புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்
செப்டம்பர் மாதம் 19 தேதி .
காலை மணி 5.
எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி .
நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் ,
5-15 இருக்கும் .
மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது .
அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை ....
நைட் டிரெஸ்ஸை சீர் செய்து கொண்டு , கதவை திறந்தேன் .
வெண்ணிற ஆடையில் , ........நான் பார்த்தது ... என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை .
இருங்க இருங்க , உடனே நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டி விடவேண்டாம் .நீங்க நினைக்கிற மாதிரி , வெண்ணிற ஆடை நிர்மலாவும் இல்லை ,ஜெயலலிதாவும் இல்லை . (நான் அந்த காலத்து மனுஷனுங்க )
வெண்ணிற ஆடையில் ,தலையை வெண்ணிற தொப்பியும் அலங்கரிக்க ,காரோட்டி ஒருவர் ..
அட , நம்ம எப்போ எந்த கம்பனிக்கு CEO ஆனோம் ? சா ஃ பியரோடு கார் .,
ஆசை கற்பனைக்கு அணைப் போட்டார் ,எதிரில் நின்றவர் .
அவர் :மூணாவது மாடி , ரமணியன் அய்யாவா ?
நான் : ஆமாங்க , நீங்க யாரு ?
அவர் : அய்யா காருலே இருக்காரு . உங்க கிட்ட இதை கொடுக்கச் சொன்னாரு .சற்றே கனமான அட்டைப் பெட்டி .
நான் : அவரு யாரு ?
அவர் :நீங்களே , கீழே வந்தா ,அவரோட பேசலாம் .
நான் : பெட்டிலே என்ன இருக்கு ?
{ குண்டு கிண்டு எதாவது இருக்குமோ ? எனக்கு சந்தேகம் . நடுவுலே நடுவுலே மனைவி வேறே பயமூர்த்திக்கொண்டே இருப்பாங்க ," நீங்க, என்கிட்டே பேசற மாதிரி , வெளிப்படையாக எதாவது ஈகரைலே எழுதிடுவீங்க ,யாராவது கோவித்துக்கொண்டு , ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் குண்டு வச்ச பார்சல் அனுப்பப் போறாங்க " . . அப்பிடியும் இருக்கோமோ ? }
ஈகரைலே எல்லோரும் தங்கம் . நீ நினைக்கிற தீவிரவாதிகள் யாரும் கிடையாது , என்று சமாளிப்பேன் .
(ஈகரை தங்கங்களே , நோட் திஸ் பாயிண்ட் )
அவர் : அய்யா நான் டிரைவருங்க .
நான் : கீழே நீங்க போங்க , ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு . அவர் கிட்டே இருந்தே வாங்கிக்கிறேன் , என்று சொல்லி அனுப்பி விட்டு , வேஷ்டிக்கு மாறி , மேலே ஒரு அரை ஜிப்பாவை போட்டுக் கொண்டு , கீழே கிளம்பினேன் .
------------------------
ரினோ -டஸ்டர் --சாக்கலேட் நிறக் கார் .
உள்ளே ஆஜானுபாகுவாக , 45 வயது மதிக்கத்தக்க மனிதர் . பார்த்தவுடனேயே , ஒரு மரியாதையை உண்டாக்குகிற தோற்றம்.
வணக்கம் கூறி , மேலே வரிங்களா , உங்களை இதுக்கு முன்னால் பார்த்தது இல்லையே என்றேன் .
அவரும் ஆமாம் ,என்னை பார்த்து இருக்கமுடியாது . ஆனால் நான் ஈகரையை விரும்பி படிப்பவன் .
உறுப்பினர்தான் , நான் வருவது தெரியாது .போவது தெரியாது .
நான் : இணைந்திருந்தாலும் இணையா நிலையா ! அப்போ..... அவரா..... நீங்க ?
அவர் :உறுப்பினர் இல்லையென்று அறிந்தால் ,அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லி விடுவீர்களே ,என்றார் .
(எப்போதும் போல் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தேன் ).
அவர் : ஆமாம் , இந்த ஆர்வத்தை கண்டு ரசித்து உள்ளேன் .
மேலும் , இன்று ஈகரை 7 ஆண்டு முடித்து 8ம் ஆண்டில் நுழைகிறது .
அதை கொண்டாடுவதற்காக என்னால் ஆன சிறு சிறு பரிசு கொடுக்கலாம் என்று எண்ணி ........
நான் : எதுக்கு இதெல்லாம் , உங்க ஆதரவு இருந்தாலே போதுமே .....(என்று கூறிக்கொண்டே ,கையை நீட்டினேன் )
அவர் : BSNL ஆக்சனில் சில நம்பர்களை எந்தன் கம்பனி பேரில் வாங்கி இருக்கேன் . அதில் சில அழைப்பொலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன் .
நான் : ரொம்பவே சிரமப்பட்டு இருக்கீங்க , நான் என்ன செய்யனும் சொல்லுங்க .
அவர் : என் சார்பாக ,இந்த லிஸ்டிலே இருக்கிறவங்களுக்கு இந்த பெட்டியிலே உள்ள மொபைல் போன்களை கொடுக்கணும் .
நான் : அய்யா, சொல்லி இருந்தா ஒரு சின்னதா ஒரு மீட்டிங் போட்டு , எல்லாரையும் அழைத்து உங்கள் கையாலேயே கொடுத்திடலாமே .....
அவர் : எனக்கு பப்ளிசிட்டி வேண்டாங்க , மேலும் நான் இப்போ வெளிநாட்டுக்கு கிளம்பிண்டு இருக்கேன் .நீங்க எனக்காக , அந்த போன்களை அவர்களிடம் சேர்ப்பிக்கவும் . .எந்தெந்த அழைப்பொலிகள் யார்யாருக்கு என்ற குழப்பம் .
அதான் உங்க கிட்ட அந்த வேலையை தள்ளி விட்டுட்டேன் என்றார் .
சில அலைபேசிகளில் ரெண்டு அழைப்பொலிகள் மாறி மாறி வரும் . அழைப்பொலிக்கு தக்கப்படி , அவரவருக்கு உடனே அனுப்புங்க : அடுத்ததாக இன்னும் ஒரு பெட்டி நாளை வரும் . எனக்கு நேரமாகி விட்டது என்று கூறி கிளம்பிவிட்டார் .
என்னையா.. இப்பிடி பண்றீங்களே,,,,,,, அய்யா , என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி அலறினேன் .
அவர் போனவர் போனான்டிதான் . நான்தான் பேக்கு மாதிரி கையிலே பெட்டியோட .
xxxxxx
வீடு வந்து ,டேபிள் மேலே , அலைபேசிகளை வைத்து , ஒரு நோட்புக் எடுத்து, லிஸ்டில் கொடுத்த அலைபேசி நம்பர்களை , ஒன்றன் பின் ஒன்றாக அழைக்க ஆரம்பித்தேன் . ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு தெளிவான பட்டியல் தயார் ஆனது .
நீங்களும் பாருங்கள் உறவுகளே , ஓகே ,சொன்னால் அவரவர்களுக்கு .....அந்த அலைபேசிகளை அனுப்பிவிடலாம் .
சீரமைக்கப்பட்ட பட்டியல்
பெயர்
காலர் ட்யூன் 1
காலர் ட்யூன் 2.
சிவா --
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை ,இது நாடறிந்த உண்மை .//
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி //
ராஜா ---
1. ராஜா கைய்ய வச்சா , அது ராங்கா போனதில்லை /
2.தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா, தெளிவு பிறந்ததே கண்ணம்மா
யினியவன் ---
1.திறந்த கூண்டிலிருந்து ,விடுதலை பெற்ற பறவை , பறந்தோடுதே //
2. இராமன் எத்தனை இராமனடி ....................................
பாலாஜி ---
1.வரவு எட்டணா செலவு பத்தணா ---அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா துந்தணா !
2. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
ஆதிரா ---
1.தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
2.செந்தமிழ் நாடென்னும் போதினிலே .........
கிருஷ்ணம்மா --
1.கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ,
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் /
2.கலங்காதிரு மனமே ,உன் கனவெலாம் நினைவாகும் ஒரு தினமே
விமந்தனி ---
1."சுட்டும் விழி சுடர்தான்" கண்ணம்மா சூரிய சந்திரரோ
2. ஊருக்கு நல்லது சொல்வேன் ,எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்
ஜாகிதா பானு :
1. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி
2.பாட்டி , தாத்தா சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாட்டி சுட்ட வடையின் கதை /
முனைவர் சௌந்தர பாண்டியன் :
1.தொட தொட மலர்ந்தது என்ன ?---
2,பொன்னு விளையற பூமியடா இது
அய்யாசாமி ராம் :
1..காயமே இது பொய்யடா -
வெறும் காற்றடைத்த பையடா .
2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
மாணிக்கம் அய்யா ;
1.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?
கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலை யாகுமா ?
2.மன்மத லீலையை வென்றார் உண்டோ /
இப்போதைக்கு இவ்வளவே
இனியும் அலைபேசிகள் வந்தால்
வருகிறேன் .
ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கௌசல்யா சுப்ரஜா ராமா -----மறுமுறையும் அலைபேசி அழைக்க ,
கொரியர் வந்து இருக்கு போலிருக்கு , அடுத்த பேட்ச் போன்லாம் வந்துருக்கு போலிருக்கு ,
கையெழுத்து போட்டு வாங்கி வை என மனைவிடம் சொல்ல ,
மனைவியும் , ஈகரை உலகில் இருந்து ,நினைவுலகம் வாங்க .
காப்பி போட்டு சீக்கிரம் கொண்டு வாங்க , நேரமாச்சுல்ல
என்ற பேச்சு அலை அலை யாக காதில் வந்து மோத ,
அய்யாவும் ,மகாராணியாருக்கு சேவை செய்ய , கனவுலகில் இருந்து நினைவுலகம் வந்தார் .
ரமணியன்
பிகு : எவருக்கேனும் , ஏதாவது வரி /வரிகள் மனம் புண்பட வைக்கிறது என்று மனதில் பட்டால் , அந்த வரிகளை மறு பேச்சின்றி நீக்கி விடுகிறேன் . வேண்டுமெனில் தனிமடலிலும் கூறலாம் நன்றி . [/color]
ர...ன் [/color]

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166650krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166503ayyasamy ram wrote:
-
-
இவாள்லாம் யாரு?...........இப்படி ஒரு ஈகரை meet ஆ ?.. சொல்லவே இல்ல .....
பதிவு செய்து கொண்ட (ரிஜிஸ்டர்ட்) ஈகரை பெண் உறுப்பினர்கள் இவர்கள்.
அதிகம் பதிவிடுவதில்லை .அவ்வளவு பிசி .
a ram கண்ணுக்கு அகப்படாமல் போகுமா ? அவர் கூறியப் படி
Namachivayam அய்யா உடனே போட்டோ எடுத்துவிட்டார்.
தன்னுடைய "முகங்களும் பாவனைகளும் " போடுவதற்கு முன் ,
இந்த படம் வெளிவந்து விட்டது
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166686T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166650krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166503ayyasamy ram wrote:
-
-
இவாள்லாம் யாரு?...........இப்படி ஒரு ஈகரை meet ஆ ?.. சொல்லவே இல்ல .....
பதிவு செய்து கொண்ட (ரிஜிஸ்டர்ட்) ஈகரை பெண் உறுப்பினர்கள் இவர்கள்.
அதிகம் பதிவிடுவதில்லை .அவ்வளவு பிசி .
a ram கண்ணுக்கு அகப்படாமல் போகுமா ? அவர் கூறியப் படி
Namachivayam அய்யா உடனே போட்டோ எடுத்துவிட்டார்.
தன்னுடைய "முகங்களும் பாவனைகளும் " போடுவதற்கு முன் ,
இந்த படம் வெளிவந்து விட்டது
ரமணியன்
ஹா.....ஹா......ஹா....... ..........
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166650krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166503ayyasamy ram wrote:
-
-
இவாள்லாம் யாரு?...........இப்படி ஒரு ஈகரை meet ஆ ?.. சொல்லவே இல்ல .....
பதிவு செய்து கொண்ட (ரிஜிஸ்டர்ட்) ஈகரை பெண் உறுப்பினர்கள் இவர்கள்.
அதிகம் பதிவிடுவதில்லை .அவ்வளவு பிசி .
a ram கண்ணுக்கு அகப்படாமல் போகுமா ? அவர் கூறியப் படி
Namachivayam அய்யா உடனே போட்டோ எடுத்துவிட்டார்.
தன்னுடைய "முகங்களும் பாவனைகளும் " போடுவதற்கு முன் ,
இந்த படம் வெளிவந்து விட்டது
ரமணியன்
அட! எப்படி ஐயா கண்டு பிடித்தீர்கள்? சரி, அப்படியே அந்த படத்தில் என்னையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164165Aathira wrote:இரமணியன் சார்,
பச்சப் புள்ளங்கள இப்படி ஆசை காட்டி ஏமாத்தலா? அதெல்லாம் முடியாது..... நீங்க ஐ போன் வாங்கிக் கொடுத்தே ஆகனும். (உங்க காசுல )ஆமா........
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான காலர் டியூன்..........
அது உங்க போனை மட்டும் மறைச்சு வச்சிட்டீங்களே. அதுல என்ன காலர் டியூன் சார்?
பிறந்தநாளைக் கொண்டாடியது மகிழ்வாக........
வாங்கி கொடுக்கலாமே ! நம்முடைய கிட்டிய உறவுதான் அவர்கள் .!
அதை பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்களே தான் .
நீங்கள்தான் ஞாபகமாக எந்தன் காலர் ட்யுனை கேட்டு உள்ளீர் .
இதோ உங்கள் விருப்பம் : காலர் ட்யூன் ஒன்றே ஒன்று தான் எனக்கு
ரமணியன்
1.உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது ,காணும் கனவே மாயம் .
ரமணியன்
ஹா... ஹா.... அதென்ன ஐயா, சித்தருக்கு போடவேண்டிய டியுனை உங்களுக்கு போட்டுக்கொடிருக்கிறீர்கள்? மாமிக்கு காப்பி மட்டும் தானே போட்டு தறீங்க...? என்னவோ சமையலே செய்து வைக்கற மாதிரி...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166754விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166650krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1166503ayyasamy ram wrote:
-
-
இவாள்லாம் யாரு?...........இப்படி ஒரு ஈகரை meet ஆ ?.. சொல்லவே இல்ல .....
பதிவு செய்து கொண்ட (ரிஜிஸ்டர்ட்) ஈகரை பெண் உறுப்பினர்கள் இவர்கள்.
அதிகம் பதிவிடுவதில்லை .அவ்வளவு பிசி .
a ram கண்ணுக்கு அகப்படாமல் போகுமா ? அவர் கூறியப் படி
Namachivayam அய்யா உடனே போட்டோ எடுத்துவிட்டார்.
தன்னுடைய "முகங்களும் பாவனைகளும் " போடுவதற்கு முன் ,
இந்த படம் வெளிவந்து விட்டது
ரமணியன்
அட! எப்படி ஐயா கண்டு பிடித்தீர்கள்? சரி, அப்படியே அந்த படத்தில் என்னையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
அதிகம் பதிவிடுவதில்லை என்று மரியாதை கருதி எழுதியது .
உங்களையும் இந்த படத்தில் கண்டுபிடிக்க சொன்னதால் , உண்மையை கூறவேண்டிய அவசியம் .
படத்தில் உள்ளவர்கள் இதுவரை ஒரு முறை கூட எந்த பதிவையும் பதிவிடவில்லை .அவ்வளவு பிசி .
நீங்கள் உங்களை இங்கு எதிர்பார்க்கக் கூடாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1166758விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164165Aathira wrote:இரமணியன் சார்,
பச்சப் புள்ளங்கள இப்படி ஆசை காட்டி ஏமாத்தலா? அதெல்லாம் முடியாது..... நீங்க ஐ போன் வாங்கிக் கொடுத்தே ஆகனும். (உங்க காசுல )ஆமா........
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான காலர் டியூன்..........
அது உங்க போனை மட்டும் மறைச்சு வச்சிட்டீங்களே. அதுல என்ன காலர் டியூன் சார்?
பிறந்தநாளைக் கொண்டாடியது மகிழ்வாக........
வாங்கி கொடுக்கலாமே ! நம்முடைய கிட்டிய உறவுதான் அவர்கள் .!
அதை பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்களே தான் .
நீங்கள்தான் ஞாபகமாக எந்தன் காலர் ட்யுனை கேட்டு உள்ளீர் .
இதோ உங்கள் விருப்பம் : காலர் ட்யூன் ஒன்றே ஒன்று தான் எனக்கு
ரமணியன்
1.உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது ,காணும் கனவே மாயம் .
ரமணியன்
ஹா... ஹா.... அதென்ன ஐயா, சித்தருக்கு போடவேண்டிய டியுனை உங்களுக்கு போட்டுக்கொடிருக்கிறீர்கள்? மாமிக்கு காப்பி மட்டும் தானே போட்டு தறீங்க...? என்னவோ சமையலே செய்து வைக்கற மாதிரி...........
என்னவோ சமையலே செய்து வைக்கற மாதிரி...........
அப்பிடினா , சமையல் செய்து வைத்தால் , அதை அவர்கள் சாப்பிட்டு , இப்பிடி பாடுவார்களோ ?
மீதம் இருந்த ஒரு ட்யூன் நமக்குக் தான் என்று நினைத்த மக்கு நான் .
உங்களுக்கு கொடுத்த ட்யூன் 2 நான் எடுத்துக் கொண்டு , இதை உங்களுக்கு கொடுத்து இருந்தால்
பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள் ,/ கருதுகிறீர்களோ ?
..மாற்றிவிடலாமா ? :
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஐயா மன்னிக்கணும், மன்னிக்கணும். ஒருவேளை நானும் அதில் இருக்கிறேனோ என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது.T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:krishnaamma wrote:ayyasamy ram wrote:
-
-
இவாள்லாம் யாரு?...........இப்படி ஒரு ஈகரை meet ஆ ?.. சொல்லவே இல்ல .....
பதிவு செய்து கொண்ட (ரிஜிஸ்டர்ட்) ஈகரை பெண் உறுப்பினர்கள் இவர்கள்.
அதிகம் பதிவிடுவதில்லை .அவ்வளவு பிசி .
a ram கண்ணுக்கு அகப்படாமல் போகுமா ? அவர் கூறியப் படி
Namachivayam அய்யா உடனே போட்டோ எடுத்துவிட்டார்.
தன்னுடைய "முகங்களும் பாவனைகளும் " போடுவதற்கு முன் ,
இந்த படம் வெளிவந்து விட்டது
ரமணியன்
அட! எப்படி ஐயா கண்டு பிடித்தீர்கள்? சரி, அப்படியே அந்த படத்தில் என்னையும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
அதிகம் பதிவிடுவதில்லை என்று மரியாதை கருதி எழுதியது .
உங்களையும் இந்த படத்தில் கண்டுபிடிக்க சொன்னதால் , உண்மையை கூறவேண்டிய அவசியம் .
படத்தில் உள்ளவர்கள் இதுவரை ஒரு முறை கூட எந்த பதிவையும் பதிவிடவில்லை .அவ்வளவு பிசி .
நீங்கள் உங்களை இங்கு எதிர்பார்க்கக் கூடாது .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வேண்டாம், வேண்டாம்.... ட்யூன் ஐ மாத்திடாதீங்க.... ஏதோ சோகமா முகாரி ட்யூனா இருக்குதே, அதனால் 'என்ன..?' வென்று அக்கறையுடன் விசாரித்தேன். அவ்வளவு தான்.T.N.Balasubramanian wrote:என்னவோ சமையலே செய்து வைக்கற மாதிரி...........விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1164165Aathira wrote:இரமணியன் சார்,
பச்சப் புள்ளங்கள இப்படி ஆசை காட்டி ஏமாத்தலா? அதெல்லாம் முடியாது..... நீங்க ஐ போன் வாங்கிக் கொடுத்தே ஆகனும். (உங்க காசுல )ஆமா........
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான காலர் டியூன்..........
அது உங்க போனை மட்டும் மறைச்சு வச்சிட்டீங்களே. அதுல என்ன காலர் டியூன் சார்?
பிறந்தநாளைக் கொண்டாடியது மகிழ்வாக........
வாங்கி கொடுக்கலாமே ! நம்முடைய கிட்டிய உறவுதான் அவர்கள் .!
அதை பெறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்களே தான் .
நீங்கள்தான் ஞாபகமாக எந்தன் காலர் ட்யுனை கேட்டு உள்ளீர் .
இதோ உங்கள் விருப்பம் : காலர் ட்யூன் ஒன்றே ஒன்று தான் எனக்கு
ரமணியன்
1.உலகே மாயம் வாழ்வே மாயம்
நிலை ஏது ,காணும் கனவே மாயம் .
ரமணியன்
ஹா... ஹா.... அதென்ன ஐயா, சித்தருக்கு போடவேண்டிய டியுனை உங்களுக்கு போட்டுக்கொடிருக்கிறீர்கள்? மாமிக்கு காப்பி மட்டும் தானே போட்டு தறீங்க...? என்னவோ சமையலே செய்து வைக்கற மாதிரி...........
அப்பிடினா , சமையல் செய்து வைத்தால் , அதை அவர்கள் சாப்பிட்டு , இப்பிடி பாடுவார்களோ ?
மீதம் இருந்த ஒரு ட்யூன் நமக்குக் தான் என்று நினைத்த மக்கு நான் .
உங்களுக்கு கொடுத்த ட்யூன் 2 நான் எடுத்துக் கொண்டு , இதை உங்களுக்கு கொடுத்து இருந்தால்
பொருத்தமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள் ,/ கருதுகிறீர்களோ ?
..மாற்றிவிடலாமா ? :
ரமணியன்
அப்புறம், அதென்ன மக்கு...?
மக்கு-க்கு புது டெபனிஷன் சொன்னவராயிற்றே நீங்கள்..? அப்படியானால் அன்று சொன்னது சும்மா என் ஆறுதலுக்காக தானா...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Aathira wrote:ஒன்னுமே புரியல
விடிகாலை, வாச தெளிச்சு கோலம் போடற வேளையில வந்து, அக்கா ஒண்ணுமே புரியல-ன்றாங்களே.....
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6