ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 11:56 am

First topic message reminder :

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997

நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,

அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .

இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம்  அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.

இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Thu Sep 24, 2015 3:17 pm

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன் :வணக்கம்:
மேற்கோள் செய்த பதிவு: 1163462

நன்றி அய்யா ,தாமதமான நன்றி தெரிவித்தல் , வருந்துகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by shobana sahas Fri Sep 25, 2015 8:11 am

ஈகரைக்கு என் தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் . இந்த திரி ஆரம்பித்த ரமணீயன் அய்யா விற்கு நன்றி .
இந்த நேரத்தில் , சிவா அண்ணாவிற்கும் , மற்றும் ஈகரையின் வளர்ச்சிக்கு காரணமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் , நன்றிகள் .
ஈகரை என்னை பொருத்தவரைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் . ஈகரையில் ஒரு அரை மணி நேரம் இணைந்து இருந்தாலும் நல்ல மன ஆறுதல் கிடைக்கும் . ஒரு நாள் இணையாவிட்டாலும் என்னவோ போல இருக்கும் . 404 error வந்து 15 நாட்கள் இணையாமல் இருந்தது பெரிய மனகஷ்டமா இருந்தது .
ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
இன்னும் பல சொல்லிக்கொண்டே போகலாம் . மனம் நெகிழ்ச்சியாக உள்ளது .
இப்போது தான் பார்த்தேன் .. முன்பே பின்னூட்டம் போட்டு இருக்க வேண்டும் . ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 1757813334 ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 1757813334
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 1571444738 அனைவருக்கும் நன்றி . :வணக்கம்: :வணக்கம்:
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Sat Sep 26, 2015 1:17 am

shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Aathira Sat Sep 26, 2015 1:59 am

ராஜா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1164731

மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Tஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Hஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Iஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Rஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by shobana sahas Sat Sep 26, 2015 4:55 am

Aathira wrote:
ராஜா wrote:
shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள்   என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை  (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
மேற்கோள் செய்த பதிவு: 1164731

மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1164732
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 26, 2015 7:49 am

ராஜா wrote:
shobana sahas wrote:ஈகரையின் நண்பர்கள் என் உறவினர் போல் ஆகிவிட்டார்கள் . அம்மா , அய்யா , மாமா , அக்கா, சகோதரிகள் , சகோதரர்கள் , நண்பர்கள், ஆசிரியர்கள் என்று பல உறவுகள் முகம் அறியாமல் கிடைத்துள்ளனர் . மிகவும் சந்தோஷமாக உள்ளது .
உண்மை தான் சோபனா ....

ஈகரை ஒரு மாயவலை புன்னகை , போனமாதம் சென்னை போனபோது மனைவி குழந்தைகளுடன் ஆதிரா அக்கா வீட்டிற்கு சென்றிருந்தேன் , இப்ப தான் முதல் முறையாக அவர்களை பார்க்கிறேன் இருந்தாலும் ஏதோ சொந்த அக்கா வீட்டிக்கு போனது போல தான் உணர்வு இருந்தது புன்னகை (நேரமின்மையாலும் , குழந்தைகளுக்கு இந்திய சீதோஷ்ணநிலை ஒத்துவராத காரணத்தாலும் உடனடியாக சென்னையில் இருந்து கிளம்பும் படி ஆகிவிட்டது , அதனால் இன்னும் சிலரை சந்திக்கும் பயணத்திட்டம் கான்செல் ஆகிவிட்டது சோகம் )
மேற்கோள் செய்த பதிவு: 1164731

முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by விமந்தனி Mon Oct 05, 2015 1:30 am

நம் ஈகரைக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். அப்படியே சிவா மற்றும் ஈகரையை சிறப்பித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ஈடில்லா உறவுகளை ஈட்டி தந்திருக்கும் ஈகரைக்கு என் மனமார்ந்த நன்றி, நன்றி!!

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Mon Oct 05, 2015 12:37 pm

Aathira wrote:மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1164732 நன்றி அன்பு மலர் ஐ லவ் யூ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Mon Oct 05, 2015 12:39 pm

T.N.Balasubramanian wrote:முன்னமே அறிந்து இருந்தால் , நானும் எனது மனைவியுடன் , ஆதிரா வீட்டிற்கு வந்து இருந்திருப்போம் .
அவரது அழைப்பு , நீண்ட நாட்களாக , எனது பெண்டிங் லிஸ்டில் ,இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1164746இல்லை ஐயா , என்னுடைய பயணத்திட்டத்தின் படி ஒரு வாரம் முன்பே சென்னைக்கு வந்திருக்கணும் , வேறு ஒரு வேலையை இழுத்துசேர்த்து கொண்டதால் சில உறவினர்களையும் கூட அழைத்து வரும்படி ஆகிவிட்டது அதனால் என்னால் எங்கும் நகரமுடியவில்லை.

மன்னிக்கவும் , அடுத்த விடுமுறைக்கு அனைவரையும் சந்திப்பேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Mon Oct 05, 2015 12:42 pm

shobana sahas wrote:
Aathira wrote:மண்டையில் அடி மண்டையில் அடி வந்துட்டு போனது என் சொந்த தம்பி.
என் மறுமகள்கள் ... அந்தச் செல்லக் குட்டிகள் முகம்தான் கண்களிலேயே நிற்கிறது. ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
மேற்கோள் செய்த பதிவு: 1164732
ரொம்ப சந்தோசம் பானுமதி அக்கா.
இன்னும் நல்ல நாலு அடி கொடுங்க .. ராஜா அண்ணனுக்கு வலிக்கணும் . அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1164734ஆஹா... ஏன்னா வில்லத்தனம் ?! அய்யோ, நான் இல்லை

"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" , இங்க "அக்கா,தங்கச்சி உடையான் அடி உதைக்கு அஞ்சான்னு" மாற்றிக்கனும் போல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 5 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum