ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தான உணவு வகைகள்

2 posters

Go down

சத்தான உணவு வகைகள் Empty சத்தான உணவு வகைகள்

Post by krishnaamma Sat Sep 19, 2015 1:09 am

சத்தான உணவு வகைகள் !

உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.

அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெள்ளைப் பூண்டு: குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வெங்காயம்: ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு கிருமிகளையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுக்கும் தன்மை வெங்காயத்தில் உண்டு. நோய் தொற்றைத் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற ராசயனப் பொருள்தான், பாக்டீரியாக்கள், நச்சு கிருமிகள் போன்றவை உடலில் சேர விடாமல் தடுக்கின்றன.

காரட்: நோய் எதிர்ப்பு சக்தி காய்கறிகளில் காரட்டும் ஒன்று. இதில் உள்ள பீட்டா, கரோட்டின் உதவுகிறது.

ஆரஞ்சு: ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது. இந்த வைட்டமின், காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய் தொற்று கிருமிகளை எதிர்த்துப் போராடி, சேராமல் தடுக்கின்றன. இது, சத்து எலுமிச்சையிலும் உள்ளது.

பருப்பு வகைகள்: பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை ரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன. இதனால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இறால் மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் ஏற்படும் நோயை தடுக்கும் சக்தி, இறால் மீன் மற்றும் நண்டு உணவில் உள்ளது. இதற்கு இதில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. வாரம் ஒரு நாள் இவற்றை எடுத்துக் கொள்வது நல்லது.

தேநீர்: தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு, நோய் எதிர்ப்பு செல்கள் அழியாமல் தடுக்கிறது. நோய் தொற்றை தடுக்கலாம்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சத்தான உணவு வகைகள் Empty Re: சத்தான உணவு வகைகள்

Post by சசி Sat Sep 19, 2015 8:13 am

அம்மா தேடிப்பிடித்து நல்ல பதிவுகள் போடுகிறீர்கள். நல்லது அம்மா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

சத்தான உணவு வகைகள் Empty Re: சத்தான உணவு வகைகள்

Post by krishnaamma Sat Sep 19, 2015 12:02 pm

Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா தேடிப்பிடித்து நல்ல பதிவுகள் போடுகிறீர்கள். நல்லது அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1163400

நன்றி சசி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சத்தான உணவு வகைகள் Empty Re: சத்தான உணவு வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum