Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யார் தெய்வம் ?
+2
krishnaamma
M.Jagadeesan
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
யார் தெய்வம் ?
First topic message reminder :
ஊரிலிருந்து வந்த தன் நண்பன் சரவணனை அழைத்துக்கொண்டு , கோவிலுக்குச் சென்றான் சங்கரன் .
கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது .
" என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் .
" இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான் பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் .
கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது . மேடையில் சுவாமி பிரேமானந்தா அமர்ந்திருந்தார் . ஆறடி உயரம்; ஆஜானுபாகுவான தோற்றம் ; ஜடாமகுடம் ; நெற்றி நிறைய திருநீறு ; கழுத்தில் ருத்திராட்சம் , கையில் கமண்டலம் , விரித்த புலித்தோலின் மீது அமர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார் . ஆண்களும் , பெண்களும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் .
இலக்கிய சொற்பொழிவு முடிந்ததும் , சுவாமி பிரேமானந்தா பக்தர்களுக்குத் திருநீறும், ஆசியும் வழங்கத் தொடங்கினார் . ஆண்களும் , பெண்களும் வரிசையாக நின்று , அவர் காலில் விழுந்து வணங்கித் திருநீறும் ஆசியும் பெற்றனர் . சரவணன் முறை வந்ததும் , பிரேமானந்தாவின் காலில் விழுந்து ஆசி பெற்றான் . அவர் கொடுத்த திருநீரை வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் .
அடுத்து சங்கரன் முறை வந்தது. சங்கரன் எல்லோரையும் போல பிரேமானந்தாவின் காலில் விழுந்து வணங்கவில்லை . ஆனால் அவர் கொடுத்த திருநீரை மட்டும் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டான் . இதை சரவணன் கவனித்துக் கொண்டிருந்தான் .
“ ஏண்டா சங்கரா ! நீ மட்டும் அவர் காலில் விழுந்து வணங்கவில்லை ? “
“ கோவில் வளாகத்தில் , தெய்வத்தைத் தவிர , வேறு யாரையும் வணங்குவதோ அல்லது காலில் விழுவதோ கூடாது . இது தெரியாதா உனக்கு ? “
“ ஒ அப்படியா ! இது எனக்குத் தெரியாதே ! “ என்றான் சரவணன் .
பிறகு அங்கிருந்த பிரசாதக் கடைக்குச் சென்று , முறுக்கும் , அதிரசமும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே , நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . பேச்சு அரசியலுக்குத் திரும்பியது . உடனே, சங்கரன் , சரவணனை நோக்கி
“ கோவில் வளாகத்தில், நம்முடைய குடும்பக் கதைகளைப் பேசுவதோ, அரசியல் பேசுவதோ கூடாது “ என்றான் .
“ சரிடாப்பா ! வாயை மூடிக் கொண்டேன் ! “ என்று சொல்லி சரவணன் வாயைப் பொத்திக் கொண்டான் . சிறிதுநேரம் சென்றது . அப்போது அங்கே கதர் சட்டையும், கதர் வேட்டியும் அணிந்துகொண்டு பெரியவர் ஒருவர் வந்தார் . அவரைக் கண்டவுடன் சங்கரன்,
“ ஐயா ! வணக்கம் ! “ என்று சொல்லிக்கொண்டே அவரது காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான் .
“ ஓ ! சங்கரனா ! நல்லா இருக்கியா ? வீட்டில் எல்லோரும் நலந்தானே ? “ என்று கேட்டார் அந்தப் பெரியவர் .
“ எல்லோரும் நலம்தான் ! தாங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? நலந்தானே ? “ என்று கேட்டான் சங்கரன் .
“ ஆண்டவன் அருளால் நான் நலமாக இருக்கிறேன் ! உனக்கு என்னுடைய ஆசிகள் எப்போதும் உண்டு ! “ என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் விடைபெற்றார் .
இந்தக் கட்சியைக் கண்ட சரவணன் கடகடவென்று சிரித்தான் .
“ ஏண்டா சிரிக்கிறே ? “
“ ஊருக்குத்தான் உபதேசமா ? உனக்கு இல்லையா ? கோவில் வளாகத்தில் தெய்வத்தைத் தவிர , வேறு யாருடைய காலிலும் விழக்கூடாது என்று சொன்னாயே !, நீ மட்டும் அந்த மனுஷனுடைய காலில் விழலாமா ? அவர் என்ன தெய்வமா ? “ என்று கேட்டான் சரவணன் .
“ நிச்சயமாக ! அவர் எனக்குத் தெய்வம்தான் .எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அவர். “ எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் “ என்ற முதுமொழியை நீ கேட்டதில்லையா ? மாதா , பிதா , குரு மூவரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் . அவர்களை எப்போதும் வணங்கலாம் ; எந்த இடத்திலும் வணங்கலாம் ! “ என்றான் சங்கரன் .
சரவணன் வாயடைத்து நின்றான் .

Last edited by T.N.Balasubramanian on Mon Sep 21, 2015 8:37 pm; edited 2 times in total (Reason for editing : correction as request)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: யார் தெய்வம் ?
மேற்கோள் செய்த பதிவு: 1163856M.Jagadeesan wrote:.மேற்கோள் செய்த பதிவு: 1163821mbalasaravanan wrote:அருமை ஆனால் கதையின் தலைப்பு
கொஞ்சம் அவசரப்பட்டு " சுவாமி பிரேமானந்தா " என்று தலைப்பு இட்டுவிட்டேன் . " யார் தெய்வம் ? " என்று தலைப்பு போட்டிருந்தால் பொருத்தமாயிருந்திருக்கும்.
நிஜம் ஐயா, தலைப்பு மாறினதும் கதைக்கு ஒரு களை வந்துவிட்டது ...................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எழுதுகோலும் தெய்வம்; எழுத்தும் தெய்வம்
» இவங்களில் யார், ஷிவா ,யார் தமிழன் சரியாக சொல்லி ரோசெஸ் பெறுங்கள்..
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum