புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
65 Posts - 45%
ayyasamy ram
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
48 Posts - 33%
i6appar
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_m10ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 19, 2015 1:56 pm

First topic message reminder :

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

செப்டம்பர் மாதம் 19 தேதி .
காலை மணி 5.
எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி .
நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் ,
5-15 இருக்கும் .
மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது .
அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை ....
நைட் டிரெஸ்ஸை சீர் செய்து கொண்டு , கதவை திறந்தேன் .
வெண்ணிற ஆடையில் , ........நான் பார்த்தது ... என் கண்ணை என்னால் நம்பவே முடியவில்லை .
இருங்க இருங்க , உடனே நீங்க உங்க கற்பனை குதிரையை தட்டி விடவேண்டாம் .நீங்க நினைக்கிற மாதிரி , வெண்ணிற ஆடை நிர்மலாவும் இல்லை ,ஜெயலலிதாவும் இல்லை . (நான் அந்த காலத்து மனுஷனுங்க )
வெண்ணிற ஆடையில் ,தலையை வெண்ணிற தொப்பியும் அலங்கரிக்க ,காரோட்டி ஒருவர் ..

அட , நம்ம எப்போ எந்த கம்பனிக்கு CEO ஆனோம் ? சா ஃ பியரோடு  கார்  .,

ஆசை கற்பனைக்கு அணைப்  போட்டார் ,எதிரில் நின்றவர் .

அவர் :மூணாவது மாடி , ரமணியன் அய்யாவா ?
நான் : ஆமாங்க , நீங்க யாரு ?
அவர் : அய்யா காருலே இருக்காரு . உங்க கிட்ட இதை கொடுக்கச் சொன்னாரு .சற்றே கனமான அட்டைப் பெட்டி .
நான் : அவரு யாரு ?
அவர் :நீங்களே , கீழே வந்தா ,அவரோட பேசலாம் .
நான் : பெட்டிலே என்ன இருக்கு ?

{ குண்டு கிண்டு எதாவது இருக்குமோ ? எனக்கு சந்தேகம் .  நடுவுலே நடுவுலே மனைவி வேறே பயமூர்த்திக்கொண்டே இருப்பாங்க ," நீங்க, என்கிட்டே பேசற மாதிரி , வெளிப்படையாக   எதாவது ஈகரைலே எழுதிடுவீங்க ,யாராவது கோவித்துக்கொண்டு , ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு  நாள்  குண்டு வச்ச பார்சல் அனுப்பப் போறாங்க "   . . அப்பிடியும் இருக்கோமோ ? }

ஈகரைலே எல்லோரும் தங்கம் . நீ நினைக்கிற தீவிரவாதிகள் யாரும் கிடையாது , என்று சமாளிப்பேன் .
(ஈகரை தங்கங்களே , நோட் திஸ் பாயிண்ட் )

அவர் : அய்யா நான் டிரைவருங்க .  

நான் : கீழே நீங்க போங்க , ரெண்டு நிமிஷத்துலே வரேன்னு . அவர் கிட்டே இருந்தே வாங்கிக்கிறேன் , என்று சொல்லி அனுப்பி விட்டு , வேஷ்டிக்கு மாறி , மேலே ஒரு அரை ஜிப்பாவை போட்டுக் கொண்டு , கீழே கிளம்பினேன் .
------------------------
ரினோ -டஸ்டர் --சாக்கலேட் நிறக் கார் .
உள்ளே ஆஜானுபாகுவாக , 45 வயது மதிக்கத்தக்க மனிதர் . பார்த்தவுடனேயே , ஒரு மரியாதையை உண்டாக்குகிற  தோற்றம்.
வணக்கம் கூறி , மேலே வரிங்களா , உங்களை இதுக்கு முன்னால் பார்த்தது இல்லையே என்றேன் .
அவரும் ஆமாம் ,என்னை பார்த்து இருக்கமுடியாது . ஆனால் நான் ஈகரையை விரும்பி படிப்பவன் .
உறுப்பினர்தான் , நான் வருவது தெரியாது .போவது தெரியாது .
நான் :  இணைந்திருந்தாலும் இணையா நிலையா  ! அப்போ..... அவரா..... நீங்க ?
அவர் :உறுப்பினர் இல்லையென்று அறிந்தால் ,அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ள சொல்லி விடுவீர்களே  ,என்றார் .
(எப்போதும் போல் ஒரு  அசட்டு சிரிப்பு சிரித்தேன் ).
அவர் : ஆமாம் , இந்த ஆர்வத்தை கண்டு ரசித்து உள்ளேன் .
மேலும் , இன்று ஈகரை 7 ஆண்டு முடித்து 8ம் ஆண்டில் நுழைகிறது .
அதை கொண்டாடுவதற்காக என்னால் ஆன சிறு சிறு பரிசு கொடுக்கலாம்  என்று எண்ணி ........

நான் : எதுக்கு இதெல்லாம் , உங்க ஆதரவு இருந்தாலே போதுமே .....(என்று கூறிக்கொண்டே ,கையை நீட்டினேன் )
அவர் : BSNL  ஆக்சனில் சில நம்பர்களை எந்தன் கம்பனி பேரில் வாங்கி இருக்கேன் . அதில் சில அழைப்பொலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன் .
நான் : ரொம்பவே சிரமப்பட்டு இருக்கீங்க , நான் என்ன செய்யனும் சொல்லுங்க .
அவர் : என் சார்பாக ,இந்த லிஸ்டிலே இருக்கிறவங்களுக்கு இந்த பெட்டியிலே உள்ள மொபைல் போன்களை கொடுக்கணும் .
நான் : அய்யா,  சொல்லி இருந்தா ஒரு சின்னதா ஒரு மீட்டிங் போட்டு , எல்லாரையும் அழைத்து உங்கள் கையாலேயே  கொடுத்திடலாமே .....
அவர் : எனக்கு பப்ளிசிட்டி வேண்டாங்க , மேலும் நான் இப்போ வெளிநாட்டுக்கு கிளம்பிண்டு இருக்கேன் .நீங்க எனக்காக , அந்த போன்களை அவர்களிடம் சேர்ப்பிக்கவும் . .எந்தெந்த அழைப்பொலிகள் யார்யாருக்கு என்ற குழப்பம் .
அதான் உங்க கிட்ட அந்த வேலையை தள்ளி விட்டுட்டேன் என்றார் .
சில அலைபேசிகளில் ரெண்டு அழைப்பொலிகள் மாறி மாறி வரும் . அழைப்பொலிக்கு  தக்கப்படி , அவரவருக்கு உடனே அனுப்புங்க : அடுத்ததாக இன்னும் ஒரு பெட்டி நாளை வரும் . எனக்கு நேரமாகி விட்டது என்று கூறி கிளம்பிவிட்டார் .

என்னையா.. இப்பிடி பண்றீங்களே,,,,,,, அய்யா , என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மாதிரி அலறினேன் .

அவர் போனவர் போனான்டிதான் . நான்தான் பேக்கு மாதிரி கையிலே பெட்டியோட .

                                                                              xxxxxx
வீடு வந்து ,டேபிள் மேலே , அலைபேசிகளை வைத்து , ஒரு நோட்புக் எடுத்து, லிஸ்டில் கொடுத்த அலைபேசி  நம்பர்களை  , ஒன்றன் பின் ஒன்றாக அழைக்க ஆரம்பித்தேன் . ஒரு மணி நேரத்திற்கு பின் ஒரு தெளிவான பட்டியல் தயார் ஆனது .

நீங்களும் பாருங்கள் உறவுகளே , ஓகே ,சொன்னால் அவரவர்களுக்கு .....அந்த அலைபேசிகளை அனுப்பிவிடலாம் .

சீரமைக்கப்பட்ட பட்டியல்  

பெயர்
காலர் ட்யூன் 1
காலர் ட்யூன் 2.

சிவா --
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை  ,இது  நாடறிந்த உண்மை .//
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி //

ராஜா ---  
1. ராஜா கைய்ய வச்சா , அது ராங்கா போனதில்லை /
2.தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா, தெளிவு பிறந்ததே  கண்ணம்மா

யினியவன் ---
1.திறந்த  கூண்டிலிருந்து ,விடுதலை பெற்ற   பறவை , பறந்தோடுதே //
2. இராமன்  எத்தனை இராமனடி  ....................................

பாலாஜி ---
1.வரவு எட்டணா செலவு பத்தணா ---அதிகம் ரெண்டணா கடைசியில் துந்தணா துந்தணா !
2. எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்
ஆதிரா ---
1.தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
2.செந்தமிழ் நாடென்னும் போதினிலே  .........

கிருஷ்ணம்மா --
1.கல்யாண சமையல் சாதம் ,காய்கறிகளும் பிரமாதம் ​,
கௌரவப் பிரசாதம் இதுவே எனக்குப் போதும் /

2.கலங்காதிரு  மனமே ,உன் கனவெலாம் நினைவாகும் ஒரு தினமே

விமந்தனி ---
1."சுட்டும் விழி சுடர்தான்" கண்ணம்மா  சூரிய சந்திரரோ
2. ஊருக்கு நல்லது சொல்வேன் ,எனக்குண்மை தெரிந்தது சொல்வேன்

ஜாகிதா பானு :
1. எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பெயரை சொல்லி
நல்லோரின் வாழ்வை எண்ணி

2.பாட்டி  , தாத்தா சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
பாட்டி சுட்ட வடையின் கதை  /

முனைவர் சௌந்தர பாண்டியன் :
1.தொட தொட மலர்ந்தது என்ன ?---
2,பொன்னு  விளையற பூமியடா இது

அய்யாசாமி ராம் :
1..காயமே இது பொய்யடா -
வெறும் காற்றடைத்த பையடா .

2. சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது  

மாணிக்கம் அய்யா ;

1.கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா ?
கலை யெல்லாம் கண்கள் சொல்லும் கலை யாகுமா ?

2.மன்மத லீலையை  வென்றார் உண்டோ /

இப்போதைக்கு இவ்வளவே
இனியும் அலைபேசிகள் வந்தால்
வருகிறேன் .
ரமணியன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கௌசல்யா சுப்ரஜா ராமா -----மறுமுறையும் அலைபேசி அழைக்க ,
கொரியர் வந்து இருக்கு போலிருக்கு , அடுத்த பேட்ச்  போன்லாம் வந்துருக்கு போலிருக்கு ,
கையெழுத்து போட்டு வாங்கி வை என மனைவிடம் சொல்ல ,

மனைவியும் , ஈகரை உலகில் இருந்து ,நினைவுலகம் வாங்க .
காப்பி போட்டு சீக்கிரம் கொண்டு வாங்க , நேரமாச்சுல்ல
என்ற பேச்சு அலை அலை யாக காதில் வந்து மோத ,
அய்யாவும்  ,மகாராணியாருக்கு சேவை செய்ய , கனவுலகில் இருந்து நினைவுலகம் வந்தார் .

ரமணியன்

பிகு : எவருக்கேனும் , ஏதாவது வரி /வரிகள் மனம் புண்பட வைக்கிறது என்று மனதில் பட்டால் , அந்த வரிகளை மறு பேச்சின்றி நீக்கி விடுகிறேன் . வேண்டுமெனில் தனிமடலிலும் கூறலாம் நன்றி . புன்னகை புன்னகை புன்னகை [/color]
ர...ன் [/color]

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 19, 2015 9:45 pm

கண்ணியமிக்க கனவானின் கனவு கைகூடி கைக்கு கிடைக்கட்டும் பரிசுகள் - அமர்க்களமான கற்பனை வளம் அய்யா தங்களுக்கு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 19, 2015 9:48 pm

ஜாஹீதாபானு wrote:
அந்த i phone எப்போ கொண்டு வந்து தருவிங்க ஜாலிஜாலி

இப்பவே உங்களுக்கு கால் வந்தால் ஐ போன் என நீங்கள் அகமகிழ்வதாக சொல்கிறார்களே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 12:41 pm

ஹா ஹா சூப்பர் ஐயா!...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ....ரொம்ப அருமை.................மிகவும் ரசித்து சிரித்தேன்.................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 12:45 pm

யினியவன் wrote:கண்ணியமிக்க கனவானின் கனவு கைகூடி கைக்கு கிடைக்கட்டும் பரிசுகள் - அமர்க்களமான கற்பனை வளம் அய்யா தங்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1163595

அது தானே................கனவு பலித்தால்................."ஆஹா !..எனக்கும் ஒரு ஐ போன்"........... இது என் கனவு ஜாலி ஜாலி ஜாலி

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:ரெண்டாவது லிஸ்டுல என் பேர் இருக்கான்னு பாருங்க ! எனக்கு செல்போன் எல்லாம் வேண்டாம் . லேப்டாப் கிடைச்சா நல்லா இருக்கும்.

ஆமாம் , உங்க வீட்டிலும் , நீங்கள்தான் காப்பி போடுகிறீர்களா ?
மேற்கோள் செய்த பதிவு: 1163524

லேப்டாப்பில் காலர் ட்யூன் இருக்காதே !
நீங்கள் இந்த ட்ரிக்கை , (காபி போடுவது) , செய்து பாருங்கள் . தினம் தினம் வெற்றிக்கு அடிகோலுவது அது தானே.

ரமணியன்

" வீட்டிலும்"...........அந்த 'உம்' விகுதியை நீங்கள் பார்க்கலையா ஐயா..................அதிலிருந்தே தெரியலையா அவர் நிலைமைஎன்ன? என்ன? என்ன? ...................இதில் நீங்க சிபாரிசு வேற செய்யணுமா ஜெகதீசன் ஐயாவுக்கு ? ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 20, 2015 5:48 pm

krishnaamma wrote:
யினியவன் wrote:கண்ணியமிக்க கனவானின் கனவு கைகூடி கைக்கு கிடைக்கட்டும் பரிசுகள் - அமர்க்களமான கற்பனை வளம் அய்யா தங்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1163595

அது தானே................கனவு பலித்தால்................."ஆஹா  !..எனக்கும் ஒரு ஐ போன்"........... இது என் கனவு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1163677

நீங்கள் விரும்பினால் இப்போதே டஜன் கணக்கில் ஐ போன் வாங்கமுடியும் .
எந்தன் கணிப்பில் , அது இல்லை . ஒரு சிறப்பான நிகழ்விற்காக ,யோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் வரிகள் .
ஏனாதானொ என்றில்லாமல் ஒவ்வொருக்கும் தேர்ந்து எடுத்த பாடல் வரிகள் ,ஓரிரு காரணங்களின் பின்னணியில் இருக்கும்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 8:56 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:கண்ணியமிக்க கனவானின் கனவு கைகூடி கைக்கு கிடைக்கட்டும் பரிசுகள் - அமர்க்களமான கற்பனை வளம் அய்யா தங்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1163595

அது தானே................கனவு பலித்தால்................."ஆஹா  !..எனக்கும் ஒரு ஐ போன்"........... இது என் கனவு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1163677

நீங்கள் விரும்பினால் இப்போதே டஜன் கணக்கில் ஐ போன் வாங்கமுடியும் .
எந்தன் கணிப்பில் , அது இல்லை . ஒரு சிறப்பான நிகழ்விற்காக ,யோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் வரிகள் .
ஏனாதானொ என்றில்லாமல் ஒவ்வொருக்கும் தேர்ந்து எடுத்த பாடல் வரிகள் ,ஓரிரு காரணங்களின் பின்னணியில் இருக்கும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163717

என்னை கலாட்டா செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

நிச்சயம் ஐயா, புரிகிறது நீங்கள்  ஒவ்வொருவருக்காகவும்  தேர்ந்து எடுத்த பாடல்களின் அருமை பெருமை.................நான் சொல்ல  வந்தது , இனியவன் சொல்வது போல ஐயாவின் இந்த   கனவு பலித்தால்..."ஹையா,  எனக்கும் ஒரு ஐ போன் பரிசாகக் கிடைக்கும் " ஜாலி ஜாலி ஜாலி  என்று நான் கனவு காண்பதாக சொன்னேன்..........
.
.
நான் தப்பாய் ஏதும் சொல்ல வில்லை என்று நினைக்கிறேன்..ஒருவேளை உங்கள்  மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கணும் ஐயா புன்னகை ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 21, 2015 4:34 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:கண்ணியமிக்க கனவானின் கனவு கைகூடி கைக்கு கிடைக்கட்டும் பரிசுகள் - அமர்க்களமான கற்பனை வளம் அய்யா தங்களுக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1163595

அது தானே................கனவு பலித்தால்................."ஆஹா  !..எனக்கும் ஒரு ஐ போன்"........... இது என் கனவு ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1163677

நீங்கள் விரும்பினால் இப்போதே டஜன் கணக்கில் ஐ போன் வாங்கமுடியும் .
எந்தன் கணிப்பில் , அது இல்லை . ஒரு சிறப்பான நிகழ்விற்காக ,யோசித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல் வரிகள் .
ஏனாதானொ என்றில்லாமல் ஒவ்வொருக்கும் தேர்ந்து எடுத்த பாடல் வரிகள் ,ஓரிரு காரணங்களின் பின்னணியில் இருக்கும்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1163717

என்னை கலாட்டா செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் புன்னகை

நிச்சயம் ஐயா, புரிகிறது நீங்கள்  ஒவ்வொருவருக்காகவும்  தேர்ந்து எடுத்த பாடல்களின் அருமை பெருமை.................நான் சொல்ல  வந்தது , இனியவன் சொல்வது போல ஐயாவின் இந்த   கனவு பலித்தால்..."ஹையா,  எனக்கும் ஒரு ஐ போன் பரிசாகக் கிடைக்கும் " ஜாலி ஜாலி ஜாலி  என்று நான் கனவு காண்பதாக சொன்னேன்..........
.
.
நான் தப்பாய் ஏதும் சொல்ல வில்லை  என்று நினைக்கிறேன்..ஒருவேளை உங்கள்  மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கணும் ஐயா புன்னகை ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1163734

தப்பாய் எதுவுமே சொல்லவில்லை . மனது புண்பட சந்தர்பமே இல்லை .

மேலும் ,
ஒரு உதாரணம் கூறுகிறேன் ,
சிவாவிற்கான பாடல் வரிகளை பாருங்கள் .
1. எல்லாராலும் (பாட்டி, அம்மா ,அக்கா , அய்யா ,சகோதர சகோதரிகள் ,நண்பர்களால் )   அவர் மிகவும் விரும்பப்படுவதாலும் ,மதிக்கப்படுவதாலும்,
1. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை  ,இது  நாடறிந்த உண்மை .//என்ற வரிகளும்
2. சிந்தனை தெளிவாக்கி சிறந்த நல்வழி காட்டும் , மந்த்ராலய குருவின் புகழ் பாடி // என்ற வரிகள் ,
அவர் ராகவேந்திர சுவாமிகளின் அதீத பக்தர் என்ற காரணத்திற்காக தேர்ந்து எடுக்கப்பட்ட வரிகள் .  

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கும் , என் மனதிற்கு ,சிறந்தது / பொருத்தமானது என்று பட்டதை   , சிறிது அலசலுக்கு  பிறகே வரிகளை தேர்ந்தெடுத்தேன் .
இதில்  கிண்டல் செய்வதாக யாரும் நினைக்கக் கூடாது , மேலும்  ஈகரை பிறந்த நாளில் , ஒரு நல்லிலக்கணத்தை , இது உண்டாக்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது ..

இதில் எவ்வளவு தூரம் வெற்றி அடைந்தேன் என்பதை  பின்னூட்டங்களே எனக்கு ஒரு திறவுகோலாக இருக்கும் என நினைக்கிறேன் .

மேலும் எவருக்காவது , பாடல் வரிகள் ,மனகஷ்டம் தருகிறது என்று கூறினால் அவ்வரிகளை நீக்குவதில் ,
எனக்கு கஷ்டம் இருக்கவே இருக்காது . இதை முதல் பதிவில் ,பதிந்திட வில்லை . இதை சேர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் .

நீங்கள் எதையும் தப்பாக எதையும் சொல்லவில்லை என்பதையும் ,
என் நிலையை விளக்குவதற்கு ஒரு சந்தர்பமாக அமைந்தது என நன்றியுடன் கருதுகிறேன் .

ரமணியன்  ,

"

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Mon Sep 21, 2015 4:50 am

ஈகரையின் பிறந்தநாளை சிரித்துக் கொண்டே அருமையாக கொண்டாடிவிட்டோம்
அய்யா. அருமை உங்கள் கற்பனை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 21, 2015 1:57 pm

அனைவருக்குமான பாடலும் ரிங்க் டோனும் அருமை ஐயா... மனது புண்படும்படி எதுவுமே இல்லையே.

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக