–
அதைத் தெரிஞ்சுக்கத்தானே உங்களை வரச்
சொல்றேன்..!//
அச்சச்சோ.............ஹா...ஹா...ஹா........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
T.N.Balasubramanian wrote:நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன்,
ஜோடின்னா, அதுதான் ஜோடி, அப்படி ஒரூ
அழகு…!
–
அப்புறம்?
–
வரும்போது கால்லே போட்டுக்கிட்டு
வந்துட்டேன்..!
–
ஹரிஹரன்
ரொம்ப ஓவர் இது இருந்தாலும் ரசிக்க முடிந்ததே மிகவும் .
நன்றி ayyasami ram
ரமணியன்
ஆம்மாம்...ரொம்ப அநியாயம்.................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: புடவை லீவு திட்டம்…ஹய்யோ…ஹய்யோ!!
அனைத்துமே அருமை அண்ணா
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Similar topics
» பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)
» இன்னைக்கு லீவு தானே..?அதான்.
» எனக்கு ஒரு மாசம் லீவு.
» செம திட்டம்... செம திட்டம் போடும் பேடிஎம்...!
» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
» இன்னைக்கு லீவு தானே..?அதான்.
» எனக்கு ஒரு மாசம் லீவு.
» செம திட்டம்... செம திட்டம் போடும் பேடிஎம்...!
» ஓட்டு வங்கிக்கு லீவு உண்டா…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum