Latest topics
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்by ayyasamy ram Today at 9:21 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:37 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
+18
gnvijaya1
Aathira
ராஜா
சிவனாசான்
விஸ்வாஜீ
Waajid M A
ChitraGanesan
யினியவன்
ஜாஹீதாபானு
கண்ணன்
M.Jagadeesan
Namasivayam Mu
அருண்
சசி
krishnaamma
ayyasamy ram
முனைவர் ம.ரமேஷ்
T.N.Balasubramanian
22 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922](https://www.filepicker.io/api/file/6X3Sd2PRpS7Yr83ypvxc+stock-vector--th-anniversary-golden-wreath-logo-black-background-317077922.jpg)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997](https://www.filepicker.io/api/file/VYPhd0EQfKUGOr8NYzQw+stock-vector--years-celebration-th-happy-anniversary-retro-style-card-vector-eps-219099997.jpg)
நிறுவனர் சிவா அவர்கள் நிறுவிய ஈகரை (இணைந்த--ஆரம்ப )நாளாம் இன்று 19செப்டெம்பெர் 2008 ,
அவர் விதைத்த முதல் பதிவென்ற விதை , இன்று 11.5 லக்ஷ பதிவுகளுடன், இந்த ஏழாண்டுகளில்
இளம் விருஷமாக வளர்ந்துள்ளது .அதிலே 28500 பதிவு செய்துகொண்ட பதிவர்கள் ,கிளைகளாகவும்
மலர்களாகவும் காய்களாகவும் பழங்களாகவும் பூத்து குலுங்கி இந்த மரத்தை அழகுற செய்கிறார்கள் .
இந்த தமிழ்தளம் பல கவிஞர்களையும் , எழுத்தர்களையும் ,உருவாக்கி உள்ளது என்றால் மிகையாகாது .
பல போட்டிதளங்கள், காளான் என முளைத்து இடையூறு, விளைவிக்கப் பார்த்தாலும் , தோல்வி கண்டு ,
வாய் மூடி மறைந்தன . வியாபார நோக்கு இல்லாமல் , ஒரு தளம் நடத்துவதின் கஷ்டம் , நிதி நிலைமைகளை ,
பொருட்படுத்தாது , தமிழ் வளர்ச்சி ,தமிழர் நல்லிணக்கம் இவை மேன்பட பாடுபடும் சிவா அவர்களை
பாராட்டப்படவேண்டியது அவசியம் .
தலைமை நடத்துனர்களாக இருந்து ,வழிகாட்டி , செம்முறையில் நடாத்தி செல்லும் ராஜா ,யினியவன்,
பாலாஜி ,முனைவர் ஆதிரா, மற்றும் நிர்வாக குழுவினரின் ஈடுபாடும் ,அர்பணிப்பும் , அளவிடமுடியாதது என்றால் மிகையல்ல .
இன்னும் அதிகம் சொல்லிக்கொண்டே போகலாம் . நாம் அறிந்த விஷயங்கள்தாம் அவைகள் .
பிறந்த வீட்டுப் பெருமையை , உடன் பிறந்தவர்களிடம் சொல்வது போல் ஆகும் அது.
இந்நன்னாளில் , வாழ்த்துகளையும் நன்றிகளையும் பரிமாறிக் கொள்ளுவோம் உறவுகளே !
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நிர்வாகத்திற்கும் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள்... வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
மென்மேலும் வளர வாழ்த்துகள்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-
-
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . FBQY8RWSYmO6qcAcMpfT+tumblr_kujs5cy8Dq1qaw7b0o1_500](https://www.filepicker.io/api/file/fBQY8RWSYmO6qcAcMpfT+tumblr_kujs5cy8Dq1qaw7b0o1_500.jpg)

![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)

அருமையான தளம், அன்பான உறவுகள், ஒருநாள் இணையா விட்டாலும் என் மனம் வருத்தப்படும் அளவுக்கு என்னுடன் கலந்து விட்டது ஈகரை
............
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . PCscRpMSQYhhCISNoEMA+8th-birthday-wishes3B](https://www.filepicker.io/api/file/PCscRpMSQYhhCISNoEMA+8th-birthday-wishes3B.jpg)
கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரை
.......
என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை
......
என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை
......
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 62fUZFsQuuviQYJlVywP+cfg003](https://www.filepicker.io/api/file/62fUZFsQuuviQYJlVywP+cfg003.jpg)
எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . EdhSyNo5RhOho94Xbx2C+bridal-shower-cake-copy-223x300](https://www.filepicker.io/api/file/edhSyNo5RhOho94Xbx2C+bridal-shower-cake-copy-223x300.jpg)
எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே!
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . DjnKOfwoRLu5uEzAjlPj+circleofhands_0](https://www.filepicker.io/api/file/djnKOfwoRLu5uEzAjlPj+circleofhands_0.jpg)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . PCscRpMSQYhhCISNoEMA+8th-birthday-wishes3B](https://www.filepicker.io/api/file/PCscRpMSQYhhCISNoEMA+8th-birthday-wishes3B.jpg)
கண்ணால் காணாமலே இத்தனை உறவுகளை சம்பாதிக்க முடியும் என்று எனக்கு அறியத்தந்தது இந்த ஈகரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என் துக்கங்களின் போது எனக்கு ஆறுதல் சொன்னது இந்த ஈகரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
என் சுகங்களின் போது என்னுடன் கொண்டாடி மகிழ்ந்தது இந்த ஈகரை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . 62fUZFsQuuviQYJlVywP+cfg003](https://www.filepicker.io/api/file/62fUZFsQuuviQYJlVywP+cfg003.jpg)
எல்லாவற்றுக்கும் காரணமான சிவாவுக்கு என் அன்பான வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . EdhSyNo5RhOho94Xbx2C+bridal-shower-cake-copy-223x300](https://www.filepicker.io/api/file/edhSyNo5RhOho94Xbx2C+bridal-shower-cake-copy-223x300.jpg)
எல்லா தலைமை நடத்துனர்களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் மற்ற அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இது போல சேர்ந்து, கை கோர்த்து, பாதுகாப்பாய் ,மேலும் முன்னேறி நடப்போம் உறவுகளே!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா . DjnKOfwoRLu5uEzAjlPj+circleofhands_0](https://www.filepicker.io/api/file/djnKOfwoRLu5uEzAjlPj+circleofhands_0.jpg)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் சிவா , மற்றும் தலைமை நடத்துனர்கள் ,வழிநடத்துனர்கள் ,நிர்வாக குழுவினர்கள் ,
பதிவர்கள் , கவிஞர்கள் , யாவருக்கும் .
நன்றிகள் பல .
இணைந்து மேலும் பல புகழ்களை சேர்ப்போம் , உறவுகளே![]()
![]()
![]()
![]()
![]()
ரமணியன்
அருமையான திரி துவக்கி இருக்கீங்க ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ayyasamy ram wrote:நம் பெருமைகள் பற்றி சொல்வது
தற்பெருமை ஆகாது...
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதாகவே அமையும்...
-
28500 பதிவர்களில் பலர் பார்வையாளர்களாகவே
இருக்கிறார்கள்..ஒரு சில பதிவுகள் இருநூறு முறைக்கும்
மேல் பார்வையிடப்பட்டும், கருத்துகளை பதிபவர்கள்
எண்ணிக்கை அதற்கேற்ப கூடவில்லை...
-
தமிழில் கருத்துகளை பதிய ஈகரை வசதி செய்துள்ளது
மேலும் ஸ்மைலிகள் உள்ளன...
-
பதிவுகளை படிக்கும் அனவரும் தங்கள் கருத்துகளை
விரிவாக பதிய முடியாவிட்டாலும், ஸ்மைலி மூலம்
கருத்துகளை வெளிப்படுத்தலாம்...
-
அவ்வப்போது ஈகரை புதுப்பொலிவுடன் மிளிர்கிறது..
சமீபத்தில் புகைப்படங்களை இணைப்பதை எளிமைப்படுத்தியதை
குறிப்பிடலாம்...
-
வாழ்த்துகளையும் நன்றிகளையும் பதிவதுடன்
மேலும் ஈகரை சிறப்பாக மிளிர இந்த திரியிலயே
கருத்துகளை பதிவிடுங்கள்...
-![]()
![]()
-
நிஜம் ராம் அண்ணா, எனக்கும் அந்த வருத்தம் உண்டு, கஷ்டப்பட்டு உட்கார்ந்து அடிக்கிறோம், ஒரு 10 பேர் கூட ஒன்றும் சொல்லாமல் போனால் மனசுக்கு ரொம்ப கச்டமாஇத்தன் இருக்கு......என்ன செய்ய ?......உங்களைப்போலத்தான் நானும் நிறைய முறை கோரிக்கை வைத்திருக்கேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
நன்றி ,கிருஷ்ணம்மா !
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குறேன். நான் எனது கவிதைகளையும் எழுதி அதை படித்து பின்னூட்டங்கள் வருகிறது என்றால் அதற்கு காரணம் ஈகரை மட்டுமே. சிவா அண்ணா, ரமணியன் ஐயா, ராம் ஐயா, கிருஷ்ணாம்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: ஈகரையின் 7ம் ஆண்டு நிறைவு / 8ம் ஆண்டு ஆரம்ப விழா .
ஈகரை என்னும் ஆலமரம்!! தழைத்து தோங்க செய்த அனைத்து உறவுகளுக்கும்..
.இந்த தளத்தை எங்களுக்கு அருளிய சிவா அண்ணனுக்கும்..மிக்க நன்றி..

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்
» தஞ்சை பெரியகோவில் 1000 ஆண்டு-செப்டம்பரில் பிரமாண்ட நிறைவு விழா
» பெரிய கோயில் கட்டி 1000 ஆண்டு நிறைவு தஞ்சையில் 2 நாள் விழா
» மோடி அரசின் 2-ம் ஆண்டு நிறைவு விழா நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்குகிறார்
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|