ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_m10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10 
heezulia
சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_m10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10 
mohamed nizamudeen
சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_m10சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

4 posters

Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by ayyasamy ram Sat Sep 19, 2015 11:28 am

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! AU6fWfrS6yGqWGL4CEQX+page_23
-
சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! KhuFTH0hSmK5guodwKZ7+page_23-1
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by ayyasamy ram Sat Sep 19, 2015 11:29 am

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! YbZrlEi5TumyIJMqswCV+page_23-2
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by ayyasamy ram Sat Sep 19, 2015 11:30 am

மெல்ல முடியாத அளவுக்கு மிக்சர் சிதறிக்
கிடக்கிறது...அதில் வறுத்த வேர்க்கடலையை
மட்டும் தேடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை..!!
-
திருநாவு
-
--------------------------------------------
-
பறவையை வாங்கிக் கூண்டில் அடைப்பதை விட
ஒரு செடியை நடுங்கள்,
பறவைகள் கூட்டம் கூட்டமாக மரத்தில்
கூடு கட்டும்..!
-

மதிசந்துரு
-
-------------------------------------------
-
கோயம்பேட்டிலிருந்து பெருங்களத்தூர் தாண்டியபின்
புளூட்டோவிற்கு கூட 4 மணி நேரத்தில் போய்விடும்
இந்த ஆம்னி பஸ்..!-
-
குழப்ஸ்
-
-----------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84874
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by krishnaamma Sat Sep 19, 2015 11:51 am

//பறவையை வாங்கிக் கூண்டில் அடைப்பதை விட
ஒரு செடியை நடுங்கள்,
பறவைகள் கூட்டம் கூட்டமாக மரத்தில்
கூடு கட்டும்..!//
\\

மிக அருமை....... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

//கோயம்பேட்டிலிருந்து பெருங்களத்தூர் தாண்டியபின்
புளூட்டோவிற்கு கூட 4 மணி நேரத்தில் போய்விடும்
இந்த ஆம்னி பஸ்..!-//


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by ஜாஹீதாபானு Sat Sep 19, 2015 2:56 pm

அனைத்தும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by M.Jagadeesan Sat Sep 19, 2015 4:36 pm

//மெல்ல முடியாத அளவுக்கு மிக்சர் சிதறிக்
கிடக்கிறது...அதில் வறுத்த வேர்க்கடலையை
மட்டும் தேடிக் கொண்டிருக்கிறது
வாழ்க்கை..!!//

இதில் ஒரு வாழ்க்கைத் தத்துவமே அடங்கியுள்ளது . வேர்க்கடலை மட்டுமே சாப்பிட்டால் , அதில் ஒருவகையான சுவையும் ,இன்பமும் இருக்கும். ஆனால் மிக்சருக்குள் வறுத்த வேர்க்கடலையைத் தேடித் தேடி சாப்பிடும்போது அதில் கிடைக்கும் சுவையும் , இன்பமும் மிகவும் அதிகம் .

நிழலில் ஓய்வெடுப்பது இன்பம்தான் . ஆனால் நாளெல்லாம் வெயிலில் உழைத்துவிட்டு , மதியம் வேளையில் , சாப்பிட்டுவிட்டு , மரநிழலில் , தென்றல் காற்றில் , கட்டிலில் படுத்து ஓய்வெடுக்கும்போது கிடைக்கும் இன்பமே அலாதிதான் .

தானாகக் கிடைக்கும் இன்பத்தை விட , தேடிப் பெறுகின்ற இன்பத்திற்கு சுவை அதிகம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!! Empty Re: சிதறிய மிக்சரில் வறுத்த வேர்க்கடலையைத் தேடுகிறது...!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum