புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_c10அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_m10அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_c10அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_m10அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 7:25 pm

அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! Kybg2hE4ScOAjwlR82bM+attack_pandi_vc1

மும்பை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளியான ரவுடி அட்டாக் பாண்டியை, தமிழக போலீசார் மும்பையில் கைது செய்துள்ளனர்.

அட்டாக் பாண்டி மும்பையில் கைது; பரபரப்பு தகவல்கள்! - முழு ஜாதகம்! CN7SE9NlQjaLxJuqkuJe+7

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் இரண்டரை ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்த மதுரையை சேர்ந்த ரவுடி அட்டாக் பாண்டியை போலீசார் இன்று மும்பை புறநகர் பகுதியான வாஷியில் கைது செய்துள்ளனர்.

பொட்டு சுரேஷ் கொலை ஏன்?

மதுரையில் மு.க. அழகிரிக்கு மிக நெருக்கமாக இருந்து, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர் பொட்டு சுரேஷ். அழகிரியின் நண்பராக இருந்த பொட்டு சுரேஷ், கடந்த தி.மு.க ஆட்சியின்போது அரசு வட்டாரங்களில் சர்வவல்லமை பெற்றவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்தக் காலகட்டத்தில் ஜெயலலிதாவால் தென் தமிழகத்தின் துணை முதல்வர் என்று புகழப்பட்டவர்.

ஆட்சி மாறியதும் அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள் காரணமாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்தார். அழகிரி ஆதரவு தி.மு.க-வுக்குள், தன்னை போட்டுத்தள்ளும் வெறியுடன் ஒரு கோஷ்டி உருவானதை உணர்ந்து, அதிலிருந்து தப்பிக்க அ.தி.மு.க-வில் சேர முயற்சித்து வந்தார். அங்கு நோ சொல்லிவிடவே, சில நாட்கள் அமைதியாக இருந்தார்.

தொடும்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 7:26 pm

'நாங்கள் முந்திக்கொண்டோம்’

அழகிரியின் பிறந்த நாளையொட்டி அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த அடுத்த நாள் (31.1.2013) இரவில் அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே பொட்டு சுரேஷ் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்தக் கொலை தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

கொலையாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அட்டாக் பாண்டியின் அக்காள் மகன் விஜயபாண்டி, கூட்டாளி ஆரோக்கிய பிரபு ஆகிய இருவருக்கும் இந்தக் கொலையில் முக்கியத் தொடர்பு இருப்பதாக போலீஸுக்குத் தெரியவர, அவர்கள் இருவர் மட்டும் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

‘அட்டாக் பாண்டியை கொல்ல பொட்டு திட்டமிட்டார், நாங்கள் முந்திக்கொண்டோம்’ என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தனர். கடைசியில் அட்டாக் பாண்டியின் தனிப்பட்ட விரோதம்தான் கொலைக்குக் காரணம் என்று வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த வந்த போலீஸ், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவான அட்டாக் பாண்டி

அட்டாக் பாண்டியை வெளியே கொண்டுவரும் நோக்கத்தில் அவரது மனைவி உட்பட உறவினர்கள் மேல் எல்லாம் பல வழக்குகள் போட்டு உள்ளே தள்ளியது போலீஸ். அப்படியும் அட்டாக் பாண்டி சரணடையவில்லை. அதற்குப்பின் சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கியது போலீஸ். கடந்த ஆண்டு மே மாதம் நீதிமன்றம் மூலம் தேடப்படும் குற்றவாளியாக அட்டாக் பாண்டியை அறிவித்து ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டியது.

சொத்துகளை ஜப்தி செய்யவும் உத்தரவு பெற்றது. இந்த வழக்கில் ஜாமீனில் வெளி வந்திருப்பவர்கள் மீது அவ்வப்போது மிரட்டல், திருட்டு வழக்குகளைப் போட்டு டார்ச்சர் செய்தது. எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அட்டாக்கை அவர்கள் காட்டிக் கொடுக்கத் தயாராக இல்லை.

சில மாதங்களுக்கு முன்புவரை கொல்கத்தாவில் இருப்பதாக போலீஸ் அங்கு தேடிச்சென்றது. இந்நிலையில் கடந்த ஜுலை மாதம் அட்டாக் பாண்டி மும்பையில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனாலும் அவரை போலீஸ் நெருங்காமல் இருந்ததற்கு, சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கைதுசெய்து தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என போடப்பட்டிருந்த திட்டம்தான் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று அதிரடியாக அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அட்டாக் பாண்டியின் நடமாட்டத்தை காவல்துறையினர் கடந்த சில வாரங்களாகவே நோட்டம் விட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 7:27 pm

மதுரை திமுகவில் இரு துருவங்களாக செயல்பட்டு வந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் ஆகிய இருவருமே மு.க. அழகிரிக்கு நெருக்கம். இருப்பினும் தலைமையிடம் யாருக்கு அதிக நெருக்கம் என்ற போட்டியில் பொட்டு சுரேஷ் போட்டு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அட்டாக் பாண்டி யார் என்பது குறித்த ஜாதகம் இங்கே...

மதுரையில் அனைத்து கட்சிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகம். அப்படி கமுதியில் இருந்து பிழைக்க மதுரைக்கு வந்தவர்களில் பாண்டியின் குடும்பமும் ஒன்று. மாவட்டச் செயலாளராக இருந்த வேலுச்சாமி, எஸ்ஸார் கோபி ஆகியோர் இவருக்கு உறவினர்தான்.

'நம்ம ஊர் பையனாச்சே' என்று தி.மு.க.வுக்குள் இழுத்துவிட்டவர். தன் ஏரியாவில் அடிதடி போன்றவற்றில் ஈடுபட்டு ரவுடியாக ஓரளவு ஃபார்ம் ஆன பாண்டி, தன் பெயருக்கு முன் ‘அட்டாக்' என்ற அடைமொழியை போட்டுக்கொண்டார். தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது அவர் வீட்டை தன்னுடைய அடியாட்கள் மூலம் பாதுகாத்தவர்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி வெளியில் செல்லும்போது, இன்னொரு காரில் சென்று அவர்களை பாதுகாத்தவர். எப்போதும் அழகிரி வீட்டுக்கு முன் அமர்ந்துகொண்டு கண்காணித்தவர். அதனால் துரையின் அன்பைப் பெற்றார்.

ஒரு நாளிதழ் கருத்து கணிப்பு வெளியிட்டு அழகிரியைக் கோபப்படுத்த, அந்தப் பத்திரிகை அலுவலகத்தை தன் ஆட்களோடு எரிக்கச் சென்றவர் அட்டாக். அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த வழக்கில் விடுதலையாகி வந்தார்.

தனக்காக இவ்வளவு செய்கிறானே என்று அழகிரியின் பாசத்துக்கு ஆளானார். அதனால்தான் அவருக்கு மதுரை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர் என்ற பெரிய பதவியை வாங்கிக்கொடுத்தார். அதோடு ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் கோடீஸ்வரராக மாறினார் அட்டாக். மதுரையில் யார் சொத்து வாங்கினாலும், அங்கு வில்லங்கம் செய்து பணம் சம்பாதித்தவர் என்று இவர் மேல் ஏகப்பட்ட புகார்கள்.

அரசியல் பின்னணியில் நுழைந்துகொண்டு அவர் பண்ணாத சேட்டைகள் இல்லை. அவரது உறவினர் ஒருவர் எம்.எல்.எம். பிசினசில் ஈடுபட்டு ஏகப்பட்ட பணத்தை சேர்த்திருந்தார். அவரை மிரட்டி பணத்தை பிடுங்கியவர் அட்டாக் பாண்டி.

அட்டாக் பாண்டிக்கு காவல்துறையில் நட்பு தொடர்ந்ததால்தான் அவரால் இத்தனை நாட்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது.

நன்றி விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 21, 2015 7:33 pm

கைது நடவடிக்கைதானே...
-
அவருக்கும் வழக்கில் ஆஜராக திறமை வாய்ந்த
வழக்கறிஞர்கள் ரெடியாக இருப்பார்கள்...!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2015 7:42 pm

ayyasamy ram wrote:கைது நடவடிக்கைதானே...
-
அவருக்கும் வழக்கில் ஆஜராக திறமை வாய்ந்த
வழக்கறிஞர்கள் ரெடியாக இருப்பார்கள்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1163929

நிஜம் அண்ணா, மறுபடி ஒரு நீதி மன்ற நாடகம் அரங்கேறும்.................மக்களின் வரிப்பணம் வீணாகும்.......பேப்பர் காரர்களும் டிவி நியுஸ் காரகளுக்கும் 'சுட சுட' செய்திகள் கிடைக்கும்..................அவனுக்கு விடுதலை கிடைக்கும்........அவ்வளவுதான் சோகம்சோகம்சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2015 8:13 pm

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா !!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Sep 21, 2015 9:26 pm

ஒரு பழம் அழுகினால் , தூக்கி எறிந்துவிட்டு வேறொரு பழத்தை வாங்கலாம் . ஆனால் நீதித்துறை அழுகினால் , மொத்த நாடே அழுகிவிடும் . ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று நீதி மன்றங்கள் .சாதாரண மனிதனின் கடைசி புகலிடம் நீதி மன்றங்கள்தான் . நீதிபதிகள் காசுக்கு விலைபோனால் , அந்த மனிதனின் கதி என்ன ஆவது ? இன்று அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதி , பணம் படைத்த நடிகர்களுக்கு ஒரு நீதி என்ற கதியில் நாடு போய்க்கொண்டிருக்கிறது . இது ஒரு ஆபத்தான போக்கு .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக