ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sat Sep 19, 2015 10:26 am

First topic message reminder :

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997

நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,

அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும்  பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .

இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம்  அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.

இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by சிவனாசான் Sat Sep 19, 2015 8:25 pm

வளர்க பல்லாண்டு.வாழ்க நூறாண்டு இனிய அறிய கருத்துகளை அளவற்று அள்ளி தெளித்துவரும் ஈகரை பல்லாண்டுகள் கருத்து வளம் சிறந்து விளங்க வாழ்த்துவோம்...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Sat Sep 19, 2015 9:31 pm

அருமையான திரி துவங்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்ப தான் உறுப்பினர் ஆனதுபோல இருக்கிறது , 8 ஆம் வருட துவக்கமா ..... ?!! புன்னகை

இப்படி ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு முக்கிய / மூல காரணமாக திகழும் எங்க தல சிவா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இன்னும் பல்லாண்டு ஈகரை ஆலமரம் தழைத்தோங்கி பல லட்சம் உறுப்பினர்களையும் பலகோடி பயனுள்ள தகவல்களையும் கொண்டு இணைய தமிழ் பாவனையாளர்களுக்கு ஒரு வரபிரசாதமாக திகழ இறைவனை வேண்டுகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Aathira Sat Sep 19, 2015 10:14 pm

ஈகரை.... இந்த அன்புக் குடும்பத்துக்கு  மூத்தவர் நீங்க... ரமணியன் சார்.  நீங்க உங்க பொறுப்பை மிக அழகாகச் செய்துள்ளீர்கள்.

ஈகரையைச் சோர்வில்லாத மகிழ்ச்சிகரமான இன்பமே நிறைந்த குடும்பமாக நடத்த துணை புரியும் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, தங்கை, மாமா, மாப்ள, தல  என்ற அத்தனை உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த இன்பம் என்றும் தொடர வாழ்த்தும்
அன்பு
ஆதிரா

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Tஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Hஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Iஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Rஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Aஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by ராஜா Sat Sep 19, 2015 10:22 pm

Aathira wrote:ஈகரை.... இந்த அன்புக் குடும்பத்துக்கு  மூத்தவர் நீங்க... ரமணியன் சார்.  நீங்க உங்க பொறுப்பை மிக அழகாகச் செய்துள்ளீர்கள்.

ஈகரையைச் சோர்வில்லாத மகிழ்ச்சிகரமான இன்பமே நிறைந்த குடும்பமாக நடத்த துணை புரியும் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, தங்கை, மாமா, மாப்ள, தல  என்ற அத்தனை உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த இன்பம் என்றும் தொடர வாழ்த்தும்
அன்பு
ஆதிரா
நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by gnvijaya1 Sun Sep 20, 2015 5:18 am

மென்மேலும் வளர நம் நிறைந்த வாழ்த்துக்கள்.
gnvijaya1
gnvijaya1
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 12/06/2015

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 10:28 am

ராஜா wrote:அருமையான திரி துவங்கிய ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி.

இப்ப தான் உறுப்பினர் ஆனதுபோல இருக்கிறது , 8 ஆம் வருட துவக்கமா ..... ?!! புன்னகை

இப்படி ஒரு பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு முக்கிய / மூல காரணமாக திகழும் எங்க தல சிவா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இன்னும் பல்லாண்டு ஈகரை ஆலமரம் தழைத்தோங்கி பல லட்சம் உறுப்பினர்களையும் பலகோடி பயனுள்ள தகவல்களையும் கொண்டு இணைய தமிழ் பாவனையாளர்களுக்கு ஒரு வரபிரசாதமாக திகழ இறைவனை வேண்டுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1163577

Aathira wrote:ஈகரை.... இந்த அன்புக் குடும்பத்துக்கு  மூத்தவர் நீங்க... ரமணியன் சார்.  நீங்க உங்க பொறுப்பை மிக அழகாகச் செய்துள்ளீர்கள்.

ஈகரையைச் சோர்வில்லாத மகிழ்ச்சிகரமான இன்பமே நிறைந்த குடும்பமாக நடத்த துணை புரியும் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி, தங்கை, மாமா, மாப்ள, தல  என்ற அத்தனை உறவுகளுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்த இன்பம் என்றும் தொடர வாழ்த்தும்
அன்பு
ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1163584

அடித்தூண்கள், அஸ்திவாரங்கள் , ஈகரையின் இதயம் என ஆரம்பக் கால அர்பணிப்புகள் அதிகம் உங்களை போன்றவர்களிடம் இருந்ததுதான் , ஈகரையின் இன்றைய உன்னத நிலைக்கு காரணம் என்றால் மிகையாகாது .
அதற்காகவே சிறப்பு நன்றி உங்களுக்கு தான் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 10:32 am

wajid MA , விஸ்வாஜி, PST Rajan அய்யா
அனைவருக்கும் பங்களிப்புகளுக்கும் ,பதிவுகளுக்கும் நன்றி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 10:40 am

யினியவன் wrote:அனைவருக்கும் வாழ்த்துகள்.

(முன்போல் வர இயலவில்லை - மன்னிக்கவும்)
மேற்கோள் செய்த பதிவு: 1163478

இணையாது இருந்தாலும் இணைந்தே இருப்பவர் ,
வாராது இருந்தாலும் பாராது இருக்கமாட்டீரே ,
தளர்ந்த சமயத்தே , புத்துணர்ச்சி ஊட்டுபவர் நீர்தானே !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 10:50 am

அருண் wrote:ஈகரை என்னும் ஆலமரம்!! தழைத்து தோங்க செய்த அனைத்து உறவுகளுக்கும்..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..
மேற்கோள் செய்த பதிவு: 1163458

100% கலப்படமற்ற உண்மை . ஆலமரத்தின் ஒரு விழுது நீங்களும்தான் , அருண் .
ஆலமரத்தின் விழுதுகள் , மரத்திற்கு சேர்க்கும் கூடுதல் சக்தி ஆயிற்றே ! நன்றி!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by T.N.Balasubramanian Sun Sep 20, 2015 10:52 am

chithra Ganesan , gnvijaya அவர்களுக்கும் நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . - Page 3 Empty Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum