புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோடி ஆட்சியில் இந்தியா மிளிரும் 450 ஆண்டுக்கு முன்பே கணிப்பு
Page 1 of 1 •
- ManiThaniபண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015
புதுடில்லி : 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும். அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ் தான் எழுதிய ஜோதிட குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.பிரெஞ்ச் நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ்.
இவர், 1555ம் ஆண்டு வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஜோதிட கணிப்பை எழுதி வைத்துள்ளார். பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த ஜோதிட குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் 33 ம் பக்கங்களில் இந்தியா குறித்து அவர் எழுதி உள்ளார்.
நாஸ்டிராடமஸ் எழுதிய ஜோதிட குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
"பொறுத்திருங்கள். ராமராஜ்யம் வரப் போகிறது. நடுத்தர வயதுடைய அதீத ஆற்றல் கொண்டு மனிதர் ஆட்சிக்கு வருவார். அவரது ஆட்சி காலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொற்காலமாக திகழும். அவரது சனாதன தர்மத்தால் இந்தியா மிகச் சிறந்த இந்து நாடாக மாறும்.
துவக்கத்தில் பலரும் அவரை வெறுத்தாலும், பின்பு அவரை தங்களின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். அவரது தலைமையில் இந்தியா "குளோபல் மாஸ்டர்" ஆக மட்டுமின்றி, பல நாடுகளுக்கும் இந்தியா புகழிடமாக மாறும்". இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பா.ஜ.,வின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார்.
அவரது ஆட்சியில் படிப்படியாக இந்தியாவில் மாற்றங்கள் நிகழும். அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா நாடுகளுடனான பிரச்னை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றையும் தீர்ப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாஸ்டிராடமஸ் தனது ஜோதிட கணிப்பு புத்தகத்தில் ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சி அடைவது, ஒபாமா அமெரிக்காவின் அதிபர் ஆவது, அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் செப்டம்பர் 11ம் தேதி இடிக்கப்பட்டது, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல முக்கிய வரலாற்று நிகழ்வுகள் குறித்தும் எழுதி வைத்துள்ளார்.
Pugazh V : கருத்துக்கள்
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு இது தான் : From the peninsula where three seas meet, Comes the ruler to whom Thursday is holy, His wisdom and might all nations will greet, To oppose him in Asia will be folly. South India is the only peninsula in the entire globe where three seas meet a point and stretch away. The great Hindu leader who will wipe out our enemies will hence be a south Indian who offers worship on Thursdays.- தென்னிந்தியரா மோடி? அடுத்த வரிகளை பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறது. ஏனெனில், அதில் சொல்லியிருப்பது, "அந்தத் தலைவர் இஸ்லாமியர்களை காட்டுமிராண்டித் தனமாக ஒழிப்பார்" - ..." will ruthlessly eradicate..." என்று எழுதியிருக்கிறது. தேவையா? 20-செப்-2015 .
நாஸ்ட்ரடாமஸ் குறிப்புகளில் இப்படி எதுவுமே இல்லை. அந்தப் புத்தகம், 1230 பக்கங்கள் என்னிடம் இருக்கிறது. காங்கிரஸ் என்கிற வார்த்தையே அந்தப் புத்தகம் முழுதும் இல்லை. ராமராஜ்யம், அத்வானி, வாஜ்பாயி, மோடி போன்ற பெயர்களும் அதில் இல்லை. பா ஜ க வின் தூண்களாக இருப்பார்கள் என்று போட்டிருக்கிறதா?
நன்றி தினமலர்
( இப்படிப்போட்டால் போறும் , லிங்குகள் வேண்டாம் மணி - கிருஷ்ணாம்மா )

நாஸ்ட்ராடமஸ் கணிப்புகள் அனைத்துமே எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர் முடிச்சுகளோடு தான் இருக்கும்.
அவரின் கணிப்புகள் அனைத்துமே நடந்துமுடிந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்தி படிக்கும் பொது மட்டுமே புரியும்படி இருக்கும்.
மோடி பற்றி தான் நாஸ்ட்ரடாமஸ் சொல்லியுள்ளாரா என்பது கூட இப்ப தெரியாது
அவரின் கணிப்புகள் அனைத்துமே நடந்துமுடிந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்தி படிக்கும் பொது மட்டுமே புரியும்படி இருக்கும்.
மோடி பற்றி தான் நாஸ்ட்ரடாமஸ் சொல்லியுள்ளாரா என்பது கூட இப்ப தெரியாது
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
எதுவுமே நம்பும்படியாக இல்லை . நடந்து முடிந்ததைச் சொல்வதில் என்ன சிறப்பு இருக்கிறது . அடுத்த வினாடி என்ன நடக்கும் என்பதை யாரால் சொல்லமுடியும்?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மணி.................அவருடையது எல்லாமே நடந்து முடிந்த பின் தான் புரியும், மேலும் அவர் தென் இந்தியர் இல்லையே.............
.
உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்,
'பத்தி பத்தி'யாக பிரித்து பதிவு போடுங்கள் படிக்க வசதியாக இருக்கும், இப்போ நான் போட்டுவிடுகிறேன் .சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்,
'பத்தி பத்தி'யாக பிரித்து பதிவு போடுங்கள் படிக்க வசதியாக இருக்கும், இப்போ நான் போட்டுவிடுகிறேன் .சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
"மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பா.ஜ.,வின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார். "
இப்படி நாஸ்ட்ராடமஸ் 1555ம் ஆண்டிலேயே எழுதியுள்ளாரா ???
இப்படி நாஸ்ட்ராடமஸ் 1555ம் ஆண்டிலேயே எழுதியுள்ளாரா ???
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163706Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:"மேலும், ஊழல் காரணமாக 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வீழ்ச்சி அடையும். 2014 முதல் 2026 வரை மோடி ஆட்சி நடைபெறும். வாஜ்பாய், அத்வானி, மோடி ஆகியோர் பா.ஜ.,வின் 3 தூண்களாக திகழ்வார்கள். அவர்களில் மோடி, மிகப் பெரிய ஆற்றல் வாய்ந்தவராக திகழ்வார். "
இப்படி நாஸ்ட்ராடமஸ் 1555ம் ஆண்டிலேயே எழுதியுள்ளாரா ???
அவர் என்னவோ சவுத் இந்தியன் என்று தான் எழுதி இருக்கார் போல இருக்கே , மோடி இன் மீது அபிமானம் உள்ள யாரோ குஜராத்தையும் சவுத் இந்தியாவாக மாத்திட்றார் ஐயா
- Sponsored content
Similar topics
» இன்று 'பிட் இந்தியா' : மோடி துவக்கி வைக்கிறார்
» 350 கோடி ஆண்டுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் கடல் போல் தண்ணீர்: ஆய்வில் தகவல்
» மோடி ஆட்சியில் 9 ஆண்டுகள் நிறைவு - 9YearsOfModi
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இன்று "புதிய இந்தியா" உறுதிமொழி ஏற்க பிரதமர் மோடி அழைப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1