புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
யார் தெய்வம் ? - Page 2 Poll_c10யார் தெய்வம் ? - Page 2 Poll_m10யார் தெய்வம் ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் தெய்வம் ?


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 20, 2015 8:49 am

First topic message reminder :

ஊரிலிருந்து வந்த தன் நண்பன் சரவணனை  அழைத்துக்கொண்டு , கோவிலுக்குச் சென்றான் சங்கரன் .

கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது .    

" என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் .

" இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான்  பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் .

கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது . மேடையில் சுவாமி பிரேமானந்தா அமர்ந்திருந்தார் . ஆறடி உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம் ; ஜடாமகுடம் ; நெற்றி நிறைய திருநீறு ; கழுத்தில் ருத்திராட்சம் , கையில் கமண்டலம் , விரித்த புலித்தோலின் மீது அமர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் . ஆண்களும் , பெண்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
இலக்கிய சொற்பொழிவு முடிந்ததும் , சுவாமி பிரேமானந்தா பக்தர்களுக்குத் திருநீறும், ஆசியும் வழங்கத் தொடங்கினார் . ஆண்களும் , பெண்களும் வரிசையாக நின்று , அவர் காலில் விழுந்து வணங்கித் திருநீறும் ஆசியும் பெற்றனர் . சரவணன் முறை வந்ததும் , பிரேமானந்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றான் . அவர் கொடுத்த திருநீரை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் .

அடுத்து சங்கரன் முறை வந்தது. சங்கரன் எல்லோரையும் போல பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கவில்லை . ஆனால் அவர் கொடுத்த திருநீரை மட்டும் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் . இதை சரவணன் கவனித்துக் கொண்டிருந்தான் .

“ ஏண்டா சங்கரா ! நீ மட்டும் அவர் காலில் விழுந்து வணங்கவில்லை ? “

“ கோவில் வளாகத்தில் , தெய்வத்தைத் தவிர , வேறு யாரையும் வணங்குவதோ அல்லது காலில் விழுவதோ கூடாது . இது தெரியாதா உனக்கு ? “

“ ஒ அப்படியா ! இது எனக்குத் தெரியாதே ! “ என்றான் சரவணன் .

பிறகு அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று , முறுக்கும் , அதிரசமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே , நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . பேச்சு அரசியலுக்குத் திரும்பியது . உடனே, சங்கரன் , சரவணனை நோக்கி

“ கோவில் வளாகத்தில், நம்முடைய குடும்பக் கதைகளைப் பேசுவதோ, அரசியல் பேசுவதோ கூடாது “ என்றான் .

“ சரிடாப்பா ! வாயை மூடிக் கொண்டேன் ! “ என்று சொல்லி சரவணன் வாயைப் பொத்திக் கொண்டான் . சிறிதுநேரம் சென்றது . அப்போது அங்கே கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார் . அவரைக் கண்டவுடன் சங்கரன்,

“ ஐயா ! வணக்கம் ! “ என்று சொல்லிக்கொண்டே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் .

“ ஓ ! சங்கரனா ! நல்லா இருக்கியா ? வீட்டில் எல்லோரும் நலந்தானே ? “ என்று கேட்டார் அந்தப் பெரியவர் .

“ எல்லோரும் நலம்தான் ! தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நலந்தானே ? “ என்று கேட்டான் சங்கரன் .

“ ஆண்டவன் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ! உனக்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு ! “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் விடைபெற்றார் .

இந்தக் கட்சியைக் கண்ட சரவணன் கடகடவென்று சிரித்தான் .

“ ஏண்டா சிரிக்கிறே ? “

“ ஊருக்குத்தான் உபதேசமா ? உனக்கு இல்லையா ? கோவில் வளாகத்தில் தெய்வத்தைத் தவிர , வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என்று சொன்னாயே !, நீ மட்டும் அந்த மனுஷனுடைய காலில் விழலாமா ? அவர் என்ன தெய்வமா ? “ என்று கேட்டான் சரவணன் .

“ நிச்சயமாக ! அவர் எனக்குத் தெய்வம்தான் .எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ என்ற முதுமொழியை நீ கேட்டதில்லையா ? மாதா , பிதா , குரு மூவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் . அவர்களை எப்போதும் வணங்கலாம் ; எந்த இடத்திலும் வணங்கலாம் ! “ என்றான் சங்கரன் .

சரவணன் வாயடைத்து நின்றான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2015 12:58 am

M.Jagadeesan wrote:.
mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1163821

கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1163856

நிஜம் ஐயா, தலைப்பு மாறினதும் கதைக்கு ஒரு களை வந்துவிட்டது ஜாலி ஜாலி ஜாலி ................... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக