புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார்கொலோ சதுரர் ?
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இரவு மணி பன்னிரண்டு . கோவில் நிசப்தமாக இருந்தது . ஆள் அரவம் இன்றி அமைதியாக இருந்தது.
அந்த மங்கிய விளக்கு ஒளியிலும் நடராஜர் சிலை பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்தது .
அருணாசலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது . அவனுடைய வாய் மணிவாசகரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது .
வேண்டத் தக்கது அறிவோய் நீ,
வேண்ட முழுவதும் தருவோய் நீ,
வேண்டும் அயன், மாலுக்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்,
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில்,
அதுவும் உன் தன் விருப்பு அன்றே!
இறைவா !
எனக்கு வேண்டியது எது என்று உனக்குதான் தெரியும். அதை நான் விரும்பிக் கேட்டால் அப்படியே தந்துவிடுகிறவன் நீ.
பிரமனும் திருமாலும் உன்னுடைய முழு உருவத்தைக் காண விரும்பினார்கள். ஆனால் நீ அவர்களுக்குக் காட்சி தரவில்லை. எளியவனாகிய என்னை விரும்பி வந்து ஆட்கொண்டாய்.
நான் எதை விரும்பவேண்டும், எதைக் கேட்கவேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, சொல். நான் அதையே உன்னிடம் வேண்டுவேன்.
நீ இருக்கும்போது எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் எதைக் கேட்பேன்? அப்படியே நான் கேட்டாலும், அதுவும் உன்னுடைய விருப்பம்தானே?
ஐயனே !
திருமண வயதில் என்னுடைய மகள் இருக்கிறாள் .அவளுக்குத் திருமணம் செய்யப் பணம் வேண்டும் ; குறைந்தது ஒரு ஐந்து லட்சமாவது தேவைப்படும்.
அடுத்து என் மகனைக் கல்லூரியில் , சேர்க்கவேண்டும் ; அதுவும் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கவேண்டும் .அதற்கு ஒரு ஐந்து லட்சம் தேவைப்படும் .
அடுத்து புற்றுநோயால் வருந்தும் என் தாய்க்கு வைத்தியம் செய்யவேண்டும் .அதற்கு ஒரு பத்து லட்சம் தேவைப்படும் .
இவ்வளவு பணத்திற்கு நான் எங்கே போவேன் ? என்னுடைய தொழிலில் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் கிடைத்தாலே அது பெரிய விஷயம் .அப்படி இருக்கும்போது இருபது லட்சத்திற்கு நான் எங்கு போவேன் ? அதனால்தான் உன்னிடம் வந்துள்ளேன் ‘ உன்னை முழுமையாக நம்பி உள்ளேன் .அது உனக்குத் தெரியும் .
ஒன்றுக்கும் உதவாத என்னை எடுத்துக்கொண்டு ,உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! இதில் யார் திறமைசாலி ? நான்தானே ? உன்னை எனக்குக் கொடுத்துவிட்டதால் , எல்லையில்லாத ஆனந்தம் பெற்றேன் . ஆனால் என்னை நீ எடுத்துக் கொண்டதால் ,உனக்கு என்ன கிடைத்தது ? ஒன்றுமில்லை .
தந்தது உன் தன்னை; கொண்டது என் தன்னை;
சங்கரா ஆர் கொலோ சதுரர்?
அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்றதொன்று என்பால்?
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே!
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்!
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே.
எப்படிப் பார்த்தாலும் நான்தான் ,உன்னைவிடத் திறமைசாலி .உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் !உன்னை எனக்குக் கொடுத்துவிட்டாய் ! என்று புலம்பிக்கொண்டே இருந்தான் அருணாசலம்.
அப்போது நடராஜர் சிலையிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அதைக்கண்ட அருணாசலம் ,
“ஆஹா ! ஆஹா ! எனக்கு அனுமதி கொடுத்துவிட்டாய் ! அனுமதி கொடுத்துவிட்டாய் ! “ என்று கூறிக்கொண்டே அருணாசலம் நடராஜர் சிலை இருந்த அறைக்கதவை , தன்னிடமிருந்த சாவியால் திறந்தான் . கருவறையின் உள்ளே நுழைந்தான் . நடராஜரின் தாள் பணிந்தான் . தான் கொண்டுவந்த இரும்புக் கடப்பாரையால் , சிலையிருந்த பீடத்திற்கு அடியில் ஒரு சிறிய துளையிட்டான் .பிறகு அந்தத் துளையில் கடப்பாறையை நுழைத்து ஒரு நெம்பு நெம்பினான் .அவ்வளவுதான். சிலை அப்படியே சாய்ந்தது. ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலையை , மிகவும் கவனமாக தான் கொண்டுவந்த சாக்குப் பைக்குள் நுழைத்தான் . எல்லாம் கால்மணி நேரத்தில் முடிந்துவிட்டது .
சாக்குப்பையை சுமந்துகொண்டு , கோவிலின் மதில் சுவரை ஏணி வழியாகக் கடந்து வேகமாக வெளியேறினான் அரைபிளேடு அருணாசலம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தப்பாய் நினைக்க கூடாது ஐயா, இது போல திருட்டு பசங்களுக்குத்தான் அவர் உடனடியாக உதவறார் ...........அவரை வாழ்த்தி நெக்குருக பாடினதும் 'அவரையே' ..........அவரின் பொன் சிலையையே தந்துட்டார் பாருங்கோ ...அவர் தன் சுயநிலமை புரிந்து என்ன எது என்று தெரிந்து கொள்வதற்குள் அவரையே கடத்திட்டான்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1