ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

2 posters

Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by சசி Sat Sep 19, 2015 12:20 pm

சிறுதானிய ஆப்பம்;

குதிரைவாலி அரிசி 2 பங்கு
குள்ளகார் சம்பா அரிசி 1 பங்கு
பச்சை அரிசி 1 பங்கு
உளுந்து 1/2 டம்ளர்
வெந்தயம் 4 தேக்கரண்டி

2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு
மைய அரைத்து கொள்ளவும்.

6 மணி நேரம் புளிக்க வைத்து ஆப்பம்
வார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by krishnaamma Sat Sep 19, 2015 12:26 pm

ம்ம்...சூப்பர் ....தொடருங்கள் சசி புன்னகை.................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by சசி Sat Sep 19, 2015 12:31 pm

நன்றி அம்மா. நீங்கள் சுமாராக இருந்தாலும் நன்றாக உள்ளது என்று பதில் கூறுபவர்.நல்லது அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by சசி Sat Sep 19, 2015 12:33 pm

அம்மா எனது மதிப்பெண்கள் உயரவில்லை. மதிப்பீடுகள் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனக்கு பதில் கூறுவீர்களா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by krishnaamma Sat Sep 19, 2015 12:53 pm

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா. நீங்கள் சுமாராக இருந்தாலும் நன்றாக உள்ளது என்று பதில் கூறுபவர்.நல்லது அம்மா

ஹா...ஹா...ஹா... அப்படியெல்லாம் இல்லை சசி புன்னகை.................பெரும்பாலும், நல்லா இருந்தால் தான், நல்லா இருக்கு என்று சொல்வேன்.........அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
என்றாலும் சில சமயங்களில் ஒரு ஊக்கத்துக்காகவும் சொல்வேன் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by krishnaamma Sat Sep 19, 2015 1:02 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா எனது மதிப்பெண்கள் உயரவில்லை. மதிப்பீடுகள் எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது. எனக்கு பதில் கூறுவீர்களா
மேற்கோள் செய்த பதிவு: 1163453

அதாவது, இப்போது நீங்கள் ஒரு திரி துவங்குகி றீர்கள்  என்றால்  , உங்களுக்கு 'நன்றி ' என்று ஒரு பட்டன் இருப்பது தெரியும், அதை உங்களுக்கு விருப்பமான  பதில் பதிவு போடுபவருக்கு, அதை அழுத்துவதன் மூலம்   அவருக்கு '5' மதிப்பெண்கள் அளிக்கலாம்.

யாருடைய பதிவாவது உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த பதிவின் கீழே இருக்கும் 'விருப்பம்' என்னும் பட்டன் ஐ அழுத்துவதன் முலம் அவருக்கு நீங்கள் 3 மதிப்பெண்கள்  தரமுடியும்.

அதே போலத்தான் உங்களுடைய பதிவை யாராவது விரும்பினால், (விருப்ப பொத்தனை பாவித்தேன் - வி. பொ.பா. என்று நான் குறிப்பிடுவேன், +1 என்று சிவா குறிப்பிடுவார் புன்னகை ) அதை உங்கள் பதிவில் அவர் அழுத்தினால் உங்களுக்கு 3 மதிப்பெண்களும், அவர் திரி இல் உங்கள் பெயர் போட்டு சிவப்பில் நன்றி கூறி இருந்தால் உங்களுக்கு 5 மதிப்பெண்களும் உயரும்.

ஓகே வா? புன்னகை ......பொதுவாக நான் எனக்கு வாழ்த்து சொல்லும் எல்லா உறவுகளுக்கும் வி. பொ.பா. போட்டுவிடுவேன், அதை குறிப்பிட்டும் விடுவேன் சசி புன்னகை.......சிலர் 2 பயனர் பேர் வைத்துக்கொண்டு தங்களின் பதிலுக்கு தாங்களே விரும்பும் கூத்தும் நடந்திருக்கு இங்கே புன்னகை ............மேலும் பிடித்த பதில்களுக்கும் போடுவேன் புன்னகை........உங்கள் சந்தேகம் நிவர்த்தியாச்சா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by சசி Sat Sep 19, 2015 1:57 pm

நன்றி அம்மா
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by சசி Tue Sep 22, 2015 5:16 pm

வல்லாரை சிறுதானிய திசை;:

கம்பு மாவு 1 பங்கு 
கேழ்வரகு மாவு 1 பங்கு 
சாமை அரிசி மாவு 1 பங்கு 
வல்லாரை 2 கைப்பிடி 

மாவுகளை ஒன்றாக கலக்கவும். 
வல்லாரையை மைய அரைத்து, மாவுகளில் கரைத்து கொள்ளவும். 

கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு கறிவேப்பிலை தாளித்து 
தோசை மாவில் கலந்து வார்த்தால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர் முதல் சிறுவர் வரை சாப்பிட சத்தான உணவு
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு  Empty Re: தினம் ஒரு சிறுதானிய சமையல் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum