ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகுமான் இசையில் பாடும் சிம்பு

4 posters

Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by ayyasamy ram Sat Sep 19, 2015 4:00 pm

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Euw39kbPR5qcAp8eyBxg+cine-simbu_26

-
சிம்பு நடிப்பில் சமீபத்தில் ‘வாலு’ படம் வெளியானது.
இப்படம் பல பிரச்சினைகளைச் சந்தித்து நீண்ட இடை
வேளைக்குப் பிறகு வெளியானாலும் சிம்பு ரசிகர்களை
மட்டுமல்லாது மற்ற சினிமா ரசிகர்களையும் வெகுவாகக்
கவர்ந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து தற்போது கவுதம் மேனன்
இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில்
நடித்து வருகிறார் சிம்பு. இதில் அவருக்கு ஜோடி
மஞ்சிமா மோகன்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
இவரது இசையில் 5 பாடல்கள் உருவாகி வருகின்றன.
இதில் ஒரு பாடலை சிம்பு பாட இருப்பதாகச் செய்திகள்
வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏற்கெனவே
சிம்பு ‘காதல் வைரஸ்’ என்னும் படத்தில் ஒரு பாடல்
பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அச்சம் என்பது மடமையடா’ பாடல்கள் விரைவில்
வெளியாக உள்ளன. சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம்
வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற
நிலையில், இப்படத்தின் பாடல்கள் மீது மிகுந்த எதிர்பார்ப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.

இப்படம் டிசம்பர் மாதம் திரைக்கும் வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
-
-----------------------------------------------------
tamilmurasu/sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty Re: ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by யினியவன் Sat Sep 19, 2015 4:10 pm

வம்பு வரும் முன்னே
சிம்பு வருவார் பின்னே

(ரகுமானுக்கு பத்வா வம்பு வந்துடுச்சே)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty Re: ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 6:34 pm

யினியவன் wrote:வம்பு வரும் முன்னே
சிம்பு வருவார் பின்னே

(ரகுமானுக்கு பத்வா வம்பு வந்துடுச்சே)
மேற்கோள் செய்த பதிவு: 1163500

எப்பிடியெல்லாம் முடிச்சுப் போடறாங்கப்பா ! ரிலாக்ஸ் fertile imagination மகிழ்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty Re: ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 6:36 pm

வாலு படம் வந்ததே தெரியவில்லையே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty Re: ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by ராஜா Sat Sep 19, 2015 10:16 pm

சிம்பு நல்ல பையனா ஆகிட்டு இருக்கிறார் , ஏன் தான் மீடியாக்களுக்கு அவரை பிடிக்கவில்லையோ தெரியல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரகுமான் இசையில் பாடும் சிம்பு Empty Re: ரகுமான் இசையில் பாடும் சிம்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum